ASSOCIATION, AUDIO LAUNCH, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES
அறிமுக இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன் இயக்கத்தில் திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்து. நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு தந்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடும் இப்படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன் மற்றும் பலர் நடித்து ஜூன்7 ல் வெளியாகும் படம் அஞ்சாமை

கதை
திண்டுக்கல் அருகே உள்ள சாதாரண கிராமத்தில் கூத்துகலைஞராகவும் விவசாயியாகவும் வாழ்பவர் சர்க்கார். பள்ளி படிக்கும்போது மருத்துவராக ஆசைப்படும் அவரது மகன் கனவை நிறைவேற்ற பாடுபடுகிறார். மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வுக்காக வயல், மாடு என விற்று படிக்க வைக்கிறார். சாதாரண விவசாயியான சர்க்கார் மகன் மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வு எழுத ஜெய்ப்பூருக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது அவர்களை அந்த நுழைவுத்தேர்வு எவ்வளவு சிரமத்திற்கு ஆளாக்குகிறது? அதனால் அவர்கள் படும் இன்னல்கள் என்ன? அந்த இன்னல்க...