Sunday, May 10

LANGUAGE

கடத்தல்காரன்-வேட்டையாடுபவர் பற்றிய 6 அத்தியாயங்கள் கொண்ட ஆவணப்படமாக ?
ENGLISH, ONLINE SERIES, TAMIL MOVIES, TAMILNADU

கடத்தல்காரன்-வேட்டையாடுபவர் பற்றிய 6 அத்தியாயங்கள் கொண்ட ஆவணப்படமாக ?

Koose Munisamy Veerappan a Zee5 Documentary Series Tamil Series Review Cast-; Speakers:" Nakkheeran" Gopal, Seeman, N. Ram, Pa Pa Mohan, Subbu aka Subramanyan, Koose Munisamy Veerappan, Alexander IPS, Rohini, Jeeva Thangavel, Mohan Kumar, Dhamayanthi. Crew-; Created by: Jeyachandra Hashmi, Prabhavathi RV, Vasanth Balakrishnan , Directed by: Sharath Jothi , Producer: Prabbhavathi RV , Production House: Dheeran Productions , Writers: Jeyachandra Hashmi, Sharath Jothi, Vasanth Balakrishnan , DOP: Raj Kumar PM , Music: Satish Raghunathan , Editor: Ram Pandian , Sound Design: Jai Ganesh MPSE , Mix: A M Rahamathulla , Executive Manager - B Chelladurai , Executive Producer - Vivin SR, Vasanth  Balak rishnan , P R O  ;Sathish AIM and others . Story-; As one of five...
ZEE5 வழங்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ்
ENGLISH, MOVIE REVIEW, ONLINE SERIES, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

ZEE5 வழங்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ்

ZEE5 வழங்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ பத்திரிக்கை யாளர் சந்திப்பு !! 'கூச முனிசாமி வீரப்பன்' இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் வீரப்ப னி ன் வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஒரிஜினல் டாக் குமெண்ட்ரி சீரிஸ் ஆகும்.   தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்கு மெ ண் ட்ரி சீரிஸைத் தயாரித் துள் ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட உள்ளது இந்நிலையில் இந்த சீரிஸ் பத்திரிக்கையாளர்களுக்காக சிறப்பு திரையிடல் செய்யப் ப ட்டது. திரையிடலுக்குப் பின்னர் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந் தித்தனர். இந்நிகழ்வினில் ..   ZEE5 சார்பில் ஷ்யாம் திருமலை பேசியதாவது..6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிற ப்பான சீரிஸுடன் வந்துள்ளது ZEE5. நிறைய பேர் பாஸிடிவ் ரிவ்யூ தந்திருக்கிறீர்கள்....
ஆலன் பட ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !!
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆலன் பட ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !!

ஆலன் பட ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !! காதலை கொண்டாடும் ஆலன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் !! 3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடித்துள்ள மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமா திரைப்படம் ஆலன். இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகவிட்டது அந்த ஏக்க த்தை ப் போக்கும் வகையில், ஒரு முழுமையான ரொமான்ஸ் வாழ்வின் அழகை சொல் லும் பட மாக இப்படம் உருவாகியுள்ளது. ஆலன் என்பதன் பொருள் படைபாளி.  சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண் டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம். வாழ்வின் எதிராபார நிகழ்வுகள், ஒரு நதியாக அத...
Witness the eternal friendship with Suriyan Kudaiya Neetti!
ENGLISH, HINDI MOVIES, NORTH INDIA

Witness the eternal friendship with Suriyan Kudaiya Neetti!

The First Lyrical Single “Suriyan Kudaiya Neetti” From Salaar Part 1: Ceasefire Is Out Now.a Witness the eternal friendship with Suriyan Kudaiya Neetti! The First lyrical Single From Hombale Film's Salaar Part 1: CeaseFire Out Now. Music Director : Ravi Basrur , Singer : Airaa Udupi  , Lyricist : Madhurakavi Hombale Films Salaar Part 1: Ceasefire is one of the most-awaited films to come out of Indian cinema. The film, headlined by Prabhas and directed by Prashanth Neel, is carrying a sky-high buzz among the fans and audiences, and everyone is eagerly looking forward to witnessing the action spectacle on December 22nd in Hindi, Tamil, Telugu, Kannada, and Malayalam.  Since the announcement of the First single from the actioner, the audiences have been waiting to delve into t...
வடசென்னையில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

வடசென்னையில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து

 Fight Club tamil Movie Review Cast-; Vijay Kumar, Kaarthekeyen Santhanam,  , Monisha Mohan Menon ,Avinash Raghudevan , Shankar Thas , Sarav ana Vel  and others , Crew-; Screenplay & Direction : Abbas A Rahmath , Music : Govind vasantha , Producer:Aditya , Banner : Reel Goo d Films , Cinematographer : Leon Britto , Stunt : Vicky/Amrin Abubakker , Editor : Kripakaran P , Art Direct ion : Ezhu malai Adikesavan , Voice over : Vishnu Edavan , Choreography : Sandy , Sound Designe r/Editor : Rengan aath ,Ra vee , Sound Mixing : Kannan Ganpat , Story : Sasi , Dialogue Writer : Vijay kumar/ Sasi/Ab basARahmath , Additio nal Dialogue : Vishnu Edavan /Nijanthan , Costume designer : Dinesh Manoharan , Costumer : Mohammed Subi er , Make up : Ragu Ram / Velmurugan , PRO : Yu...
பெண்கள் போகக் கூடாது என சொல்லப்படுட் வரும் நிலையில், கண்ணகி படத்தின் கிளைமேக்ஸில்
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

பெண்கள் போகக் கூடாது என சொல்லப்படுட் வரும் நிலையில், கண்ணகி படத்தின் கிளைமேக்ஸில்

Kannagi Tamil Movie Review Cast-; Keerthi Pandian, Ammu Abhirami, Vidya Pradeep, Shaalin Zoya, Mayilswamy, Vetri, Adhesh Sudhakar, Mounika, Yashwanth Kishore And Others. Crew-; Written & Directed – Yashwanth Kishore , Production House – Skymoon Entertainment And E5 Entertainm ent , Music – Shaan Rahman , Dop – Ramji , Editor – K. Sarathkumar , Lyrics – Karthik Netha , Art Director – Kumar Gan gappan , Background Score And Music – Shaan Rahman & Aravind Sundar , Sync Sound And Sound Design – Rajesh Saseendran , Sound Mix – Ap Kavi , Make Up - Shanmugam , Special Make Up - Ron ex Xavier , Executive Producer - S. Vinoth Kumar , Production Executive - G. Kannan , Production Controller- K. Kumar , Costume Designer – Nithya Venkadesan & Nasima Geelan , C...
வணக்கம் பெரும் புயல் வெள்ளத்தினால் பள்ளிக்கரணையில் இருக்கும் மக்கள்
SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வணக்கம் பெரும் புயல் வெள்ளத்தினால் பள்ளிக்கரணையில் இருக்கும் மக்கள்

வணக்கம் பெரும் புயல் வெள்ளத்தினால் பள்ளிக்கரணையில் இருக்கும் மக்கள் வணக்கம் பெரும் புயல் வெள்ளத்தினால் பள்ளிக்கரணையில் இருக்கும் மக்கள் பெரும் வணக் கம் பெரும் புயல் வெள்ளத்தினால் பள்ளிக்கரணையில் இருக்கும் மக்கள் மூழ்கி போன ஒரு நக ராகவே உள்ளது பசும்பொன் நகர், மழை விட்டு இத்தனை நாட்கள் ஆகியும் இங்கு இன்னும் மின்சாரம் இல் லை குடி தண்ணீரில் இல்லை நடக்க சாலை இல்லை தேங்கி என் தண்ணீர் வடிந்த பாடு இ ல்லை மக்கள் அந்த தண்ணீரிலே வசித்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பசும்பொன் நகர் ஸ்ரீநகர் விரிவாக்கம் போன்ற பகுதிகள் மிகவும் பாதிப் படை ந்து இ ன்னும் மழை நீர் வடியாமல் அவர்கள் இடுப்பளவு தண்ணீரில் நீந்திக்கொ ண்டு இரு க்கின்றனர். அவர்களில் இதுவரைக்கும் எந்தவித அரசாங்க உதவிகளோ அல்லது தன்னார்வ தொண் டு நிறு வனங்களோ அவர்களை தொடர்பு கொள்ளவில்லை எனவும் அவர்கள் மிகவும் ஆத ங்கப்பட்ட னர். இன்...
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இந்த தீதும் சூதும் திரைப்படம் நானும் எனது நண்பர் எஸ். ஆர். ஜெ இருவரும்

என் பெயர் ஸ்ரீ. இயக்குனர் ஷங்கர் அவர்களின் உதவி இயக்குனர். "டமால் டுமீல்" என் பெயர் ஸ்ரீ. இயக்குனர் ஷங்கர் அவர்களின் உதவி இயக்குனர். "டமால் டுமீல்" என்ற பட த்தின் இயக்குனர். இந்த தீதும் சூதும் திரைப்படம் நானும் எனது நண்பர் எஸ். ஆர். ஜெ இருவரும் சேர்ந்து ஜெயந்தி புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருக்கிறோம். கதையின் நாயகன் சிவா, நாயகி ஜெஸ்ஸியை உயிருக்கு உயிராய் காதலிக்கிறான். நாய கி தந்தை லாரன்ஸ் சதி திட்டத்தால் இவர்களின் காதல் பிரிகிறது. சிவா காதலியை அ டை ய கிரிமினல் உமரோடு கைகோர்த்து திட்டம் போடுகிறான். உமர் சிவாவை பயன் படு த்தி வேறு திட்டம் போடுவதால் ஜெஸ்ஸி உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இந்த மூன்று பே ரும் அறியாத இன்னொரு நபரின் திட்டத்தில் சிக்கிய இவர்கள் தப்பித் தார்களா? பின்னர் நடந் தது என்ன என்பது திரைக்கதை. நாம் தேர்வு செய்யும் காதல் நம...
ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன்
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன்

“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மா றுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. Don’t judge the book by its cover புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதாக உலகின் மிகச்சிறந்த பழமொழி ஒன்று உள்ளது, அது தான் இப்படத்தின் மைய ம். தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப் படத்தின் கதை. பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறெ ன்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாச...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும்

ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தி ல், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள தி ரைப்படம் ஆலம்பனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக் குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. திண்டுக்கல் I லியோனி பேசியதாவது.., முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்ப னா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரை யும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர்...