காற்றின் ஈரப்பதத்திலிருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் யூனிட்டை நிறுவும் ஐசிஐசிஐ வங்கி
காற்றின் ஈரப்பதத்திலிருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் யூனிட்டை நிறுவும் ஐசிஐசிஐ வங்கி
இந்த யூனிட் மூலம் ஒரு நாளைக்கு 8,000 லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்ய முடியும்
இந்த முயற்சி பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பையில் உள்ள 4,200 ஊழியர்களுக்கு பயனளிக்கும்
: ஐசிஐசிஐ வங்கியானது செயல்பாடுகளின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, வளிமண்டல ஈரப்பதத்திலிருந்து குடிநீரை உற்பத்தி செய்வதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. அதன்படி, வளிமண்டல ஈரப்பதத்திலிருந்து ஒரு நாளைக்கு 8,000 லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் யூனிட்டை நிறுவியுள்ளது, இதன் மூலம் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பையில் தலா ஒன்று மற்றும் சென்னையில் இரண்டு அலுவலகங்களில் 4,200 ஊழியர்கள் இதனால் பயனடைவார்கள்.
வளிமண்டல நீர் ஜெனரேட்டர்கள் (AWGs) எனப்படும் இந்த யூனிட் ...









