Sunday, May 31

TAMIL MOVIES

அழகிய கண்ணே திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அழகிய கண்ணே திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

அழகிய கண்ணே திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! Esthell Entertainer  நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R விஜயகுமார் இயக்கத் தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் அழகான காதல் டிராமாவாக உருவா கியுள்ள படைப்பு “அழகிய கண்ணே”. இப்படத்தில் இயக்குநர் சீனுராமசாமியின் உதவியாளர், அவரின் சகோதரர்  R.விஜயகு மா ர்  இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல மேடைப்பேச்சாளர் திண்டுக்கல் I லியோனி அ வர்களின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவின ருடன்,  திரை பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னி லை யில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகர் அமுதவாணன் பேசியதாவது… பல மேடைகளில் பேசியுள்ளேன் ஆனால் இங்குப் பேசுவதற்குக் கொஞ்சம் பதட்டமாக இரு க்கிறது, மேடையில் பெரிய ஆளுமைகள்  இருக்கிறார்...
கல்லூரி கலை நிகழ்ச்சி போல, கோலாகலமாக நடந்த “பாபா பிளாக் ஷிப்”
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கல்லூரி கலை நிகழ்ச்சி போல, கோலாகலமாக நடந்த “பாபா பிளாக் ஷிப்”

கல்லூரி கலை நிகழ்ச்சி போல, கோலாகலமாக நடந்த “பாபா பிளாக் ஷிப்” திரைப்பட இ சை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ! ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறி மு க இயக்கத்தில், பிரமாண்டமான உருவாக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப் ப டுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்” . இன்றைய தலைமுறையின் மனம் கவர் ந்த பல டிஜிட்டல் ஊடக பிரபலங்கள் வெள்ளித்திரையில் இப்படம் மூலம் கால் பதிக்கின் றனர். பெரும் பொருட்செலவில், நாம் அறிந்த முகங்களின் வாயிலாக நம் பள்ளி வாழ்வை அசை போட வைக்கும் அற்புதமான படைப்பாக, இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், படக்குழுவினர் கலந்து கொள் ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில்...
Harris Jayaraj’s Indie Song ‘Makka Makka’ ft. Ashwin Kumar & Mugen Rao celebrates
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Harris Jayaraj’s Indie Song ‘Makka Makka’ ft. Ashwin Kumar & Mugen Rao celebrates

Harris Jayaraj’s Indie Song ‘Makka Makka’ ft. Ashwin Kumar & Mugen Rao celebrates the Carnival of Friendship Chennai (June 15, 2023) – MM Originals has launched Harris Jayaraj’s latest indie song ‘Makka Makka’ featuring Ashwin Kumar and Mugen Rao, which celebrates the carnival of friendship. Harris Jayaraj, the musician with perpetual magic has captured the hearts of music lovers with his spellbinding score. His songs own a unique panache of brewing freshness beyond decades has made him the undisputed icon of the South Indian Music Industry. It’s time for the Musical Magician to add yet another Chartbuster hit to his discography as his independent album song ‘Makka Makka’ celebrating the essence of friendship with a musical feast is launched. Makka Makka is produced...
Bommai Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Bommai Tamil Movie Review

Bommai Tamil Movie Review Cast-; S J Suryah ,  Priya Bhavanishankar , Joshua Parisutham , Hitesh S. Bharadwaaj , Chandini Tamilarasan and others. Crew-; Director : Radhamohan ,Music: Yuvan Shankar Raja ,DOP : Richard M Nathan , Lyrics : Karky , Editor : Anthony Writer : M R Pon Parthiban , Art Director : K Kadhir,  Stunt : Kanal Kannan , Producer : V Maruthu Pandian, Dr Jasmine Santhosh, Dr Dheepa T Durai , Production : Angel Studios  PRO ; Sathish (AIM)  ,Singers ; Yuvan Shankar Raja, Shweta Mohan, Andrea Jeremiah, Aslam, Mithushree  and others. Sory-; Suffering from mental health issues, Raju (S.J.Surya), who works at a toy factory, has a crush on a particular toy. He thinks of it as his childhood sweetheart Nandini (Priya Bhavani Shankar). He tells his ...
CHARLES ENTERPRISES Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

CHARLES ENTERPRISES Tamil Movie Review

CHARLES ENTERPRISES Tamil Movie Review Cast-; Urvashi, Balu Varghese, Kalaiyarasan, Guru Somasundaram, Sujith Shanker, Abhija Sivakala, Manikandan Achari, Bhanu, Mridula Madhav, Sudheer Paravoor and others. Crew-; Production Banner : Joy Movie Productions , Script & Director : Subhash Lalitha Subrahmanian , Producer : Dr. Ajith Joy , DOP : Swaroop Philip , Editor: Achu Vijayan , Music&Sound Design : Subramanian K V , Original Ba ckground score : Ashok Ponnappan , Production Controller : Deepak Parameswaran , Art : Manu Jagadh , Sound Mixing : Vipin Nair , Music Mixing : Kiran Lal , Chief Asso. Director : Linu Antony , Dialogues : Muruganandh Ku maresan , Creative Director : Jithin C S , Lyrics : Nachi, Anand sachin , Costumes :Aravind KR , Make Up : Suresh , ...
Erumbu Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Erumbu Tamil Movie Review

Erumbu Tamil Movie Review  Cast-; Charlie ,  M.S.Bhaskar ,  George Maryan  , Monica Siva  , Shakthi Rithvik , Susan George ,  Paravai  , suntharaamb aal ,  Jagan  and others. Crew-; Director - Suresh.G ,  Producer - Suresh Gunasekaran  , Music director -Arun Raj  , D.O.P- K.S.Kalidass ,  Editor - Thiyagarajan . M Colourist-Srikanth Raghu , Trailer Editor - Boopathi Selvaraj  , Sound mixing  - Udhayakumar  , Make -up -Sridhar  , Publicity Designs - Yuvaraj Ganesan  , Sound Engineer - Godhandam  , S.F.X - Sekar P.R.O- Yuvaraj etc. Story-; Charlie lives with his wife, mother and children in a small village near Kattumannar temple. Children stay at ho me because of summer vacation. Then the MS lent to Charlie. Bhaskar demands the money and threatens him. He tel...
ஜூன் 23 முதல்  உலகமெங்கும் கபடி ப்ரோ (KABADI BRO ) திரைப்படம்  வெளியீடு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜூன் 23 முதல்  உலகமெங்கும் கபடி ப்ரோ (KABADI BRO ) திரைப்படம்  வெளியீடு

ஜூன் 23 முதல்  உலகமெங்கும் கபடி ப்ரோ (KABADI BRO ) திரைப்படம்  வெளியீடு                           சின்ன சின்ன தில்லு முல்லுகளை செய்து வாழ்க்கையை ஒட்டி வரும் கபடி வீரன் வீரபாகுவின் (சுஜன் ) கதை .அவனுக்கு பக்க பலமாக அவனது நண்பர்கள் அர்ஜெண்ட் முத்துவும் (சிங்கம் புலி ),சக்தியும் (சஞ்சய் வெள்ளங்கி )உள்ளனர் .இவர்கள் மூவரும் பாயும் புலி எனும் கபடி அணி வைத்து அந்த பகுதியின் சாம்பியன்களாக உள்ளனர் . இந்நிலையில் வீரபாகுவும் அந்த ஊரின் காவல்துறை அதிகாரி இசக்கி பாண்டியனின் (மதுசூதன ராவ் ) மகள் அபிராமியும் (பிரியா லால் )காதல் கொள்கின்றனர்.தன்னுடைய மாமா மகளை மணம்  முடிப்பான் என்று வீட்டில் எதிர் பார்த்த நிலையில் நண்பனின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து அபிராமியை மணக்க முற்படுகிறான் . அவனது பித்தலாட்டங்கள் வெளியே தெரிய வர இசக்கி பாண்டியனின் கோபத்துக்கு ஆளாகிறான்.அபிராமியும் அவனை நம்ப மறுக்கிறாள்.இசக...
தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் தமிழரசனின் திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் தமிழரசனின் திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023

தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் தமிழரசனின் திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023 அன்று வெளிவரும் என ZEE5 அறிவித்துள்ளது ~ பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் வரும் தமிழரசன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி மற்றும் சோனு சூத் ஆகியோர் நடித்துள்ளனர் ~ தேசிய அளவில், 12 ஜூன் 2023: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உள்நாட்டு OTTதளமான ZEE5, ‘தமிழரசன்’ திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023 அன்று வெளியாகும் என அறிவித்துள்ளது. SNS புரொடெக்ஷன் நிறுவனத்தின் கீழ் எஸ். கௌசல் யா ராணி தயாரித்துள்ள தமிழரசன் திரைப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். மேலும் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூத் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் மு க்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் முன்னணி கதாநாயகன் தமிழரசன் (விஜய் ஆண்டனி) இரக்க குணம் கொண்ட கொண்ட போலீஸ் அதிகாரி. அவரும் அவரது அன்பு மனைவி லீன...
தலைநகரம் 2 திரைப்பட  இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தலைநகரம் 2 திரைப்பட  இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!

தலைநகரம் 2 திரைப்பட  இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !! Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப் பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி ந டிப்பில்,  இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளி யீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் .. தயாரிப்பாளர் SM பிரபாகரன்  பேசியதாவது.. எங்கப்பாவுக்குப் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்குமென்று ஒரு ஆசை உண்டு. அ வர் ஆசைப்படி எங்களை ஆளாக்கினார். எனக்கு சினிமா மீது நிறையக் காதல். நடிப்பு நம க்கு செட்டாகுது,  நாம் ஒரு படம் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். துரை அண்ணா என க்கு நீண்ட கால நண்பர். துரை அண்ணனிடம் பேசினேன் ஆனால் முதலில் நம் நட்பு கெட் டு விடும் என மறுத்தார்....
தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்கும் புதிய திரில்லர்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்கும் புதிய திரில்லர்

தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்கும் புதிய திரில்லர் தி ரைப்படம் “BP180” இனிதே துவங்கியது!! பரபரப்பான திரில்லராக உருவாகும் “BP180” படம் பூஜையுடன் துவங்கியது!! ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் “BP180”. இப்படத் தி ன் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா பேசியதாவது… இது எங்கள் முதல் தயாரிப்பு, குஜராத்திலிருந்து இங்கு நம்பிக்கையுடன் வந்துள்ளோம். மி கச்சிறந்த திரைப்பட குழுவினர் இப்படத்தை உருவாக்கவுள்ளனர். உங்கள் ஆதரவை தாரு ங்கள் நன்றி. இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது… அதுல் சார், ராட்சசன் பார்த்துவிட்டு ஒரு படம் பண்ணலாம் என்றார். ...