Monday, June 1

TAMIL MOVIES

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும்

ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தி ல், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள தி ரைப்படம் ஆலம்பனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக் குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. திண்டுக்கல் I லியோனி பேசியதாவது.., முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்ப னா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரை யும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர்...
“கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான்.  வெளியே மிருகம் உள்ளே கடவுள், விளங்க முடியா கவிதை நான்”
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

“கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான். வெளியே மிருகம் உள்ளே கடவுள், விளங்க முடியா கவிதை நான்”

Aalavandhan Tamil Movie Review Cast-; Kamal Haasan in dual role  , Major Vijay Kumar   , Nanda Kumar  , Raveena Tandon    , Manisha Koirala   , Madhur ai G.S.Mani  , Milind Gunaji    , Sarath Babu   , Fathima Babu   , Anu Haasan   , Kitu Gidwani   , Riyaz Khan   , Vikram , Gokhale   , Poovilangu Mohan   , Yashpal Sharma   , Major Ravi  , Vikram Dharma   , Nissar Khan , Raji Iyer   , Krishn a Bhatt   , Mirchi Shiva in "Siri Siri" song (uncredited role) . Crew-; Directed by Suresh Krissna , Screenplay by Kamal Haasan , Based on Dhayam , by Kamal Haasan , Produced by S. Thanu , Starring , Kamal Haasan , Raveena Tandon , Manisha Koirala , Cinematography Tirru , Edited by Kasi , Vis wanathan , Music by , Shankar–Ehsaan–Loy (songs) , Mahesh Mahadevan (score) , Production ...
தமிழ் திரையுலகில் பணியாற்றிய மூத்த  நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் “
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ் திரையுலகில் பணியாற்றிய மூத்த  நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் “

Dance Don Guru Steps 2003 Kollywood Awards“ நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் பிரம்மா ண்ட  விழா ! தமிழ் திரையுலகில் பணியாற்றிய மூத்த  நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் “டான்ஸ் டான்” விழா  !! தமிழ் சினிமாவில்  கோலோச்சி, நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன, பல முன்னா ள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் Dance Do n Guru Steps 2003 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடனக் கலைஞர் கலை மாமணி ஶ்ரீதர் மாஸ்டர் தலைமையில், எண்ணற்ற திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள, பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த டான்ஸ் டான் விழாவை அறிவிப்பதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று ந டைபெற்றது. இந்நிகழ்வில் கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர்,  அக்‌ஷரா ஶ்ரீதர், அசோக் மாஸ் டர், பாபா பாஸ்கர் மாஸ்டர், லலிதா மணி மாஸ்டர், குமார் சாந்தி மாஸ்டர், வசந்த் மாஸ் டர், விமலா மாஸ்டர், சம்பத் மாஸ்டர், ஹ...
‘ஈமெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அமீர்,
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘ஈமெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அமீர்,

‘ஈமெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அமீர், மகத் ராகவேந்திரா, வசுந்தரா மற் றும் கோமல் சர்மா SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’. இப்படத் தி ல் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, க தாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்தநிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநரும் நடிகருமான அமீர், நடிகர் மகத் ராகவேந்திரா, நடிகைகள் வசுந்தரா மற்றும் கோமல் சர்மா ஆகியோர் வெளியிட்டனர். ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் அதேசமயம் காமெ...
Hollywood Creative Alliance விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம்
NORTH INDIA, TAMIL, TAMIL MOVIES

Hollywood Creative Alliance விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம்

Hollywood Creative Alliance விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்த அட்லியின் ஜவான் ஹாலிவுட் விருதுகளில் இடம்பிடித்த அட்லியின் ஜவான் ஹாலிவுட்டில் இடம்பெற்ற தமிழ் இயக்குநராக சாதனைப் படைத்த ஜவான் பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது ஹா லி வுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விரு துக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் இடம்பிடித்த தமிழ் இயக்குநராக சாதனை படைத்துள்ளார் இயக்குநர் அட்லி. தமிழ்த் திரையுலகில் கமர்ஷியல் படங்களுக்கு புது வடிவம் தந்தவர், முன்னணி நட்சத்தி ரங்களை ப்ளாக்பஸ்டர் ஹீரோக்களாக மாற்றியவர் இயக்குநர் அட்லி. தமிழ் சினிமா வசூ லில் வரலாற்றுச் சாதனைப் படைத்து, பின் பாலிவுட் கிங்கான் ஷாருக...
“Aval Peyar Rajni”Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

“Aval Peyar Rajni”Tamil Movie Review

"Aval Peyar Rajni"Tamil Movie Review Cast-; Kalidas Jayaram  , Namitha Pramod  , Reba Monica John   , Ashwin Kkumar  , Saiju Kurup  , Karunakaran  , Ramesh Kanna and others , Crew-; Writer and Director: Vinil Scariah Varghese , Producers: Sreejith KS, Blessy Sreejith (Navarasa Films) , DOP: RR Vishnu , Music : 4 Musics , Editor: Deepu Joseph , Dialogues: Vincent Vadakkan, David K Rajan , Art Director: Ashik S , Creative Director: Sreejith Kodoth , Makeup: Ronex Xavier , Costume Designer: Dhanya Balakrishnan , Stunt Choreographer: Action Noor, K Ganesh Kumar, Asharaf Gurukkal , Production Controller: Javed Chempu , Chief Associate Directors: Vinod PM, Vishak R Warrier , Associate producer: Abhijith S Nair , Production Exec utive: Shameej Koyilandy / Shakthivel , Post-...
Kattil Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Kattil Tamil Movie Review

Kattil Tamil Movie Review Cast-; E.V.Ganesh Babu ,   Srushti Dange , Vidharth (Guest appearance) , Kannika snekan , Master Nidhish , Geetha Kail asam , Indra Soundar Rajan ,Sampathram , Semmalar Annam , Artist shyam ,Metti oli Shanthi , Kadhal Kandhas and others. Crew-; Producer & Director : EV Ganesh Babu , Dop : Wide angle Ravishankaran , Music : Srikanth Deva , Singer : Sid Sri ram , Script & Editing : B.Lenin , Lyrics : Kaviperarasu Vairamuthu , Art : P.Krishnamurthy, Mano , Choreographer : Metti Oli Shanthi , Production Executive : Rajan, Ela.Vasudevan , Pro : Sathish (AIM)  ,  Stunt : Theepori Nithya , M akeup : N.C.Singamuthu , Costume : J.Rajendran , Production Executive : Rajan Govind araj (Pre Production) , Exe cutive Producer : Ela.Vasudevan (Post Pr...
தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி
SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி

தன் குடியிருப்பைச் சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா!! தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி பாதிக்கப்பட்ட ம க்களுக் கு 2 லட்சம் வரையிலான நிதியுதவி வழங்கியுள்ளார், பாலாவின் உதவிகரமான மனதை பொதுமக்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். விஜய் டிவி ( கலக்க போவது யாரு) நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர், நடிகர் பாலா. தன் ந கைச்சுவைக்காக மட்டுமல்லாமல், சமீபத்தில் சமூக சேவகராகவும் அவர் மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடித்துள்ளார். தொலைக்காட்சி மூலம் புகழ்பெற்ற இவர், தற்போதுப் வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தன் வரு மானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, உதவி தேவைப்படும் பலருக்கு உதவி செய்து வருகி றார். கல்விக்காக கஷ்டப்படும் பல ஏழை எளிய குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். சமீ பத்தில் மலைவா...
Parking Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Parking Tamil Movie Review

Parking Tamil Movie Review Cast-; Harish Kalyan, Indhuja Ravichandran, M.S. Bhaskar, Rama Rajendran, Prarthana Nathan ,Ilango ,Ilavarasu , Suresh and  others Crew-; Producer : Sudhan Sundaram(Passion Studios) , Producer : KS Sinish , Written And Directed: Ramkumar Balakri s hnan , Music : Sam CS , DOP : Jiju Sunny , Editing :Philomin Raj , Art : NK Rahul , Action : Dinesh Kasi,Phoenix , Pr abhu , Costumes : Sher Ali , Choreographer :Apsar , Lyrics: Sam CS, Vishnu Edavan , Executive Producer : T Muru gesan , VFX : DTM , Sound Mixing : Rajakrishnan M.R , Sound Design : Sync Cinema , Digital Promotions : Beatrou te, Karthik Ravivarma , Designs :Yellowtooths , Stills :Rajendran , PRO:Suresh Chandra, Rekha D'One and others. Story-; Parking is a major problem tha...
கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் சென்னை மக்களை தத்தளிக்கச் செய்துள்ளது.
SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் சென்னை மக்களை தத்தளிக்கச் செய்துள்ளது.

மிக்ஜாம் புயலில் சிக்கித் தவித்தவர்களுக்கு உதவிய ‘வெப்பன்’ படக்குழு! கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் சென்னை மக்களை தத்தளிக்கச் செய்துள்ளது. பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தங்களது உ தவிக்கரத்தை நீட்டி வருகின்றனர். இந்த வரிசையில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படக்குழுவும் இணைந்துள்ளது. இதன் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோஸ், எம்.எஸ். மன்சூர் மற்றும் அவரது குழுவி னர் மதுரவாயல், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் என சென்னையின் ஏரி சூழ்ந்த பகுதிக ளில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்கள் மற்று ம் மளிகை சாமான்கள் அடங்கிய 400 பெட்டிகளைக் கொடுத்து உதவியுள்ளனர். ’வெப்பன்’ படக்குழுவின் இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு உதவி பெற்ற மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்....