Sunday, May 31

TAMIL MOVIES

ஜூன் 22ம் தேதி கள்வா ரிலீஸ்
SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜூன் 22ம் தேதி கள்வா ரிலீஸ்

ஜூன் 22ம் தேதி கள்வா ரிலீஸ் மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ படம் வரும் ஜூன் 22ம் தேதி (வியாழக்கிழமை) இர வு 7 மணிக்கு king pictures யூடியூப் சேனலில் வெளியாகிறது.   திரைக்கதை, வசனம் எழுதி ஜியா இயக்கியுள்ள குறும்படம் ‘கள்வா’. இதில் விஜய் சந்துரு, அட்சயா ஜெகதீஷ், காக்கா கோபால் நடித்துள்ளனர். ஜேட்ரிக்ஸ் இசையமைத்துள்ளார். ஷரண் தேவ்கர் சங்கர் ஔிப்பதிவு செய்திருக்கிறார். அப்சல் கதை எழுதியுள்ளார். பிரேம் எடிட்டிங் செய்திருக்கிறார். சர்வதேச திரைப்பட வி ழாக்களில் விருதுகளை குவித்து வரும் ‘கள்வா’ படம் வரும் ஜூன் 22ம் தேதி இரவு 7 மணி க்கு king pictures யூடியூப் சேனலில் வெளியாகிறது. ரொமான்டிக் திரில்லர் கதையான இந்த படம் குறித்து ஜியா கூறும்போது, ‘கள்வா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டது முதல் இதற் கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இது வரை...
இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவையான படம் ” கடத்தல்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவையான படம் ” கடத்தல்

இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவையான படம் " கடத்தல் " ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு உண்மையான கடத்தல் சம்பவத்தை தோலுரிக்கும் படம் " கடத்தல் " ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது " கடத்தல் " ஜூலை மாதம் வெளியாகிறது. D.நிர்மலா தேவி நல்லாசியுடன் PNP கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இ ணைந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ், தயாரித்துள்ள படம் “கட த்தல்” கர ண்,வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ்தூரி முக் கிய வேடத்தில் நடித்த இ.பி.கோ 302 போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை இ ந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதாநாயகனாக M.R தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக வி திஷா,ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சுதா,நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ்வா ணன்,  R.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்...
கிராமத்து வாழ்க்கையை சொல்லும் கவிஞர் அருண்பாரதியின் “ஒரு ஊருல எங்க வாழ்க்க ” பாடல்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கிராமத்து வாழ்க்கையை சொல்லும் கவிஞர் அருண்பாரதியின் “ஒரு ஊருல எங்க வாழ்க்க ” பாடல்

கிராமத்து வாழ்க்கையை சொல்லும் கவிஞர் அருண்பாரதியின் "ஒரு ஊருல எங்க வாழ்க்க " பாடல் மண் சார்ந்து எளிய மக்களின் வாழ்வியலை சொல்லும் பாடலுக்கு மக்களிடையே எப்போ து வரவேற்பு உண்டு கவிஞர் அருண் பாரதி. பாராட்டை பெற்றுவரும் கவிஞர் அருண் பாரதியின் " எறும்பு " பட பாடல்  கிராமத்தில் வசிக்கும் எளிய குடும்பத்தின் இரண்டு குழந்தைகளை மையப்படுத்தி உரு வாகியிருக்கும் " எறும்பு " திரைப்படத்தில் “ஒரு ஊருல எங்க வாழ்க்க” எனும் பாடல் தற் போது பலரது பாராட்டுகளை பெற்றுவருவதோடு, சமூக வலைத்தளங்களில் நல்ல வரவே ற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற " பிச்சைக்காரன் 2 " படத்தில் பாடல்கள் எழுதிய பா டலாசிரியர் அருண் பாரதிதான் இப்பாடலையும் எழுதியுள்ளார். தடம் படத்திற்கு இசையமைத்த அருண்ராஜ் இசையமைத்துள்ளார். பிரதீப்குமாரின் குரல் இப்பாடலுக்கு மேலு…  ...
இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவையான படம் ” கடத்தல்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவையான படம் ” கடத்தல்

இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவையான படம் " கடத்தல் " ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு உண்மையான கடத்தல் சம்ப வத்தை தோலுரிக்கும் படம் " கடத்தல் " ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது  கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது " கடத்தல் " ஜூலை மாதம் வெளியாகிறது.   D.நிர்மலா தேவி நல்லாசியுடன் PNP கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணை ந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ், தயாரித்துள்ள படம் “கடத்தல்” கரண்,வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ.பி.கோ 302 போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை  இ ந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதாநாயகனாக M.R தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதி ஷா,ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சுதா,நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ் வா ணன், R.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி...
குழந்தைகளை குதூகலமாக்கா வருகிறாள் ” லில்லி “
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

குழந்தைகளை குதூகலமாக்கா வருகிறாள் ” லில்லி “

குழந்தைகளை குதூகலமாக்கா வருகிறாள் " லில்லி " முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான திரைப்படம் " லில்லி " டையனோசர் காட்சிகளோடு கிராபிக்ஸில் மிரட்டும் " லில்லி " பான் இந்தியா படமாக உருவாகும் முதல் குழந்தைகளுக்கான படம் " லில்லி " https://youtu.be/quLDzkXsx7w?t=6 கோபுரம் ஸ்டூடியோஸ் K. பாபு ரெட்டி, G.சதீஷ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் " லில்லி " என்ற படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என்ன ஐந் து மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் சிவம் பேசியதாவது..... இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம். எத்தனையோ பெரிய நடிகர்கள் படம், இயக்குனர்கள் படம் பான் இந்தியா படமாக வெளியாகியிருக்கிறது ஆனால் குழந்தை களை மையமாக வைத்து நேரடியாக உருவாகியுள்ள படம் இதுவாகத் தான் இருக்கும். இது குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும் அவர்களிடமிருந்...
Ajay Bhupathi’s rare village action thriller ‘Chevvaikizhamai’ shoot wrapped up!
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Ajay Bhupathi’s rare village action thriller ‘Chevvaikizhamai’ shoot wrapped up!

Ajay Bhupathi’s rare village action thriller ‘Chevvaikizhamai’ shoot wrapped up! After his cult blockbuster RX100, director Ajay Bhupathi teams up with actress Payal Rajput for his next ‘Chevva ikizhamai’. Earlier, the first look of her as ‘Shailaja’ from this new film garnered immense attention and applause from critics and audiences. Leaving no stone unturned in the filming, the team has successfully wrapped up the 99 days of shoot on June 12t h and are now heading to the post production works.  Producers Swathi Gunupati and Suresh Varma M said "We’re happy for the response to the first look of Payal Ra jput from our film. We’re making Chevvaikizhamai on uncompromised quality and content standards. We finally wrapped up the 99 days of shooting on June 12th. That includes 48 days...
“Actor Sassi Selvaraj Receives Rave Reviews for His Performance in ‘Veeran'”
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

“Actor Sassi Selvaraj Receives Rave Reviews for His Performance in ‘Veeran'”

"Actor Sassi Selvaraj Receives Rave Reviews for His Performance in 'Veeran'" Actor Sassi Selvaraj is ecstatic, and why wouldn't he be? His performance in ARK Saravan's "Veeran", featuring H iphop Tamizha Adhi, Vinay Rai, and Athira Raj in the lead roles, has received an abundance of positive respo nses from audiences.Having started his journey from humble beginnings as a YouTuber in 2016, Sassi expresses his co ntentment with how his career has unfolded. "I embarked on my career as a YouTuber in 2016. I have always nur tured a passion for entering the world of cinema, but I was unsure of where to begin. Nevertheless, I wanted to channelise that passion, and that's how my YouTube channel was born. As I ventured into the realm of content creation, I also got involved in a couple ...
M360° STUDIOS Rosh Kumar presents A Thirumalai Balasamy directorial Sarath Kumar-Vidharth
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

M360° STUDIOS Rosh Kumar presents A Thirumalai Balasamy directorial Sarath Kumar-Vidharth

M360° STUDIOS Rosh Kumar presents A Thirumalai Balasamy directorial Sarath Kumar-Vidharth starrer “Sama ran” First Schedule wrapped up Actors Sarath Kumar and Vidharth have proved their prodigious caliber in the industry with their versatility in p erformance and choice of unique roles. Significantly, they are acclaimed as the most bankable actors of produ ce rs, directors, and trade circles as well. Both of them are now sharing the screen together in the lead roles for the film ‘Samaran’, written and directed by debut filmmaker Thirumalai Balasamy and produced by Rosh Kumar of M 360° Studios. The makers officially confirm that the first leg of shooting is successfully completed, and the new schedule will be commencing soon. The first schedule has been shot across the locales of Mana...
ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் ஆடியோ, டிரெய்லர் வெளியீட்டு விழா
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் ஆடியோ, டிரெய்லர் வெளியீட்டு விழா

ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் ஆடியோ, டிரெய்லர் வெளியீட்டு விழா மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரிக்கும் படம் யோக்கியன். ஜெயசதீசன் நாகேஸ்வரன் கதை எழுதி உள்ளார். சாய் பிரபா மீனா இயக்கி யுள்ளார். ஜெய் ஆகாஷ் ஹீ ரோவாக நடித்துள் ளார். இவருடன் தேவிகிருபா, சாம்ஸ், ஆர்த்தி சுரேஷ், கவிதா,குஷி உள் ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ , டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு சங்க தலைவர் ஆர்.கே.அன்பு செல்வன், இயக்குன ர்க ள் லியாகத் அலிகான், செந்தில் நாதன், நடிகர் பயில்வான் ரங்கநாதன், நடிகை அக் ஷ யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். *நிகழ்ச்சியில்  ஆர்.கே.அன்புசெல்வன் பேசியதாவது* யோக்கியன் படம் பற்றி நிறைய பேசலாம். இப்படம் கொரோனா காலகட்டத்துக்கு முன் ப டமாக்கப்பட்டது. சாய் பிரபா மீனா இயக்கி உள்ளார். இந்த படத்தை ஜெய் ஆகாஷ் தனது ஒ டி...