சைலண்ட்” பட இசை வெளியீடு !!
சைலண்ட்” பட இசை வெளியீடு !!
திரை விமர்சனம் முறையாகப் பே சி முடிவெடுக்க வேண்டும்- சுரேஷ் காமாட்சி !!
திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும் - “சைலண்ட்” ப ட இசை வெளியீடு !!
சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆ தரவு தருவது, மீடியாக்கள் தான் - இயக்குநர் சீனு ராமசாமி !!
SR Dream Studios சார்பில், S.ராம் பி ரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் க ணேஷா பாண்டி இயக்கத்தில், செ ன்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ் டி கூடுதல் இணை ஆணையர் T ச மய முரளி, திரைக்கதை வசனத்தி ல் பரபரப்பான திரில்லர் டிராமா வாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின் இடை வெளியீட்டு வி ழா, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, ப த்திரிக்கை ஊடக நண்பர்கள் மு ன்னிலையில், கோலாகலமாக ந டைபெற்றது.
இந்நிகழ்வினில்…
நாயகன் முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது…
ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக மிக சந்தோசமாக இருக்கிறது. இது என் முதல் மேடை. அனைவருக் ...








