Tuesday, November 10

Month: May 2024

ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி !!
ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, INDUSTRIES, LAUNCH, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, WEBSITE

ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி !!

ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி !! பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” ( all we imagine as light ) திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கேன்ஸ் திரை விழாவில் முதன்மைப் போட்டிப் பிரிவில், cannes palme d or 2024 விருதுக்காக போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. உலகளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் ஃபோர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் என விருது பெற்ற நடிகர்களுடன் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்னதாக, பிருந்தா மாஸ்டரின் தமிழ் படமான தக்ஸ் திரை...
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘உப்பு புளி காரம்’  சீரிஸை, மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது !!
AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, MOVIE REVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH, WEBSITE

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘உப்பு புளி காரம்’  சீரிஸை, மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'உப்பு புளி காரம்'  சீரிஸை, மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் 'உப்பு புளி காரம்'  சீரிஸை வரும் மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டாடும் கலகலப்பான மற்றும் துடிப்பான 'குடும்பப் பாட்டு' எனும் அழகான தீம் பாடலுடன் இந்த சீரிஸ் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வண்ணமயமான காட்சிகள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், ஒரு மகிழ்ச்சியான மற்றும் இளமை நிறைந்த குடும்ப பொழுதுபோக்கை இந்த சீரிஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அற்புதமான பாடல் இப்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் சீரிஸ்கள் பார்வையாளர்களின் இதயங்க...
Man of Masses NTR’s “Devara,” first single “Fear Song” by Anirudh Ravichander is out now
AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, MOVIE REVIEW, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, THEATER, TRAILOR LAUNCH

Man of Masses NTR’s “Devara,” first single “Fear Song” by Anirudh Ravichander is out now

Man of Masses NTR's "Devara," first single "Fear Song" by Anirudh Ravichander is out now Devara, starring man of masses NTR, has been progressing with full force. Directed by the masterful Koratala Siva, this movie promises to be a global spectacle. Bollywood beauty Janhvi Kapoor is cast as the leading lady, while another Bollywood star, Saif Ali Khan, is set to entertain in a key role. The film is being made in two parts, with the first installment, "Devara Part 1," scheduled for a worldwide release on October 10 in Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam languages. Amplifying NTR's birthday celebrations, today makers dropped the first song from what promises to be a chart-topping album. The song titled "Fear Song" showcases a roaring avatar of NTR in the powerful lines penne...
Countdown Begins: Meet Bujji, the 5th Superstar & Bhairava’s Trusted Friend from Kalki 2898 AD, on 22nd May 2024
ACTRESS GALLERY, EVENT IMAGES, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, INDUSTRIES, MOVIE GALLERY, SOCIAL MEDIA, TRAILOR LAUNCH, WEBSITE

Countdown Begins: Meet Bujji, the 5th Superstar & Bhairava’s Trusted Friend from Kalki 2898 AD, on 22nd May 2024

Countdown Begins: Meet Bujji, the 5th Superstar & Bhairava’s Trusted Friend from Kalki 2898 AD, on 22nd May 2024 The anticipation surrounding the magnum opus, Kalki 2898 AD, has reached a fever pitch among movie enthusiasts worldwide. With the announcement of the revelation of the fifth superstar and Bhairava’s best friend, Bujji, on 22nd May, 2024, excitement knows no bounds. In a fascinating behind-the-scenes glimpse titled ‘From Skratch EP4: Building A Superstar,’ the creators take us on an enthralling journey, starting from director Nag Ashwin's visionary inception back in June 2020. Described as a "superhero," "Bhairava’s best friend," and "Best Companion," Bujji build up has left netizens guessing and eager to know more about this much-talked-about 5th Superstar of the film...
‘இந்தியன் 2’ புரமோசன் பணிகளை பிரமாண்டமாகத் துவக்கியது லைகா நிறுவனம்!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

‘இந்தியன் 2’ புரமோசன் பணிகளை பிரமாண்டமாகத் துவக்கியது லைகா நிறுவனம்!

'இந்தியன் 2' புரமோசன் பணிகளை பிரமாண்டமாகத் துவக்கியது லைகா நிறுவனம்! இந்தியா முழுக்க எதிர்பார்ப்பைக் குவித்து, கோடிக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருந்த நேற்றைய சிஎஸ்கே Vs ஆர்சிபி போட்டியின் ஆரம்ப கட்ட புரமோசன் நிகழ்ச்சியில், உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டு 'இந்தியன் 2' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர். உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'இந்தியன் 2.' 'லைகா புரொடக்ஷன்ஸ்' சுபாஸ்கரன் & 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' இணைந்து தயாரிக்க, பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் Intro வீடியோ வெளியிடப்பட்டு வரவேற்பைக் குவித்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது எனவும்...
“போகுமிடம் வெகு தூரமில்லை” பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
Uncategorized

“போகுமிடம் வெகு தூரமில்லை” பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

"போகுமிடம் வெகு தூரமில்லை" பத்திரிக்கையாளர் சந்திப்பு !!        Shark 9 pictures சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் "போகுமிடம் வெகு தூரம் இல்லை". விரைவில் திரைக்கு வரவிருக்கும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் சிவா கில்லாரி பேசியதாவது.. நான் தெலுங்குக்காரன் ஆனால் உங்கள் முன் தமிழில் தான் பேசப்போகிறேன், எங்கள் அழைப்பை ஏற்று வந்த திரைப்பிரபலங்களுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தின் பாடல், டிரெய்லர் எல்லாம் பார்த்தீர்கள், இந்தப்படத்திற்கு முன் வேறொரு படம் செய்வதாக இருந்தேன், அப்போது தான் இந்தக்கதை...
தலைமைச் செயலகம் – விமர்சனம்
ASSOCIATION, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, LAUNCH, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

தலைமைச் செயலகம் – விமர்சனம்

தலைமைச் செயலகம் – விமர்சனம்   ராதிகா சரத்குமார தயாரிப்பில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி எம் , சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி மே 17 ல் வெளியாகியிருக்கும் தொடர் தலைமைச் செயலகம். இசை ஜிப்ரான் ஒளிப்பதிவு வொய்டு ஆங்கிள் ரவிஷங்கர் கதை தமிழக முதல்வராக வருகிறார் அருணாச்சலம் (கிஷோர்). இவர் மீது ஊழல் வழக்கு ஒன்று மத்திய பிரமுகர் ஒருவரால் தொடுக்கப்பட்டு, சில வருடங்களாக அந்த வழக்கும் நடத்தப்பட்டு வருகிறது. சாட்சிகள் அனைத்தும் கிஷோருக்கு எதிராக திரும்ப, தீர்ப்பும் கிஷோருக்கு எதிராகதான் வர வாய்ப்பிருப்பதாக அனைவரும் அறிகின்றனர். இந்த வழக்கானது ஆந்திர பிரதேசத்தில் நடக்கிறது. கிஷோர் சிறைக்குச் சென்று விட்ட...
சன்லைப் கிரியேஷன்ஸ் சார்பில் M . செல்வராஜ் தயாரிப்பில் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் அஸ்வினி சந்திரசேகர், தாரா,மணிமாறன்,ராம் பரதன், மற்றும் பலர் நடித்து மே 17ல் வெளியாகும் படம் கன்னி.
AUDIO LAUNCH, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, LAUNCH, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

சன்லைப் கிரியேஷன்ஸ் சார்பில் M . செல்வராஜ் தயாரிப்பில் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் அஸ்வினி சந்திரசேகர், தாரா,மணிமாறன்,ராம் பரதன், மற்றும் பலர் நடித்து மே 17ல் வெளியாகும் படம் கன்னி.

சன்லைப் கிரியேஷன்ஸ் சார்பில் M . செல்வராஜ் தயாரிப்பில் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் அஸ்வினி சந்திரசேகர், தாரா,மணிமாறன்,ராம் பரதன், மற்றும் பலர் நடித்து மே 17ல் வெளியாகும் படம் கன்னி. கதை காலகாலமாக மூதாதையர்கள் வசித்த மலைக் கிராமத்தில், அவர்களை பின்பற்றி  செங்கா என்ற மூதாட்டி, தெய்வீகத் தன்மையுடைய ஓலைப் பெட்டியின் உதவியோடு, மூலிகைகளை பயன்படுத்தி  தீராத நோய்களையெல்லாம் தீர்த்து வைக்கிறார். இந்நிலையில், அந்த மலை கிராமத்திற்கு வரும் ஒரு பெரும் பணக்காரர், திடீரென மூர்ச்சையற்று விழுகிறார். அவருடன் வந்தவர்கள் அவரை மூதாட்டி செங்காவிடம் அழைத்துச் செல்கின்றனர். சில நாட்களில், மூலிகை சிகிச்சைப் பெற்ற பிறகு, அவருக்கு இருந்த தீராத நோய் காணாமல் போகிறது. இதனால் சந்தோஷமாக ஊர் திரும்புகிறார். மூலிகை சிகிச்சைப் பெற்ற அந்த பெரும் பணக்காரரின் உடலை சோதிக்கும், பல உலக நாடுகளை சேர்ந்த மருத்துவர்...
கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரிப்பில் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம், பிரயாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனீஸ்காந்த், பால சரவணன், லொள்ளு சபா ஷேசு, லொள்ளு சபா மாறன், விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள படம்  “இங்க நான் தான் கிங்கு”. இசை இமான்
EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, LAUNCH, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES, THEATER

கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரிப்பில் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம், பிரயாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனீஸ்காந்த், பால சரவணன், லொள்ளு சபா ஷேசு, லொள்ளு சபா மாறன், விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள படம்  “இங்க நான் தான் கிங்கு”. இசை இமான்

கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரிப்பில் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம், பிரயாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனீஸ்காந்த், பால சரவணன், லொள்ளு சபா ஷேசு, லொள்ளு சபா மாறன், விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள படம்  “இங்க நான் தான் கிங்கு”. இசை இமான்   கதை மேட்ரிமோனியில் வேலை பார்க்கும் சந்தானம், தனக்கு இருக்கும் ரூ.25 லட்சம் கடனை அடைக்க முன்வரும் பெண்ணை திருமணம் செய்ய நினைக்கிறார். பல பெண்கள் பார்த்து கடைசியாக அவருக்கு ஜமீன் குடும்பத்தில் இருக்கும் ஹீரோயினுடன் திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்தபின்தான் தெரியவருகிறதுஅவர்களும் கடனில் இருப்பது. சந்தானத்திற்கு கடன் கொடுத்த விவேக் பிரசன்னாவுடன் ஏற்படும் பிரச்சினையில், சந்தானம் குடும்பத்தால் அவர் கொல்லப்படுகிறார். ஒருவழியாக இந்த கொலையை மறைத்து விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால் அதே விவேக் பிரசன்னா சந்தானம் வ...
FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, MOVIE REVIEW, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

ரீல் குட் ஃபிலிம் தயாரிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உறியடி விஜயகுமார், பாவல், ஜார்ஜ் மரியான், திலீபன், ப்ரீத்தி அஷ்ராணி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் எலக்‌சன்.

ரீல் குட் ஃபிலிம் தயாரிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உறியடி விஜயகுமார், பாவல், ஜார்ஜ் மரியான், திலீபன், ப்ரீத்தி அஷ்ராணி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் எலக்‌சன்.   கதை ஒரே கட்சியில் இளம் வயது முதல் பல ஆண்டுகளாக உழைத்தும் எந்தவித பதவியையும் அடையாமல் கடைக்கோடி தொண்டனாகவே இருந்து வரும் நல்லசிவம் (ஜார்ஜ் மரியான்). அவரது மகன் நடராசன் (விஜய்குமார்) அரசியலில் பெரிதாக ஆர்வம் இல்லாதவர். தங்கை கணவரின் தூண்டுதலால், தந்தையின் எதிர்ப்பையும் மீறி ஊராட்சித் தலைவர் தேர்தலில் நிற்கிறார் நடராசன். இது அவருக்கும், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் மிகப் பெரிய சிக்கல்களை உண்டாக்குகிறது. சில உயிர்களும் போகின்றன. தடைகளைக் கடந்து தேர்தலில் நடராசன் வென்றாரா? சிக்கல்களை எதிர்கொள்ள என்னவெல்லாம் செய்தார்? என்பதே ‘எலக்சன்’ படத்தின் மீதிக்கதை . நாயகனாக விஜய்குமார் இயல்பான நடிப்பை வெளிப்பட...