Monday, June 29

LANGUAGE

நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்*
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்*

*நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்* எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழாவில் பிரபல கலை இயக்குனர் திரு.தோட்டா தரணி அவர்கள் ப்ரான்ஸ் நாட்டின் செவாலியர் விருது பெற்றமைக்கு அவரை பாராட்டி கெளரவித்தனர்.   இந்த சிறப்பு விருதினை இன்று காலை நடிகர் திலகம் மணிமண்டபத்திற்கு சென்று மாலை அணிவித்து வணங்கி, மரியாதை செலுத்தினர் - அருகில் டைமண்ட் பாபு, மக்கள் தொடர்பாளர்...
FLASHNEWS, INDIA, TAMIL, TAMIL MOVIES

பெரும் பாராட்டுகளைக் குவித்த ‘சிறை’ திரைப்படம்

*பெரும் பாராட்டுகளைக் குவித்த ‘சிறை’ திரைப்படம் – ஜனவரி 23 முதல் ZEE5 தமிழில் பிரீமியர் ஆகிறது!!* *"சிறை" திரைப்படம் வரும் ஜனவரி 23 முதல் ZEE5 தமிழில் ஸ்ட்ரீமாகிறது!!* ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடித்த சமீபத்திய பொங்கல் பிராண்ட் திரைப்படம் உள்ளிட்ட பல வெற்றிகரமான ஒரிஜினல் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களுக்குப் பிறகு, தமிழ் ZEE5 தனது பிராந்திய ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் பெரும் பாராட்டுகளைக் குவித்த கிரைம் – நீதிமன்ற டிராமா திரைப்படமான "சிறை" திரைப்படம் ஜனவரி 23, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரீமியர் ஆகிறது. இப்படத்தை இயக்குநர் தமிழ் கதையை மையமாக வைத்து, அவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி. Seven Screen Studio சார்பில் S.S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில், விக்ரம...
Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur,
ANDHRA PRADESH, ENGLISH, FLASHNEWS, TELUGU MOVIES

Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur,

Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur, JB Narayan Rao Kondrolla, Puri Connects, JB Motion Pictures’ Film Titled Slum Dog 33 Temple Road, Wild First Look Unveiled* The highly awaited Pan-India venture #PuriSethupathi, featuring the explosive collaboration of dashing director Puri Jagannadh and powerhouse performer Vijay Sethupathi, is presently in the post-production phase, with the shooting part already wrapped up. The film is jointly produced by Puri Jagannadh and Charmme Kaur under Puri Connects, along with JB Narayan Rao Kondrolla of JB Motion Pictures. On the occasion of Vijay Sethupathi’s birthday, the makers unveiled the film’s title and first-look poster. Titled powerfully Slum Dog, with the tagline- 33 Temple Road, the first look poster features Vijay Seth...
Letterboxd வரலாற்றில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Letterboxd வரலாற்றில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர்

*Letterboxd வரலாற்றில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு சர்வதேச பாராட்டு !!* *உலகளாவிய திரைப்பட தளமான Letterboxd தளத்தின் டாப் டென்னில் இடம்பிடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் !!* சர்வதேச திரைப்பட விமர்சன தளமான Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய Highest Rated Comedy Films of 2025 தரவரிசைப் பட்டியலில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் Top 10 பட்டியலில் 6-ஆம் இடத்தை பிடித்துள்ளது. உலகளாவிய அளவில் வெளியாகியுள்ள இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரும் சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. Letterboxd என்பது உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்தும் முன்னணி திரைப்பட விமர்சன தளமாகும். பயனர்களின் மத...
Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj:
ANDHRA PRADESH, ENGLISH, FLASHNEWS, TELUGU MOVIES

Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj:

Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj: A Mammoth Project by Mythri Movie Makers* The monumental project featuring Icon Star Allu Arjun in an epic collaboration with blockbuster filmmaker Lokesh Kanagaraj was announced today. This highly anticipated project brings together two of the most celebrated names in Indian cinema, promising a spectacular experience. The project was announced with a powerful video content and it raises hype to the next level on this project backed by the prestigious Mythri Movie Makers in association with BV works. It has already captured the imagination of fans nationwide. The project is spearheaded by ace producers Naveen Yerneni and Ravi Shankar, with producer Bunny Vas joining as co-producer along with Nutty, Sandy, and Swathi. The official announceme...
Introducing The Graceful Nabha Natesh As Parvathi From Nagabandham
ENGLISH, INDIA, PAN INDIA, PREVIEW

Introducing The Graceful Nabha Natesh As Parvathi From Nagabandham

Introducing The Graceful Nabha Natesh As Parvathi From Nagabandham, Pan-India Release In Theaters This Summer* Abhishek Nama’s ambitious mythological action drama- Nagabandham, starring Virat Karrna, continues to scale new heights as it nears the final stages of production. While the film is already making waves for its massive scale and mystical storyline, the team has now unveiled the captivating first look of lead actress Nabha Natesh as Parvathi. Marking the occasion of Makara Sankranthi, the poster showcases the graceful Nabha Natesh in a gorgeous and traditional avatar. Draped in an elegant saree and adorned with intricate jewellery, she radiates poise, purity, and spiritual warmth. Her soulful expression hints at a character deeply rooted in devotion and mythic grace. Addin...
Sai Durgha Tej’s Rustic Rage Unleashed: Sankranti Poster From Sambarala Yetigattu
ENGLISH, FIRST LOOK, INDIA, PAN INDIA

Sai Durgha Tej’s Rustic Rage Unleashed: Sankranti Poster From Sambarala Yetigattu

Sai Durgha Tej’s Rustic Rage Unleashed: Sankranti Poster From Sambarala Yetigattu Shows Raw Power and Village Intensity* Mega Supreme Hero Sai Durgha Tej ignites Sankranti celebrations with a stunning new poster from his ambitious Pan-India period action drama SYG (Sambarala Yetigattu), directed by Rohith KP and produced by K Niranjan Reddy and Chaitanya Reddy under Primeshow Entertainment—the banner behind the blockbuster HanuMan. This big-budget spectacle blends raw rustic roots with dark, intense mythic action, and the latest reveal showcases SDT in a never-before-seen village avatar that promises goosebumps and grounded ferocity. The poster showcases Sai Durgha Tej in an earthy, completely rooted village look. Wearing a a grey shirt and traditional panche kattu, SDT is seen walki...
எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீடு
BOOKS / NOVELS, LAUNCH, TAMIL, TAMILNADU

எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீடு

எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' நூல் வெளியீடு & அறிமுக விழா 'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே', 'நந்தன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளரும், பத்திரிக்கையாளரும், பதிப்பாளருமான நக்கீரன் கோபால் , மக்களவை உறுப்பினரும், இலக்கியவாதியுமான திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், 'ஆனந்த விகடன்' ஆசிரியர் முருகன், 'ஜூனியர் விகடன்' ஆசிரியர் கலைச்செல்வன், கவிஞர் வெயில், நடிகர்கள் சசிகுமார், சூரி, திருமதி கலா சின்னதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஜூனியர் விகடன் எனும் வார இதழில் ஐம்பது வாரத்திற்கும் மேலாக எழுதப்பட்டு, வாசகர்களிடம் பேராதரவை பெற்ற  தொடர்.. தற்போது' சங்காரம்' எனும் நூலாக தயாராகி இருக்கிறது.‌ வன்முறையும், பேரன...
வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!*
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!*

*“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!* ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று  பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் *கலை இயக்குநர் கிரண் பேசியதாவது..,* எனக்கு பிடித்த இயக்குநர் நலன், அவரது இரண்டாவது படத்தில் என்னை நடிக்க வைத்தார் அவர் இப்படத்தில் ஆர்ட் டைரக்டராக வேலை செய்யச் சொன்னார். இந்தக்கதை கேட்ட போது எப்படி இப்படத்தில் கார்த்தி நடிக்கப்போகிறார் என்று தான் தோன்றியது. நான் ரஜினி ரசிகன்,  என் அம்மா எம் ஜி ஆர் ரசிகர். ஷீட்டிங்கில் கார்த்தியை...
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது
CALTURAL, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது

*உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி கெளரவித்த நடிகர் கார்த்தி*… *விவசாயத் துறைக்கான அர்ப்பணிப்பை கொண்டாடிய ‘உழவர் விருதுகள் 2026’!** விவசாயத் துறைக்காக உழைக்கும் மனிதர்களையும், அமைப்புகளையும் கெளரவித்து அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா, தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகர் ரவி மோகன், நடிகை ரேவதி, நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், OFM அனந்து ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். இவர்களுடன் வேளாண் செயற்பாட்டாளர்கள், வேளாண் வல்லுநர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்த விழா சிறப்பாக நடைபெற்றது. ...