Sunday, May 3

LANGUAGE

CII Dakshin has the potential to unite South India and Indian cinema: Mr Udhayanidhi Stalin
CENTRAL GOVERNAMENT, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

CII Dakshin has the potential to unite South India and Indian cinema: Mr Udhayanidhi Stalin

CII Dakshin has the potential to unite South India and Indian cinema: Mr Udhayanidhi Stalin Chennai, 19th April 2023: “The TN Government has allotted Rs. 1.5 crore towards preparing a Detailed Project Report (DPR) for the film ci ty project recently. The film city will be under the public-private partnership model. Also, to help the students to be more creative, the Government has increased the incentive from Rs 50,000 to Rs. 100,000 towards making s hort films. These are just a few steps that the Government is undertaking to help the media and entertainment in dustry grow further,” said Mr Udhayanidhi Stalin, Hon’ble Minister for Youth Welfare and Sports Development, Government of Tamil Nadu in his Chief Guest Address at the 2nd Edition CII Dakshin 2023 - South India Media & Ent...
ருத்ரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் ப யனுள்ள முறையில் கொண்டாடிய தயாரிப்பாளர்-
SOCIAL WORK, TAMIL, TAMILNADU

ருத்ரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் ப யனுள்ள முறையில் கொண்டாடிய தயாரிப்பாளர்-

'ருத்ரன்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் ப யனுள்ள முறையில் கொண்டாடிய தயாரிப்பாளர்-இயக்குநர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ம ற்றும் படக்குழுவினர் . முன்னணி தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி பே னரில் தயாரித்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ருத்ரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் அமோக ஆதரவுடன் அரங்கு நிறைந்த காட்சிக ளாக தமிழகம் எங்கும் முத்திரை பதித்து வருகிறது. இந்த வெற்றியை பயனுள்ள வகையில் கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர்-இயக்குநர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், கதாசிரியர் திருமாறன் மற்றும் நடிகர் இளவரசு ஆகியோர் செ ன்னையில் உள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ளவர்களு டன் உரையாடி உணவும், நன்கொடையும், அத்தியாவசிய பொருட்களும் அளித்து மகிழ்ந் தன ர். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஃபைவ்...
The First Look of “800” – A biopic on
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

The First Look of “800” – A biopic on

The First Look of “800” – A biopic on The First Look of “800” – A biopic on cricketer Muthaiah Muralitharan to be revealed on his birthday Cricketer Muthaiah Muralitharan, one of the most inspiring and promising icons of all time in the world of cricke t has never missed amusing everyone with his unparalleled sportsmanship skills. The versatile cricketer’s biopic titled ‘800’, produced by Movie Train Motion Pictures, will be revealed on April 17, marking the legendary crick eter’s birthday. Famous actor Madhur Mittal of ‘Slumdog Millionaire’ fame plays the titular character Muthaiah Muralitharan, a nd Mahima Nambiyar appears as Madhimalar. The film is directed by M.S. Sripathy, a former associate of Tamil filmmaker Venkat Prabhu, who made his directorial debut with the film ‘...
Following the love and success of KAADHALIL SODHAPPUVADHU YEPPADI,
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

Following the love and success of KAADHALIL SODHAPPUVADHU YEPPADI,

Following the love and success of KAADHALIL SODHAPPUVADHU YEPPADI, JIL JUNG JUK and AVAL, it gives us great pleasure to present our Production No. 4.  Thank you to the Legend of Le gends Dr. Kamal Haasan for blessing our efforts and graciously agreeing to launch the Title and First Look of  our Film. We are forever in awe of him and in his debt. Etaki entertainment proudly presents CHITHHA (short f or CHITH APPA or Uncle) written & directed by the gifted film maker S.U.Arun Kumar (Pannaiyarum Padminiy um, Sethupat hy) headlined by our own Pan-Indianstar Siddharth. This amazing combination has already created quite the buzz in the film trade, and the film promises to be a path breaking one,both creatively and commercially.  Announcements regarding the cast andcrew of this pi...
Takkar Glimpse revealed on the Birthday of Actor Siddarth
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Takkar Glimpse revealed on the Birthday of Actor Siddarth

Takkar Glimpse revealed on the Birthday of Actor Siddarth Actor Siddharth's Takkar has been one of the most anticipated films of this year for the songs have captured the spotlights. Especially the song "Nira Nira" has been trending in everyone's playlist consistently. Now the makers have officially confirmed that the film will be hitting screens worlwide on May 26, 2023 and have revealed the gli mpse of this film today (April 17, 2023) marking the special occasion of Siddharth's birthday. The film's glimpse throws an ultimate feast of youthful entertainer laced with elements that appeals to the inter ests of next-gen groups with appealing romance, emotions and action packed monents.   The star-cast of Takkar includes Siddharth, Yogibabu, Divyansha, Abimanyu Singh...
நடிகர் சைஃப் அலிகான் ‘என்டிஆர் 30’ படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர்
ANDHRA PRADESH, TAMIL, TELUGU MOVIES

நடிகர் சைஃப் அலிகான் ‘என்டிஆர் 30’ படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர்

நடிகர் சைஃப் அலிகான் 'என்டிஆர் 30’ படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் படப் பிடிப்பை தொடங்குகிறார்! தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக 'என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார். மேலும் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணை ந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர் என்டிஆர் மற்றும் சைஃப் அலிகான் இருவரும் முதல் முறையாக இணை ந்து நடிக்கின்றனர். ’NTR 30’ திரைப்படம் தெலுங்கு மொழியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆக்‌ஷன்- ட்ராமா திரைப்படம். இதில் சைஃப் அலிகான், ஜூனியர் என்டிஆர் உடன் முக்கிய கதாபாத்திர த் தில் நடிக்கிறார். அற்புதமான கதைக்களம் மற்றும் திறமையான நடிகர்களுடன் இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு காட்சி விருந்தைக் கொடுக்கும் என்பது உறுதி. ’என்டிஆர் 30’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து படக்குழு சமூக ஊடகங்களில...
Xiaomi India unveils a new era of Smarter Living with the launch of Xiaomi Smart TV
CELLPHONE, ENGLISH, KARNATAKKA

Xiaomi India unveils a new era of Smarter Living with the launch of Xiaomi Smart TV

Xiaomi India unveils a new era of Smarter Living with the launch of Xiaomi Smart TV X Pro Series, Xiaomi Smart Air Purifier 4 Series and Xiaomi Robot Vacuum Mop-2i for a connected ecosystem Showcases an extensive range of smart home products that make consumers’ everyday life simpler and more convenient Xiaomi Smart TV X Pro Series brings perfection in vision along with the goodness of Dolby Vision® IQ Xiaomi Air Purifier 4 Series offers triple-layer filtration for an improved air quality Xiaomi Robot Vacuum Mop 2i delivers the best-in-class configuration for enhanced and customized cleaning Bengaluru, India, 17 April 2023 : Xiaomi India, the country’s No. 1 Smart TV brand, today unveiled its top-of-the-line products across multiple categories at their flagship AIoT event,...
ரொமாண்டிக் திரில்லர் படம் ” சங்கர்ஷனா “
DUBBING MOVIES, TAMIL, TAMILNADU

ரொமாண்டிக் திரில்லர் படம் ” சங்கர்ஷனா “

ரொமாண்டிக் திரில்லர் படம் " சங்கர்ஷனா " மஹிந்திரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாச ராவ் என்ற பட நிறுவனம் சா ர்பாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரித்துள்ள படம் " சங்கர்ஷனா " இந்த படத்தில் சைதன்யா, நாயகனாக நடித்துள்ளார். ரஷீதா கதாநாயகியாக நடித்துள் ளார். மற்றும் சிவா, ஹரி, மது, பிரேம், எக்ஸ்பிரஸ் ஹரி ஆகியோர் நடித்துள்ளனர். இசை - ஆதித்யா ஸ்ரீராம் , கதை, திரைக்கதை, இயக்கம் - சின்னா வெங்கடேஷ்.  தயாரிப்பு - ஸ்ரீனிவாச ராவ் , படம் பற்றி இயக்குனர் சின்னா வெங்கடேஷ் கூறியதாவது... இது முழுக்க முழுக்க பெண்களுக்கான படம். இன்றைய கால சூழ்நியையில் பெண்கள் எ ப்படியான வாழ்க்கையை வாழ்கிறார்கள், சமூகத்தில் என்னமாதிரியான சவால்களை எ திர்கொள்கிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்த கதையை இருவாக்கி இருக்கிறோம். அதனால் தான் இந்த படத்தை தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் தய...
ZEE5 தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடு, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் !
INDIA, ONLINE SERIES, TAMIL, TAMIL MOVIES

ZEE5 தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடு, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் !

ZEE5 தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடு, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் ! “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ், ZEE5 தளத்தில் ஏப்ரல் 21 முதல் !! தமிழில் தொடர்ந்து தரமான படைப்புகளைத் தந்து, ரசிகர்களைக் கவர்ந்து வரும், இந்தி யாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளம், தனது அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸை வெளியிடுகிறது. பள்ளி மாணவர்களின் வாழ்க் கைப் பின்னணியில், புதுமையான திரில்லராக இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. Sol Production Pvt.Ltd சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸை, இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். திரைக்கதை வசனத்தை N பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் எழுதியுள்ளனர். பள்ளியில் படித்து வரும் கூச்ச சுபாவம் கொண்ட இளைஞன் வியோம், அவனுக்கு தன்னு டன் வினாடி வினா நிகழ்ச்சியில் பங்குக...
“Kulasami” Audio and Trailer Launch Event!!!
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

“Kulasami” Audio and Trailer Launch Event!!!

“Kulasami” Audio and Trailer Launch Event!!! Vimal starrer “kulasami” directed by Saravana Sakthi is gearing up for worldwide theatrical release on April 21 ‘Kulasami’, an action thriller, featuring Vimal and Tanya Hope in the lead roles, is produced by MIK Productions Private Limited, and is directed by Saravana Sakthi of ‘Billa Pandi’ and ‘Nayagan’ fame. The film ‘kulasami’ is all set for the worldwide theatrical release on April 21, and the entire crew along with few eminent personalities from the industry hosted the audio and trailer launch of this movie.   Director Saravana Sakthi said, “I thank Makkal Selvan Vijay Sethupathi for writing dialogues for this film, which became a major attraction. Thiru. Jankit, one of the most respected and reputed police officers of Tamil Nadu ...