Thursday, November 19

TAMIL

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி* அவர்களின்
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி* அவர்களின்

*தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி* அவர்களின் *- 33 வது ஆண்டு திரையுலக கலை ப்பயணத்தை* முன்னிட்டு.! இன்று (04.12.2024).. • #சென்னைபுறநகர் மாவட்ட தமி ழக வெற்றிக் கழகத்தின் சார்பாக பெருங்குடி 184-வது வட்டம் பகுதி யில் *ஃபெஞ்சல் புயலால்* பாதிக் கப்பட்ட பொது மக்களுக்கு கழக நிர்வாகி திருமதி.M.சித்ரா, திரு.U .முகேஷ் அவர்களின் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகளாக 100 பெண் களுக்கு புடவை, 50 நபர்களுக்கு குடை, மற்றும் 200 நபர்களுக்கு உ ணவு ஆகியவற்றை *கழக பொது ச்செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் சென்னை புறந கர் மாவட்ட நிர்வாகிகள் திரு.EC R.P.சரவணன், SV.ரவி, திரு.G.தன சேகர், திரு.D.ஜெய், திரு.C.சரத், தி ரு.மணி, திரு.விநாயகம், திரு.சந் தோஷ், திரு.மேகப்பிரியன், திரு.க லீல், திரு.ரவீந்திரன், திரு.ஹரிஷ், திரு.டெல்லி சங்கர், திரு.விஜய், திருமதி.சகாயமேரி, திர...
இயற்கை பேரிடர் காரணமாக ‘ராஜா கிளி’ படத்தின் ரிலீஸ்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயற்கை பேரிடர் காரணமாக ‘ராஜா கிளி’ படத்தின் ரிலீஸ்

*இயற்கை பேரிடர் காரணமாக 'ரா ஜா கிளி' படத்தின் ரிலீஸ் தேதி டி சம்பர்-27 க்கு மாற்றம்* *புயல் மற்றும் கனமழை காரண மாக டிசம்பர்-27க்கு மாற்றி வைக் கப்பட்ட 'ராஜா கிளி' ரிலீஸ்* 'மிக மிக அவசரம்', 'மாநாடு' படங் களின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியி ன் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப் பில் உருவாகி இருக்கும் படம் ‘ரா ஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசைய மைப்பு என நடிகரும் இயக்குநரு மான தம்பி ராமையாவின் கைவ ண்ணத்தில் உருவாகி இருக்கும் இ ந்த படத்தின் மூலம் அவரது மக னான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் க தைநாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய க தாபாத்திரத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாடகர் கிரிஷ், வெற்றிக்குமரன், இயக்குநர் மூர்த்தி, ஷ்வேதா ஷி...
MOVIE REVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சைலண்ட் திரைப்பட விமர்சனம்*

சைலண்ட் திரைப்பட விமர்சனம்* திருநங்கைகளின் வாழ்வியல் சோ கங்களைப் பேசும்  “சைலண் ட்” !! சைலண்டாக சொல்லி அடிக்கும் திரில்லர் சைலண்ட் !! புதுமுகங்களின் உழைப்பில் டீச ண்டான ஒரு திரில்லர் சைலண்ட்  SR Dream Studios சார்பில், S.ராம் பி ரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் க ணேஷா பாண்டி இயக்கத்தில், சம யமுரளி திரைக்கதை வசனத்தில் இன்று தமிழகமெங்கும் வெளியா கியி ருக்கும் திரைப்படம் சைல ண்ட். முழுக்க புதுமுகங்கள் பணியாற்றி யிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர் களுக்கு சர்ப்ரைஸ் விருந்து தரு கிறது. ஒரு பெண் கொலையில் படம் ஆ ரம்பமாகிறது. அந்தக் கொலை யை போலீஸ் விசாரிக்க ஆரம்பிக் கும் போது, மேலும் பல கொலைக ள் நடக்க ஆரம்பிக்கிறது. இதன் பு வனேஸ்வரி எனும் பெண் இருப்ப தாக நம்புகிறார் போலீஸ் ஆனால் அது புவனேஷ் எனும் ஆண் என் பது தெரிய வருகிறது. அவனைப் போலீஸ் பிடித்ததா? அந்த கொ லைகளுக்கு பின்னால் இருக்கும் ...
திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது.
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது.

திரைத்துறையில் சனாதான சக்தி கள் ஓங்கி விடக்கூடாது.  "நெஞ்சு பொறுக்குதில்லையே" ப ட இசை வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு !! முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும் - திருமாவளவன் பேச்சு !! "நெஞ்சு பொறுக்குரில்லையே" தி ரைப்பட இசை வெியீட்டு விழா !! நவரச கலைக்கூடம் நிறுவனம் சா ர்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவ ணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவ ரும் இணைந்து தயாரிக்க, பிளஸ் ஸோ ராய்ஸ்ட ன்,கவிதினே ஷ்கு மார் இயக்கியுள்ள படம். "நெஞ்சு பொறுக்குதில்லையே". மகாகவி பாரதி வரிகளில் சமூக அ க்கறை மிக்க படைப்பாக உருவா கியுள்ள இப்படம் திரைக்கு வரவு ள்ள நிலையில், இப்படத்தின் இ சை விழா, படக்குழுவினர் திரை மற்றும் அரசியல் பிரபலங்களுட ன் படக்குழுவினர் கலந்துகொள் ள, பத்திரிக்கை ஊடக நண்பர்க ள் முன்னிலையில் நடைபெற்ற து. இவ்விழாவில் கலந்து கொண்ட அரசியல் ஆளுமை விடுதலைச் சிறு...
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள்
FIRST LOOK, POLTICAL NEWS, TAMIL, TAMILNADU, TELUGU

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள்

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள், இந்திய வர லாற்றில் ? எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள், இந்திய வர லாற்றில் மறக்க இயலாத அத்தியா யம் எழுதப்பட்டது. நம்மை ‘இந்தியப் பிரஜைகளாகிய நாம்’ ஆட்சி செய்வதற்கு வழிகோ லும், மிகுமதிப்பு வாய்ந்த இந்திய அரசியல் சாசனத்தை, ஆண்களு ம் பெண்களுமாக 299 பேர் இணை ந்து இரண்டாண்டுகள் பதினொரு மாதங்கள், பதினேழு நாட்கள் அய ராத சிந்தனையின் விளைவாக உ ருவாக்கி, அமல்படுத்திய நாள். அனைவருக்கும் நீதி, சமத்துவம், சுதந்திரம் என்கிற இந்திய இறை யாண்மையின் குறியீடாக, ஜனநா யக ஆட்சியின் அடிக்கல்லாக, ஒ ரு பெரும் நல்நோக்கத்தோடு இ ணைந்த இந்த தீர்க்கதரிசிகள் நம் நாட்டுக்கு அரசியல் சாசனத்தைக் கையளித்தார்கள். ஆயினும்கூட, நவீன இந்தியாவை நிர்மாணிக்க நம் சிற்பிகள் நமது கதியைத் தீர்மானிக்கவிருக்கும் ஆவணத்தை உருவாக்க பாராளு மன்றத்தின் மைய மண்டபத்தில் கூடியபோது...
குளோபல் ஸ்டார் ராம் சரண் கலக்கும் ‘கேம் சேஞ்சர்
FIRST LOOK, HOLLY WOOD, TAMIL, TELUGU MOVIES

குளோபல் ஸ்டார் ராம் சரண் கலக்கும் ‘கேம் சேஞ்சர்

*குளோபல் ஸ்டார் ராம் சரண் கலக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு,  டிசம்பர் 21, 2024 அன்று அமெரிக்காவில் நடைபெறவுள்ளது *அமெரிக்காவில் கேம் சேஞ்சர் பட விழா!! பிரபல முன்னணி இயக்குநர் ஷங் கர் இயக்கத்தில், குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள, “கேம் சே ஞ்சர்” திரைப்படம், இந்தியாவெங்கும் மிகப்பெரும் எ திர்பார்ப்பில் உள்ளது.  இப்படத் தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரி யே ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோ ஸ் ஆகிய நிறுவனங்களின் சார் பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயா ரித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத் தின் தமிழ் பதிப்பினை, எஸ்விசி ஆதித்யராம் மூவீஸ் வழங்குகிற து. இரண்டு மெகா ஸ்டார் தயாரிப் பாளர்களான திரு.தில்ராஜு & தி ரு.ஆதித்யராம் இந்த மெகா பட்ஜெ ட் திரைப்படத்தில் இணைந்துள் ளனர். கேம் சேஞ்சர் திரைப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் பெ ரும் எதிர்பார்ப்பை உருவாக்கியு ள்ளது. இந்திய சினிமாவில் ம...
சிலம்பரசன் டி. ஆர் – யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சிலம்பரசன் டி. ஆர் – யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட

*சிலம்பரசன் டி. ஆர் - யுவன் சங் கர் ராஜா இணைந்து வெளியிட்ட 'ஸ்வீட் ஹார்ட்' பட ஃபர்ஸ்ட் லுக்* *நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீ ட் ஹார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* *'மாடர்ன் மாஸ்ட்ரோ' யுவன் சங் கர் ராஜாவின் 'ஸ்வீட் ஹார்ட்' பட த்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* தமிழ் திரையுலகின் வளர்ந்து வ ரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடி கரான ரியோ ராஜ் காதல் நாயக னாக நடித்திருக்கும் 'ஸ்வீட் ஹார் ட்' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இத னை முன்னணி நட்சத்திர நடிக ரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இ ணைந்து வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வ ரும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப் படத்தில் ரியோ ராஜ், கோபிகா ர மேஷ், அருணாசலேஸ்வரன், ரெ ஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்க ளுடன் நகைச்சுவை நடிகர்...
எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா
BOOKS / NOVELS, KERALA, PRESS MEET, TAMIL, TELUGU

எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா

*எழுத்தாளர் அஜித் மேனன் மற்று ம் பாடலாசிரியர் அனில் வர்மா தொகுத்த ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் : ஆறாம் தொகுதியான 'ஹிடன் அ ஜெண்டாஸ் ஷுட்- ரெடி' வெளியீ டு* இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மே னன் மற்றும் பாடலாசிரியர் Anil வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதியான 'ஹிடன் அஜெண் டாஸ் ஷுட் -ரெடி' எனும் நூல் வெ ளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் புத் தக வெளியீட்டு விழா நடைபெற்ற து இந்த விழாவில் 'ஏசியா வில்லே' எனும் ஊடக நிறுவனத்தின் உரி மையாளரும், மூத்த ஊடகவியலா ளருமான சசிகுமார் எழுத்தாளர் க ள், அஜித் மேனன்- சுனில் வர்மா, தயாரிப்பாளர்கள் ராம்குமார் க ணேசன், திரிநாத் மல்ஹோத்ரா, டி. சிவா தனஞ்செயன் உள்ளிட்ட ஏ ராளமானவர்கள் கலந்து கொண் டனர். 'ஹிடன் அஜெண்டாஸ்' என்பது வாசகர்களால் பரபரப்பாக வாசிக் கப்...
FIRST LOOK, MUTUAL FUND, NORTH INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELUGU, Uncategorized

ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவான

*ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவான "பிர தர்" திரைப்படம்,  ZEE5 இல் நவம் பர் 29 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படு கிறது!* *ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப் பில் உருவான "பிரதர்"  திரைப்ப டம்,  ZEE5 இல் நவம்பர் 29 முதல் ஸ் ட் ரீமிங் செய்யப்படுகிறது!* ரசிகர்களின் காத்திருப்பு இறுதி யாக முடிவுக்கு வந்துள்ளது ! தமி ழின் முன்னணி நட்சத்திரம் ஜெய ம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில்,  மிகவும் எதிர்பார்க்கப்ப ட்ட பிரதர் திரைப்படம் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்த த் திரைப்படத்தின் ஓடிடி வெளியீ ட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருந்தனர். காமெடி படங்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர்களுக்கு விருந்தாக இப்போ து உங்கள் வீட்டுத் திரைகளில், ப ரவசத்துடன்  ZEE5 இல் பிரதர் தி ரைப்படத்தைக்  கண்டுகளியு ங்க ள். கமர்ஷியல் காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இ...
சைலண்ட்” பட இசை வெளியீடு !!
CARGO, FIRST LOOK, INSURANCE, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சைலண்ட்” பட இசை வெளியீடு !!

சைலண்ட்” பட இசை வெளியீடு !! திரை விமர்சனம் முறையாகப் பே சி முடிவெடுக்க வேண்டும்- சுரேஷ் காமாட்சி !! திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும் - “சைலண்ட்” ப ட இசை வெளியீடு !! சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆ தரவு தருவது, மீடியாக்கள் தான் - இயக்குநர் சீனு ராமசாமி !! SR Dream Studios சார்பில், S.ராம் பி ரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் க ணேஷா பாண்டி இயக்கத்தில், செ ன்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ் டி கூடுதல் இணை ஆணையர் T ச மய முரளி, திரைக்கதை வசனத்தி ல் பரபரப்பான திரில்லர் டிராமா வாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின் இடை வெளியீட்டு வி ழா, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, ப த்திரிக்கை ஊடக நண்பர்கள் மு ன்னிலையில், கோலாகலமாக ந டைபெற்றது. இந்நிகழ்வினில்… நாயகன் முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது… ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக மிக சந்தோசமாக இருக்கிறது. இது என் முதல் மேடை. அனைவருக் ...