மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2
மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வு ம் 2’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவன்ட் ஹைலைட்ஸ்!
தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் ம ற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோரி ன் தயாரிப்பில்,
இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இய க்கத்தில், ‘அகில உலக சூப்பர் ஸ் டார்’ மிர்ச்சி சிவா கதையின் நாய கனாக நடித்திருக்கும் ‘சூது கவ்வு ம் 2′ திரைப்படம் டிசம்பர் 13 உலக ம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ச ண்முகம் சினிமாஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார்.
‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் தில க், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த் திக் தில்லை ஒளிப்பதிவு செய்தி ருக்கும் இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் – ஹரி ஆகி யோர் இணைந்து இசையமைத்தி ருக்கிறார்கள். திருக்குமரன் என்ட ர்டெய்ன...









