Friday, October 16

TAMIL

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வெட்கப்படுகிறேன் –
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வெட்கப்படுகிறேன் –

தெருவுக்கு மறைந்த கே.பாக்யராஜ் பெயர் வைக்க வேண்டும் - ‘வஞ்சி’ இசை வெளியீட்டு விழாவில் முதல்வருக்கு கூல் சுரேஷ் கோரிக்கை பாரதிராஜா, பாக்யராஜ் பெயரில் விருது வழங்க வேண்டும் - ‘வஞ்சி’ பட விழாவில் முதல்வருக்கு இயக்குநர் பேரரசு கோரிக்கை முதல்வர் விஜய் ஆண் தாயாக நம்மை காக்கிறார் - ‘வஞ்சி’ இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் தினா பேச்சு தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வெட்கப்படுகிறேன் - ‘வஞ்சி’ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் இசக்கி ராஜா ஆதங்கம் சினிமாக்காரர்களை தவறாக சித்தரிக்கிறார்கள் - ‘வஞ்சி’ இசை வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் வருத்தம் ‘வஞ்சி’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வி.ஆர் கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சி.ஆர்.ராஜேஷ் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வஞ்சி’. இதில், நாயகியாக நைரா நிகார் நடித்திருக்...
பிரேம் சிவசாமியின் குடும்பத் திருமண விழா
HOLLY WOOD, MARRIAGE, TAMIL, TAMIL MOVIES

பிரேம் சிவசாமியின் குடும்பத் திருமண விழா

கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமண விழாவில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு… இலங்கையின் கொழும்பில், லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமியின் குடும்பத் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகம் சார்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்வில், லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன், லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான G.K.M தமிழ் குமரன் கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், இயக்குநர் ஜேசன் சஞ்சய், இயக்குநர் மணிரத்னத்தின் மகன் நந்தன் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உறவினர்கள்...
நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும்

*90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்* *நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் 'அருள்வான்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு* 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி - ஆரவ் ,ரம்யா பாண்டியன் -கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்திருக்கும் 'அருள்வான்' திரைப்படத்தினை பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், வி டி வி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, 'பருத்திவீரன்' சரவணன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்...
இந்தியாவின் முன்னணி உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5,
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

இந்தியாவின் முன்னணி உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5,

*ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் 'பரிமளா & கோ'* ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோர் நடித்துள்ள இயக்குநர் பாண்டிராஜின் பரிமளா & கோ திரைப்படம் ஜூலை 10 முதல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ZEE5-ல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமாகிறது. இந்தியா, ஜூலை 2026: இந்தியாவின் முன்னணி உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, பரிமளா & கோ திரைப்படத்தின் பிரத்யேக வெளியீட்டின் மூலம் பார்வையாளர்களுக்கு வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் குடும்ப பொழுதுபோக்கு அனுபவத்தை ஜூலை 10 முதல் வழங்கத் தயாராக உள்ளது. பிரபல இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பசங்கா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரித்துள்ளது. ஜெயர...
வட அமெரிக்க தமிழ் சங்க திருவிழாவில் திரையிடப்பட்ட ” திருக்குறள் – 2
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வட அமெரிக்க தமிழ் சங்க திருவிழாவில் திரையிடப்பட்ட ” திருக்குறள் – 2

அமெரிக்க தமிழர்களை அதிர வைத்த " திருக்குறள் 2 " மாதிரி காட்சி! வட அமெரிக்க தமிழ் சங்க திருவிழாவில் திரையிடப்பட்ட " திருக்குறள் - 2 படத்தின் மாதிரி காட்சி. ‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தை சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தை A.J. பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாக திருக்குறள் படத்தில் இடம்பெறாத மேலும் பல கருத்துக்களை வலியுறுத்தி அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. ஆங்கிலத்தில் " Once Upon a Time in Hindustan " என்ற பெயரில் தயாராகிறது. திருக்குறள் முதல் பாகத்தில் நடித்த கலைச்சோழன் வள்ளுவனாகவும், வாசுகியாக நடித்த தனலட்சுமியும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். மற்றும் பல நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்காற்ற உள்ளனர். VIT வேந்தர், தலைவர் தமிழியக்கம் DR.G.விசு...
லிங்கம்’ (Lingam)* வெப் சீரிஸின் முழு விமர்சனம்:
INDIA, TAMIL, TAMIL SERIES, WEB SERIES REVIEW

லிங்கம்’ (Lingam)* வெப் சீரிஸின் முழு விமர்சனம்:

*லிங்கம்' (Lingam)* வெப் சீரிஸின் முழு விமர்சனம்: ஜியோஹாட்ஸ்டாரில் 'லிங்கம்' வெப் சீரிஸ் விமர்சனம்: ஒரு சாமானியனின் கேங்க்ஸ்டர் அவதாரம்! *நடிகர்கள்*: கதிர், திவ்யா பாரதி, பூர்ணிமா ரவி, போஸ் வெங்கட், சத்யா *இயக்கம்:* லட்சுமி சரவணகுமார் (வழங்குபவர்: பிரசாந்த் பாண்டியராஜ்) *ஒளிபரப்பு:* ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தென் தமிழகப் பின்னணியில், உண்மைச் சம்பவங்களை உத்வேகமாகக் கொண்டு ஒரு சாமானியன் எப்படி சூழ்நிலைகளால் தாதாவாக மாறுகிறான் என்பதைப் பேசும் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் சீரிஸாக வெளியாகியுள்ளது 'லிங்கம்'. *கதைக்களம்* கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லிங்கம் (கதிர்) ஒரு திறமையான கபடி வீரர். காவல்துறை அதிகாரியாகி ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அவரது லட்சியம். ஆனால், எதிர்பாராத ஒரு அசம்பாவிதமும், பழிவாங்கலும் அவரது கனவைச் சிதைக்கிறது. செய்யாத கொலைக் குற்றத்திற்காக ...
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்”

*“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!* முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் ஆண்டனி பேசியதாவது.., “அங்கீகாரம்” படத்தின் வசனங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. அந்த வசனங்களைக் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோ நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் இந்த ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் கிராமப்பு...
கிறிஸ்டினா கதிர் வேலன்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கிறிஸ்டினா கதிர் வேலன்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை

*'கிறிஸ்டினா கதிர் வேலன்' திரைப்பட இயக்குனரின் புதிய படம்: "ஸ்கார்" (SCAR)* 'கிறிஸ்டினா கதிர் வேலன்' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன், தனது அடுத்த படைபின் தலைப்பான "ஸ்கார்" (தழும்பு ) எனும் திரைப்படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். ஸ்ரீ லக்ஷ்மி ட்ரீம் பேக்டரி சார்பில் டாக்டர் ஆர்.பிரபாகர் ஸ்தபதி மற்றும் ஜி மீடியா ஃபிலிம் பேக்டரி இணைந்து இந்தப் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பூஜை ஜூன் 25 அன்று கோவை மருதமலை முருகன் கோவிலில் நடைபெற்றது இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான நடிகர் தேர்வு (Audition) தற்போது சென்னை கோவை, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்ப...
Yogi Babu to play 11 distinct roles in a pan-India comedy action thriller
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Yogi Babu to play 11 distinct roles in a pan-India comedy action thriller

Yogi Babu to play 11 distinct roles in a pan-India comedy action thriller produced by 9 Lights' Suresh Mouttou and directed by R. Kishore Kumar* *Aditi Ravi, Redin Kingsley, VTV Ganesh, Panchu Subbu, A. Venkatesh and others play key characters in the film in which Yogi Babu takes on multiple roles ranging from hero to villain* Producer Suresh Mouttou, under the banner of 9 Lights, is backing an exciting new film starring Yogi Babu and directed by R. Kishore Kumar. In a first-of-its-kind feat in his career, Yogi Babu will be seen portraying 11 completely different characters in the yet-to-be-titled pan-Indian movie. Director R. Kishore Kumar, who makes his directorial debut with this project, previously worked as an associate director under popular filmmaker Mohan Raja. Speaking...
இப்படத்தை மலையாளத்தை சேர்ந்த புதுமுக இயக்குனர்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இப்படத்தை மலையாளத்தை சேர்ந்த புதுமுக இயக்குனர்

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம் இப்படத்தை மலையாளத்தை சேர்ந்த புதுமுக இயக்குனர் அபிலாஷ் வாரியார் இயக்குகிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆமன், இசை கோபி சுந்தர் செய்துள்ளனர். மேலும் இப்படத்தை புணர்த்தம் ப்ரொடக்ஷன் சார்பாக பிரதீப் ராஜ் தயாரித்துள்ளார்.. இந்தப் படத்தில் ஜாய் மேத்யூ , வைசாக் ரவி , நேஹா சாவ்லா , சாக்ஷி பாதலா , சிந்து வர்மா , கிரண் ராஜ் , கண்ணன் சாகர் , விஜி பால் , ஆதித்ய ராஜ் , அபிலாஷ் வாரியர், மேத்யூ ராஜு, நெபு ஆபிரகாம்.சுஜா ரோஜா, அஞ்சனா மோகன், ஏஞ்சல் மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் வகை சார்ந்த படமாகும் ஒரு ஜூலை மூன்றாம் தேதி தமிழ் மற்றும் மலையாளத்தில் இப்படம...