ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, EVENT IMAGES, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, ONLINE ALL, POSTERS, PRESS MEET, SOUTH INDIA NEWS, TAMIL MOVIES
நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தின் டைட்டில் லுக் : சசிகுமார் ,பரத், சிபிராஜ் வெளியிட்டனர்!
நகுல் நடிக்கும் 'தி டார்க் ஹெவன்' சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தின் டைட்டில் லுக் : சசிகுமார் ,பரத், சிபிராஜ் வெளியிட்டனர்!
நகுல் நடிக்கும் ' தி டார்க் ஹெவன்' என்கிற சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நடிகர்கள் சசிகுமார், பரத் ,சிபிராஜ் வெளியிட்டுள்ளனர்.
இந்த 'தி டார்க் ஹெவன்'
திரைப்படத்தை பாலாஜி இயக்குகிறார்.டீம் B புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிக்கிறது.
ஒரு கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை மர்மமான முறையில் கொலை நடக்கிறது.
கொலைகளுக்கிடையே உள்ள தொடர்ச்சியை யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. ஊரில் யாராவது அது பற்றிப் பேசும் போது மற்றவர்கள் அதை ஒரு கதை போல எண்ணி நம்பாமல் கடந்து போகிறார்கள்.
அப்படி ஒரு கொலை நடக்கும் போது அங்கே இளம்பாரி என்கிற இன்ஸ்பெக்டர் பணிக்கு வருகிறார் .அவர் கொலைக்கான பின்னணியை ஆராய்கிறார் .அதன் பின்னே ஒளிந்துள்ள மர்மங்களைத் தேடிப் பிடித்து ஆராய்கி...
