Tuesday, June 2

TAMIL MOVIES

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது.
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, MOVIE GALLERY, SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது.

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது. 'சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்தில் கவரவிருக்கிறார். பாடலாசிரியர்கள் சினேகன், ராஜூ முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். ‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார். ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் அற்புதமான படைப்பாக உருவாகியுள...
’கள்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு தங்க சங்கிலி வழங்கிய தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, TAMIL, TAMIL MOVIES

’கள்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு தங்க சங்கிலி வழங்கிய தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு!

’கள்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு தங்க சங்கிலி வழங்கிய தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு!   தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ‘கள்வன்’. இந்தப் படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் வாரத்திலும் குழந்தைகளுடன் குடும்பமாகப் இந்தப் படத்தைத் திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். ஊடகங்களும் படம் குறித்து பாராட்டி விமர்சனம் வெளியிட்டுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக படத்தில் தன்னுடைய தேர்ந்த நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ‘இயக்குநர் இமயம்’, நடிகர் பாரதிராஜாவுக...
ஒரே நாளில் டீசர் மற்றும் டிரைலரை வெளியிட்ட ஒரு நொடி படக்குழுவினர்
ACTOR GALLERY, ACTRESS GALLERY, MOVIE GALLERY, TAMIL MOVIES

ஒரே நாளில் டீசர் மற்றும் டிரைலரை வெளியிட்ட ஒரு நொடி படக்குழுவினர்

ஒரே நாளில் டீசர் மற்றும் டிரைலரை வெளியிட்ட ஒரு நொடி படக்குழுவினர் இரண்டு வெவ்வேறு தளங்களில் டீசர் மற்றும் டிரைலரை வெளியிட்ட ‘ஒரு நொடி’ பட குழுவினர் அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் டீசரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா இன்று வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டீசர் சரிகமா மியூசிக் நிறுவனத்தால் இன்று YouTube வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தின் ட்ரைலரும் தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம் ஆன்லைன் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு ரசிகர்களை இரண்டு விதங்களில் ஒருசேர கவர முடியும் என்பதே நோக்கம் ஆகும். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘க...
சோனியா அகர்வால் வனிதா விஜயகுமார் நடிக்கும் “தண்டுபாளையம்”
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, MOVIE GALLERY, SOCIAL MEDIA, TAMIL MOVIES

சோனியா அகர்வால் வனிதா விஜயகுமார் நடிக்கும் “தண்டுபாளையம்”

சோனியா அகர்வால் வனிதா விஜயகுமார்நடிக்கும் "தண்டுபாளையம்" ----------------------------------------------- 1980 ஆம் ஆண்டுகளிலிருந்து இன்று வரை ஒரு மிகப்பெரிய கொள்ளை கூட்டம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் தன் வேட்டையை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறது. கொலை,கொள்ளை, குற்றம் போன்ற செயலை யாருடைய கண்ணுக்கும் தென்படாமல் சம்பவத்தை நிகழ்த்திக் கொண்டே செல்கிறது. இதில் ஒரு கூட்டத்தை 15 ஆண்டுகளுக்கு பின்பு கைது செய்தது காவல்துறை. இவற்றில் 390 திருட்டு வழக்குகள், 108 கொலை குற்ற வழக்குகள் மற்றும் மிகக் கொடுமையான 90 கற்பழிப்பு வழக்குகள் என ஒரே கும்பலுக்கு 6 முறை மரண தண்டனை வழக்குகள் இருப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் இதுவரை ஒருவருக்கு கூட தூக்குதண்டனை வழங்க முடியவில்லை. குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மிகவும் மோசமான நிலைமைக்கு ஆளாகிறார்கள் இவ்வா...
MOVIE GALLERY, TAMIL MOVIES

Rocking Star Yash’s Monster Mind Creations and Namit Malhotra’s Prime Focus Studios Join Forces To Produce Global Epic Ramayana

Rocking Star Yash’s Monster Mind Creations and Namit Malhotra’s Prime Focus Studios Join Forces To Produce Global Epic Ramayana Filmmaking powerhouses collaborate to bring ‘the greatest story ever told’ to audiences worldwide MUMBAI, INDIA – April 22nd, 2024 – In a groundbreaking collaboration that has set the entertainment industry abuzz, Namit Malhotra’s production company Prime Focus Studios and Rocking Star Yash’s Monster Mind Creations have joined forces to create the definitive version of epic Indian saga Ramayana for global audiences. Visionary producer Namit Malhotra, who is also the Global CEO of multiple Academy Award-winning visual effects company DNEG, has been developing his plans to bring this age-old tale to the big screen for several years. In discussing his ambi...
‘லவ் டுடே’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன்
TAMIL, TAMIL MOVIES

‘லவ் டுடே’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன்

'லவ் டுடே' மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் புதிய படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்க பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார் ▶️ https://www.youtube.com/watch?v=FPYbCVcPxW8 திரைப்படத்தின் அறிமுக வீடியோ ரசிகர்களிடம் அதிரடி வரவேற்பை பெற்றுள்ளது தென் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரித்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் இந்த புதிய படத்தை 'ஓ மை கடவுளே' புகழ் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்க பிரதீப் ரங்கநாதன் நாய...
“Nagabandham”  Title Glimpse Offers A Mighty Experience
ENGLISH, FIRST LOOK, KANNADA MOVIES, TAMIL MOVIES

“Nagabandham” Title Glimpse Offers A Mighty Experience

Nagabandham Title Glimpse Offers A Mighty Experience Abhishek Pictures Pan India Film, In Association With Thunder Studios, Directed by Abhishek Nama Titled NAGABANDHAM, Title Glimpse Offers A Mighty Experience Abhishek Nama needs no special introduction. The producer & Distributor who made some path-breaking films such as Goodhachari and Devil: The British Secret Agent will be producing a majestic adventure that is set to redefine the cinematic experience. Production No. 9 of Abhishek Pictures, in association with Thunder Studios, is produced by Madhusudhan Rao. Abhishek Nama who impressed one and all with his direction skills with Devil will wield the megaphone for this magnum opus. Abhishek Nama penned a powerful script laced with spiritual and adventurous elements. Devansh...
TAMIL MOVIES

Param’s Debut Directorial featuring Daali Dhananjay Revealed as “Kotee”

Param's Debut Directorial featuring Daali Dhananjay Revealed as "Kotee" Great news for movie buffs! Daali Dhananjaya's new film Kotee has just been announced, Directed by the acclaimed Param, known for his groundbreaking work in Kannada television. Drawing from his extensive experience in presenting Kannada stories on Colors Kannada channel, Param brings forth a cinematic narrative rich in Kannada essence. On the auspicious day of Ugadi festival today, the much-awaited title and poster of the movie Kotee has been unveiled. The makers unveils the Kotee title creatively: the letters are formed by folded ₹500 notes, adding an interesting visual element with Daali Dhananjaya's captivating eyes, hinting at the intensity and depth of the plot. The title suggests that Kotee revolves aroun...
‘Vangala Viriguda – Kurunila Mannan’ Music and Trailer Launch Event
TAMIL MOVIES

‘Vangala Viriguda – Kurunila Mannan’ Music and Trailer Launch Event

'Vangala Viriguda - Kurunila Mannan' Music and Trailer Launch Event Birthday of the film's producer, director and actor Gugan Chakravarthiyar who has handled 21 crafts, was celebrated at the event 'Vangala Viriguda Kurunila Mannan' is a film that stands out due to being the brainchild of a single individual, Gugan Chakravarthiyar, who has honed his skills in 21 different departments. These include Story, Screenplay, Lyrics, Songs, Music, Cinematography, Art, Dance, Fight Training (Individual), Costumes, Stills, Makeup, Playback Singer, Background Music, Production Design, Titling, Hairstyling, Outdoor Set Manager, Production, and Direction. This cinematic experience, inspired by Abdul Kalam's dream, promises to bring the essence of our culture to the big screen. The audio and ...
நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு “வானம் கலைத் திருவிழா”
AWARD, ENGLISH, FILM FESTIVAL, FUNCTION, TAMIL, TAMIL MOVIES, TELUGU MOVIES

நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு “வானம் கலைத் திருவிழா”

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு "வானம் கலைத் திருவிழா" சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் கடந்த 05.04.2024 அன்று தலித் வரலாற்று மாதக் கண்காட்சியுடன் துவங்கியது. இதன் இரண்டாம் நிகழ்வாக PK ரோசி திரைப்பட விழா சென்னை பிரசாத் லேபில் முதல் நாளான 08.04.2024 அன்று இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களால் பறை இசையுடன் துவங்கி வெகுசிறப்பாக நடந்து முடிந்தது. முதல் நாள் நிகழ்வில் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டதோடு, திரைப்படங்கள் குறித்து இயக்குநர்களின் கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டது. இயக்குநர் லெனின் பாரதி, திரைக்கதை எழுத்தாளர் தமிழ் பிரபா, நீலம் பதிப்பகத்தின் ஆசிரியர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் பங்கே...