Friday, June 19

TAMIL

உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது
CALTURAL, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது

*உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி கெளரவித்த நடிகர் கார்த்தி*… *விவசாயத் துறைக்கான அர்ப்பணிப்பை கொண்டாடிய ‘உழவர் விருதுகள் 2026’!** விவசாயத் துறைக்காக உழைக்கும் மனிதர்களையும், அமைப்புகளையும் கெளரவித்து அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா, தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகர் ரவி மோகன், நடிகை ரேவதி, நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், OFM அனந்து ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். இவர்களுடன் வேளாண் செயற்பாட்டாளர்கள், வேளாண் வல்லுநர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்த விழா சிறப்பாக நடைபெற்றது. ...
ZEE5 தமிழ் 2026-ஐ திகிலான பொழுதுபோக்கு
ONLINE MOVIES, PREVIEW, TAMIL, TAMILNADU

ZEE5 தமிழ் 2026-ஐ திகிலான பொழுதுபோக்கு

*ZEE5 தமிழ் 2026-ஐ திகிலான பொழுதுபோக்கு வரிசையுடன் தொடங்குகிறது – ஜீவா & ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோருடன் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பமானது !!* ZEE5 தமிழ், 2026-ஆம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி பொழுதுபோக்குகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் கதைகளுடன், வலுவான திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களின் வரிசையை கொண்ட ZEE5 தமிழ், இதுவரை இல்லாத அளவிலான தீவிரமான கதைகள் மற்றும் முழுமையான பார்வை அனுபவங்களை இந்த ஆண்டு வழங்கத் தயாராக உள்ளது. 2026-க்கான ZEE5 தமிழின் வேகம் ஏற்கனவே துவங்கிவிட்டது. தளபதி விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா, ZEE5 உள்ளடக்கங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் நாளில் அதிகமான சந்தாதாரர்களை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, கவின் நடித்த “மாஸ்க்” திரைப்படம் ...
தீராப்பகை” படத்திற்காக இயக்குநர் ஆதிராஜன்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தீராப்பகை” படத்திற்காக இயக்குநர் ஆதிராஜன்

*"தீராப்பகை" படத்திற்காக இயக்குநர் ஆதிராஜன் எழுதிய சரக்கு ஸாங்!* *" லக்கா லக்கா லடுக்கி நான் தான் டாஸ்மாக்கு.....பீரு பிராந்தி விஸ்கி தொட்டா பாஸ் மார்க்கு...."!!* *ஸ்ரீநிஷா பாடலுக்கு மேக்னா நாயுடு குத்தாட்டம்!!!* சிலந்தி, அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் படநிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் " தீராப்பகை". கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான விஜயராகவேந்திரா நாயகனாக நடிக்க தென்னிந்திய மொழிகளில் பிரபலமான ஹரிப்பிரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஸ்டைலான குத்து பாடலை இயக்குநர் ஆதிராஜன் எழுதியிருக்கிறார். நட்சத்திர ஹோட்டலின் பாரில் நடனமங்கை ஒருத்தி அனைத்து விதமான மதுபானங்களையும் தன் உடலோடு ஒப்பிட்டு பாடுவது போன்ற அந்த பாடல் " லக்கா லக்கா லடுக்கி நான் தான் டாஸ்மாக்கு.....பீர...
நடிகர் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’

நடிகர் ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா* *கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணை தயாரிப்பில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.* இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த தி...
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து

*'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் 'ஹாட் ஸ்பாட் 2 மச்' படத்தின் முன்னோட்டம்* *நடிகை ப்ரியா பவானி சங்கர், அஸ்வின் குமார் நடிக்கும் 'ஹாட் ஸ்பாட் 2much ' படத்தின் முன்னோட்டம் வெளியீடு* *கே ஜெ பி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ப்ரியா பவானி சங்கர் , அஸ்வின் குமார் மற்றும் பலர் நடிக்கும் ‌'ஹாட் ஸ்பாட் 2much ' படத்தின் முன்னோட்டம் வெளியீடு* நடிகை பிரியா பவானி சங்கர் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஹாட் ஸ்பாட் 2much ' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - ஆர்யா ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி...
*“Parasakthi has bestowed upon me a dream role
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*“Parasakthi has bestowed upon me a dream role

*“Parasakthi has bestowed upon me a dream role — one of the finest in my career,” says Sreeleela* Actress Sreeleela, indisputably one of India’s premier dancers, has earned an exalted place in the hearts of pan-Indian audiences through her versatile expressiveness and captivating screen presence. Now making her Tamil cinema debut with Parasakthi, written and directed by Sudha Kongara and starring Sivakarthikeyan in the lead, she brings her signature dynamism to this eagerly awaited film. Amid soaring pre-release anticipation, actress Sreeleela shares her cherished memories from the sets. Sreeleela reflects: “Parasakthi has gifted me not only a role of profound significance but a treasure trove of beautiful memories. Amid the painstaking craft of filmmaking, an infectious joy permeate...
*’இசைஞானி’ இளையராஜா இசையில் ‘ அரிசி
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*’இசைஞானி’ இளையராஜா இசையில் ‘ அரிசி

*'இசைஞானி' இளையராஜா இசையில் ' அரிசி' படத்திற்காக இணைந்த பாடகர்கள் வேடன் - அறிவு கூட்டணி* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொது செயலாளரான இரா. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'அரிசி' எனும் திரைப்படத்தில் இடம்பெறும் பாடலுக்காக இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில் முன்னணி பாடகர்களான அறிவு மற்றும் வேடன் ஆகியோர் இணைந்திருப்பதாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரிசி' எனும் திரைப்படத்தில் இரா. முத்தரசன், சமுத்திர கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜான்ஸ் V . ஜெரின் ஒளிப்பதிவு செய்ய, K. S. நதிஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருக்கிறார். விவசாயத்தையும், விவசாயிகளையும் மையப்பட...
பராசக்தி” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!*
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பராசக்தி” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!*

பராசக்தி” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!* Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”. 1960 களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் (சாய் ராம் கல்லூரி) கல்லூரியில், படக்குழுவினர் கலந்துகொள்ள, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்…, *நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது..* பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண...
இயக்குநர் சங்க தலைவரா? இல்லை
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் சங்க தலைவரா? இல்லை

*இயக்குநர் சங்க தலைவரா? இல்லை ரக்‌ஷிதா ரசிகர் மன்ற தலைவரா ? - 99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேரரசு !!”* *புத்தர் பற்றி இப்படத்தில் சொல்லியிருக்கும் விசயம் கண்டிப்பாக பெரிதாக பேசப்படும். - தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை ரக்‌ஷிதா !!”* பில்டிங் கட்டுகிற வேலையை விட்டுவிட்டு, சினிமாவுக்குள் வந்து கலக்குகிறார் - 99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆர் வி உதயகுமார் !!”* *99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!* மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் " 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ". இந்தப்...
நாங்களும் ஹீரோ தான் ஹீரோ அவதாரம் எடுக்கும் ரவி மரியா
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நாங்களும் ஹீரோ தான் ஹீரோ அவதாரம் எடுக்கும் ரவி மரியா

நாங்களும் ஹீரோ தான் ஹீரோ அவதாரம் எடுக்கும் ரவி மரியா *அரசியல் காமெடி தர்பாரை நடத்த திட்டமிட்டிருக்கும் ராதா ரவி- ரவி மரியா கூட்டணி* ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர்களான ராதா ரவி - ரவி மரியா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தமிழக சட்ட பேரவை தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறார்கள்? என்ற எதிர்பார்ப்பை விட.. இந்த கூட்டணியின் அரசியல் காமெடி தர்பார் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என படக் குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள். 'பழகிய நாட்கள்', 'மூன்றாம் மனிதன்' ஆகிய திரைப்படங்களை தயாரித்து,இயக்கிய இயக்குநர் ராம்தேவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ராதா ரவி, ரவி மரியா, , கஞ்ச...