Saturday, April 25

Month: November 2024

சைலண்ட்” பட இசை வெளியீடு !!
CARGO, FIRST LOOK, INSURANCE, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சைலண்ட்” பட இசை வெளியீடு !!

சைலண்ட்” பட இசை வெளியீடு !! திரை விமர்சனம் முறையாகப் பே சி முடிவெடுக்க வேண்டும்- சுரேஷ் காமாட்சி !! திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும் - “சைலண்ட்” ப ட இசை வெளியீடு !! சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆ தரவு தருவது, மீடியாக்கள் தான் - இயக்குநர் சீனு ராமசாமி !! SR Dream Studios சார்பில், S.ராம் பி ரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் க ணேஷா பாண்டி இயக்கத்தில், செ ன்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ் டி கூடுதல் இணை ஆணையர் T ச மய முரளி, திரைக்கதை வசனத்தி ல் பரபரப்பான திரில்லர் டிராமா வாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின் இடை வெளியீட்டு வி ழா, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, ப த்திரிக்கை ஊடக நண்பர்கள் மு ன்னிலையில், கோலாகலமாக ந டைபெற்றது. இந்நிகழ்வினில்… நாயகன் முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது… ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக மிக சந்தோசமாக இருக்கிறது. இது என் முதல் மேடை. அனைவருக் ...
மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வு ம் 2’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவன்ட் ஹைலைட்ஸ்! தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் ம ற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோரி ன் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இய க்கத்தில், ‘அகில உலக சூப்பர் ஸ் டார்’ மிர்ச்சி சிவா கதையின் நாய கனாக நடித்திருக்கும் ‘சூது கவ்வு ம் 2′ திரைப்படம் டிசம்பர் 13 உலக ம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ச ண்முகம் சினிமாஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார். ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் தில க், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த் திக் தில்லை ஒளிப்பதிவு செய்தி ருக்கும் இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் – ஹரி‌ ஆகி யோர் இணைந்து இசையமைத்தி ருக்கிறார்கள். திருக்குமரன் என்ட ர்டெய்ன...
சத்யதேவ் , டாலி தனஞ்சயா நடித்துள்ள “ஜீப்ரா
FIRST LOOK, MUTUAL FUND, NORTH INDIA, ONLINE SHOP, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சத்யதேவ் , டாலி தனஞ்சயா நடித்துள்ள “ஜீப்ரா

*சத்யதேவ் , டாலி தனஞ்சயா நடி த்துள்ள “ஜீப்ரா” திரைப்பட வெற் றிவிழா !! *ஜீப்ரா திரைப்பட நன்றி அறிவி ப்பு விழா !!* இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டால தனஞ்சயா இணைந்து நடிக்க, இ யக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்க த்தில்  பான் இந்திய க்ரைம் ஆக்‌ ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தே தி வெளியான திரைப்படம்  ஜீப்ரா. புதுமையான களத்தில், பரபர தி ரைக்கதையுடன் ரசிகர்களின் பெ ரும் வரவேற்பைப் பெற்று, இப்பட ம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெ ற்றுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை யில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து ந ன்றி தெரிவித்தனர். தயாரிப்பாளர் தினேஷ் பேசிய தா வது… பத்திரிக்கை நண்பர்களே நாங்க ள் அனைவரும் தமிழ்க்காரர்கள். இந்தக்கதை இங்கு சென்னையில் தான் உருவானது. நான் முதலில் மீடியாவில் தான் வேலை பார்த் தேன். நான் முதன்முதலில் அஞ் சறைப்பெட...
Uncategorized

ISRO Space Anthem Released to Celebrate India’s Space

ISRO Space Anthem Released to Celebrate India’s Space *ISRO Space Anthem Released to Celebrate India’s Space Exploration Journey:* The newly released ISRO Space Anthem celebrates the inspiring achievements of India in space exploration. Penned by Madhan Karky, the lyrics reflect the pride and joy of India’s advancements in space science, aiming to motivate the younger generation to aspire toward careers in science and discovery, inspired by ISRO's trailblazing journey. Composed by Jerard Felix and performed by Deepak Blue, the anthem is produced by Abhinath Chandran of Queen Mira School, Madurai, and has been released on the Paa Music YouTube channel. With its powerful message of pride, joy, and ambition, the anthem seeks to inspire young minds to dream big and explore new frontiers....
ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம்
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELUGU, Uncategorized

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம்

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் எ ன்ற திரைப்படம் மு ற்றிலும்  வித்தியாசமாக ஆக்சன் திரில்லர் கலந்த ஹாரர் படம் 70 வருட தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய க தைக்களம் கொண்ட படமாக உரு வாகி இருக்கிறது .இந்த படத்தில் டிட்டோ கதாநாயக னாகவும் நிஷித்தா தனுஜா இருவ ரும் கதாநாயகிகளாகவும் இணை ந்து நடித்திருக்கிறார்கள். காமெடி நடிகர் பாவா லஷ்மணன் நந்தா சரவணன் பறியேறும் பெருமாள் வெங்கடேஷ் பிரியதர்ஷினி தேவி கண்ணன் அறிமுகம் ஜீவகன் உ மேரா பேகம் நடித்திருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரம் ஜானவ் மற் றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். இப்படத்தில் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியுள் ளார்.A P ஷர்வின்.ஒளிப்பதிவு வி ஜய் திருமூலம் இசையமைப் பாள ர் வசந்த் இந்த படத்தை வி ஜீவக ன் A P ஷர்வின் இணைந்து தயாரி க்க இணை தயாரிப்பு உமேரா பேக ம் இந்த படத்தின் படப்பிடிப்பு நாக ர்கோயில் கன்னியாகும...
Uncategorized

My Humble Respect and Love to the Tamil Land

*”My Humble Respect and Love to the Tamil Land that birthed & nurtured me" - Pan-Indian Icon Allu Arjun sparks off the emotional vibes during Pushpa 2: The Rule Pre-Release Event in Chennai!* The entire nation of India watched in astonishment and admiration as a southern actor made a remarkable impact in Patna during Pushpa 2: The Rule, drawing an audience estimated at around 1 million, which become a sensational event. This occasion serves as a testament to the rising popularity of the franchise Pushpa - The Wildfire, as well as the increasing fame of Allu Arjun. The actor has captivated the hearts of citizens across the country with his exceptional dancing skills, becoming a household name through his role in Pushpa. The enchantment of Pushpa in Patna is so compelling that it has ...
ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’

*ஆர் ஜே பாலாஜி நடிக்கும் 'சொர் க்கவாசல்' திரைப்படத்தின் முன் னோட்டம் வெளியீடு* *'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு* *இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - இசையமைப்பாளர் அனிருத் இ ணைந்து வெளியிட்ட 'சொர்க்க வா சல்' திரைப்படத்தின் முன் னோட்டம்* இயக்குநரும், முன்னணி நடிகரு மான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சொர்க்கவாசல்' படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான ந...
Music Director Dhibu Ninan Thomas – Fuelling Harish Kalyan’s
ENGLISH, MALAYALAM MOVIES, TAMILNADU

Music Director Dhibu Ninan Thomas – Fuelling Harish Kalyan’s

Music Director Dhibu Ninan Thomas - Fuelling Harish Kalyan’s ‘Diesel’ with Musical Mileage Music Director Dhibu Ninan Thomas has gradually clasped an a greater st ature in the Indian music industry wi th his outstanding discography. In the past 5 years, the music director has generated an excellent league of scores, which have become Chartbus ters. From his splendiferous numbers in ‘K anaa’ followed by ‘Adiye’ in Bachelor followed by Siddharth’s Chittha, he h as consistently captured the spotlights with his unparalleled works. The mus sic director stole the spotlights with h igh magnum opus Malayalam project ‘ARM’ starring Tovino Thomas in the lead role. The film that has turned to be one of the top grossers of Malayala am film industry in 2024, boasts of his colossal songs and ...
தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள், வலைக்காட்சித் தொடர்கள்
CARGO, FIRST LOOK, MUTUAL FUND, NORTH INDIA, ONLINE SHOP, PRESS MEET, TAMIL, TAMILNADU, TELEVISION, TELUGU

தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள், வலைக்காட்சித் தொடர்கள்

*தமிழ் தொலைக்காட்சித் தொடர்க ள், வலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நான்பிக்சன் நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நடப்புத் தயாரிப்பாள ர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ் நாடு சின்னத்திரை தயாரிப் பாள ர்கள் சங்கம் என்னும் புதிய சங்க த்தைத் தொடங்கியுள்ளனர்* இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கெளரவத்த லைவர் கள் திரு.சத்யஜோதி தியாகராஜ ன், திருமதி ராதிகா சரத்குமார் ஆ கியோர் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் சின்னத்திரை தயாரிப் பாளர்களின்பல்வேறு பிரச்னை கள் மற்றும் அதைத் தீர்க்கும் வழி முறைகள் குறித்து விவாதிக்கப் ப ட்டன.. சங்கத்தின் நிர்வாகிகள் பின்வரு மாறு- தலைவர்- உதயசங்க ர்,பொதுச்செ யலாளர் - ராஜவேலு, பொருளாள ர்-A.குருப ரன்,துணை த்தலைவர் கள் -கவிதாபாரதி,K திருஞானம், துணைத்தலைவர்கள் -கவிதாபா ரதி,K திருஞானம் இணைச் செய லா ளர்கள் -S.ச...
Malaysian MP and Malaysian Indian Congress Deputy President Datuk
AWARD, ENGLISH, TAMILNADU

Malaysian MP and Malaysian Indian Congress Deputy President Datuk

Malaysian MP and Malaysian Indian Congress Deputy President Datuk *Malaysian MP and Malaysian Indian Congress Deputy President Datuk Seri Dr. M. Saravanan honoured with Glob al bal Icon award by Rotary Club of Ma dras North* *I am proud of this award, will prepa re myself for more service in future: Datuk Seri Dr. M. Saravanan* In yet another feather to the hat of Da tuk Seri Dr. M. Saravanan, Rotary Club of Madras North honoured the Membe r of Parliament, Malaysia and Deputy President of Malaysian Indian Congres s with the prestigious Global Icon Awa rd. The award was presented to him at Da nce of District Season 12 event held at Ethiraj College in Chennai on Novemb er 24 (Sunday). Rotary Club President Shabeer Nazeer, Secretary Mary Amut ha, DOD-Chairman Joseph Raja and ...