Thursday, November 19

Year: 2026

Uncategorized
தமிழின் தொன்மை, கலை மற்றும் இலக்கியப் பண்பாட்டின் மீது பேரார்வம் கொண்ட நடிகரும்,தயாரிப்பாளருமான திரு. சிவகார்த்திகேயன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தென் சென்னை கிழக்கு மாவட்ட நற்பணி இயக்கத்தின் ‘கலை இலக்கிய பண்பாட்டுப் பிரிவு’ சார்பில் சென்னை பெசன்ட் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தமிழ் தாத்தா’ உ.வே.சா நூலகத்திற்கு சிறப்பு ஆய்வு சுற்றுலா மேற்கொள்ளப்பட்டது. நமது செம்மொழி தமிழின் மாண்பையும், பழம்பெரும் வரலாற்றையும் இன்றைய தலைமுறையினரும், நற்பணி இயக்கத்தை சார்ந்த தோழர்களும் ஆழமாக உணர்ந்து அறிந்து கொள்ளும் உயரிய நோக்கத்தோடு இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இப்பயணத்தின் போது, சங்க இலக்கியங்களையும் அரிய ஓலைச்சுவடிகளையும் தேடித்தேடி தொகுத்து தமிழுக்கு உயிர்கொடுத்த தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களின் அரிய நூல்கள், பழங்கால சுவடிகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள முறைக...
Uncategorized
*ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!* *ஜி.வி பிரகாஷ் குமார் வெளியிட்ட தகப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'தங்கப்புள்ள' பாடல்* *மகனைப் பிரிந்து வாழும் தந்தையின் அன்பையும் ஏக்கத்தையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் பாடல்!* நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ எனும் முதல் பாடலை (First Single) இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். மார்ஷல் ராபின்சன் இசையமைப்பில், பாடலாசிரியர் பா. விஜய் எழுதியுள்ள இப்பாடலை முருகவேல் பாடியுள்ளார். தந்தை – மகன் உறவின் ஆழத்தையும், பிரிவின் வலியையும், தந்தையின் அளவற்ற அன்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாகத் தமிழ் சினிமாவில் அ...
Uncategorized
*அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!* *கதாப்பாத்திரங்கள் நிறைந்த மர்மமான போஸ்டர்… வெளியீட்டுத் தேதியுடன் களமிறங்கும் அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’!* அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe), வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அசத்தலான ஒரு போஸ்டர் மூலம்  படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டர், மர்மம் நிறைந்த கிரைம் திரில்லர் கதைக்களத்தை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு வண்ணப் பின்னணியில், காவலர் சீருடையில் இருக்கும் அர்ஜுன் தாஸின் தோற்றம் மையமாக இடம்பெற்றுள்ளது. அவரைச் சுற்றிலும் பல்வேறு கதாபாத்திரங்களின் புகைப்படங்கள், மர்மமான காட்சிகள் மற்றும் விசாரணையுடன் தொடர்புடைய தடயங்களை நினைவூட்டும் அம்சங்கள் இடம்பெற்றுள்ள...
Uncategorized
*‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!* 4DX, RealD 3D, ScreenX, டால்பே மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையரங்கத் தொழில்நுட்பங்களில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் சினிமா நிகழ்வுக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் வெளியீட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், மார்வெல் ஸ்டுடியோஸ் ஐந்து புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் சக்திவாய்ந்த வில்லன்களில் ஒருவரான டாக்டர் டூமின் தோ...
Uncategorized
*'வேட்டுவம்’ பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.* பொங்கல் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் திரைப்படம் – பா. இரஞ்சித்தின் பிரம்மாண்ட அப்போகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்! இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம், பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘World of Vettuvam’ வீடியோ ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த வீடியோவிற்கு, இந்தியில் பங்கஜ் திரிபாதி, தெலுங்கில் ராணா டகுபதி, மலைய...
Uncategorized
தனது பிறந்த நாளை முன்னிட்டு ராயபுரம் பகுதி மக்களுக்கு இலவச பட்டுப்புடவைகளை வழங்கிய ராகவா லாரன்ஸ்!! தனது பிறந்த நாளான இன்று பட்டுப் புடவை வழங்கும் திட்டத்தை துவங்கினார் ராகவா லாரன்ஸ்!! நடிகர் மற்றும் இயக்குநரான ராகவா லாரன்ஸ் தனது ‘லாரன்ஸ் அறக்கட்டளை’ 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, ஏழை தாய்மார்களுக்கு இலவசமாக பட்டுப்புடவைகள் வழங்கும் ‘பட்டுப்புடவை வழங்கும் திட்டம்’ என்ற புதிய அறப்பணியை துவங்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார். அந்த திட்டத்தை துவங்கும் விதமாக இன்று ( அக்டோபர் 29 ) தனது பிறந்தநாளை முன்னிட்டு முதற்கட்டமாக ராயபுரம் பகுதி மக்களுக்கு பட்டு புடவைகள் வழங்கினார். தொடர்ந்து இந்த பட்டுபுடவை வழங்கும் திட்டதின் மூலம் தமிழகமெங்கு உள்ள ஏழை, எளிய தாய்மார்களுக்கும் பட்டுப்புடவை வழங்க இருப்பதாக தெரிவித்துளார். புவன் செல்வராஜ். PRO ( 29.10.2026 )...
Uncategorized
*தேசிய தலைவர் 2* பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான தேசிய தலைவர் தேவர் பெருமான் திரைப்படம், 2025 ஆம் ஆண்டு தேவர் ஜெயந்தி அன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தேசிய தலைவர் 2 என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இப்படத்தின் திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆர். அரவிந்தராஜ். இசை. ஸ்ரீகாந்த் தேவா மக்கள் தொடர்பு.நிகில் முருகன் இப்படத்தை A. M. சௌத்ரி தயாரிக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற கலவரத்தை மையமாகக் கொண்டு, வரலாற்றுப் பின்னணியில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. முந்தைய பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண் டாம் பாகமும் ரசிகர...
Uncategorized
Premgi Amaren plays lead role in a new film produced by Lavanya Abirami and directed by C. Ganesh Kumar* *Bose Venkat, Sastik and Nayana Sai play key characters in this gripping crime thriller* C. Ganesh Kumar, who has worked as editor on several films, including 'Vallamai' and 'Nari Vettai', is all set to make his directorial debut with a film produced by Lavanya Abirami under the banner of Abirami Productions. Headlined by Premgi Amaren, the yet-to-be-titled film is an intriguing crime thriller that revolves around the mysterious murder of a young woman. With a series of twists and turns, the film promises to unravel the mystery of who committed the crime and the motive behind it. In addition to playing the lead role, Premgi Amaren is also composing the music for the film. Bo...
Uncategorized
*Office bearers who participated in the election and were elected unanimously, without any contest.* Unanimously Elected Office-Bearers*-: President-: Mr.S.Saravanan D.F. Tech, General Secretary -: Mr.A.Ramesh Kumar D.F. Tech, Treasurer-: Mr.M.Vetrivel D.F. Tech, Joint Secretaries-: Mr.R.Velrajan, Mr.Seviloraja, Mr.J.Laxman Kumar. *Elected Executive Committee Members*-: Vice Presidents-: Mr. R. Diwakaran. Mr. S. Loganathan. Active Executive Committee Members-: Mr. S.Arul Vincent , Mr. M.Madheshwaran, Mr. R.S.Saravanan, Mr. J. Gopinath, Mr. Rajesh Yadav, Mr. K.Ravishankaran, Mr. A.Shakthivel, Mr. D.Srinivasan, Mr. G.Ravindranath. Associate. Executive Committee Members-: Mr. S.Arunkumar, Mr. R.Muthukkumaran, Mr. S.S.Ravimaaran Shivan, TV Media ...
Uncategorized
பிளாக் கோல்டு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !! உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ – நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது! எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், தீரன் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’. இப்படத்தில் லிவிங்ஸ்டன், ப்ரியாலயா,துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாருக்கும் தெரியாத பெரிய நிழல் வணிகம், ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனை எவ்வாறு பாதிக்கிறது என்பதே இப்படத்தின் கதை.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டிருப்பது கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாள...