Monday, June 1

TAMIL MOVIES

’பார்க்கிங்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

’பார்க்கிங்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

’பார்க்கிங்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எ திர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற் றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ், “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளை க வனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்ச ன். அவரை டார்ச்சர் செய்துதான் அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவருக்கு ந ன்றி. நான் தனியாக படம் எடுக்க வேண்டும் என நினைத்தபோது உதவிய அருண் பாலா ஜி, நந் தகுமார் இரண்டு பேருக்கும் நன்றி. நான் செய்த ‘பலூன்’ திரைப்படம் எனக்கு திருப் தியா க இல்லை. அந்த சமயத்தில்...
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மூன்று நாயகிகளுடன் நடித்திருப்பதை கீர்த்தி தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்

மூன்று நாயகிகளுடன் நடித்திருப்பதை கீர்த்தி தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார் - சபா நாயகன் ஆடியோ வெளியீட்டில் அசோக்செல்வன் சபாநாயகன் உங்கள் மன அழுத்தத்திற்கு மாமருந்தாக இருக்கும்” – அசோக் செல்வன் சபாநாயகன் – ஒரு நாஸ்டால்ஜியா டிரிப் சென்ற அனுபவத்தைக் கொடுக்கும் - அசோக்செல்வன் அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக ந டி த்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளி தரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூடியூப் சேன லான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals ஸ்ரீ ராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மயி ல்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்தி ருக்கிறார்கள். அசோக் செல்வனின் ஓ மை கடவு...
பத்திரிகையாளர்களின் பாராட்டு மழையில் குய்கோ
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பத்திரிகையாளர்களின் பாராட்டு மழையில் குய்கோ

பத்திரிகையாளர்களின் பாராட்டு மழையில் குய்கோ எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்க ளாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்து குமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உ ள்ளிட்ட பலர் முக்கிய கதாபா த்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப் பில் வெளியான ‘ஆண்டவன் கட் டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத் தின் மூலம் இயக்குனராக அறிமு கமாகிறார். இப்படம் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குய்கோ படம் வெளியா னதை முன்னிட்டு பத்திரி கையாளர்களுக்கு சிறப்பு காட்சி ஒளிபரப்பப்பட்டது. இப்பட த் தை பார்த்த பத்திரிகையாளர்கள் யோகி பாபு மற்றும் விதார்த் ஆகியோர் எதார் த்த நடிப் பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், இயக்குனர் அருள் செழியனின் கதையும் அ தை உரு வாக்கிய விதமும் ரசிக்...
 Kuiko  Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

 Kuiko  Tamil Movie Review

 Kuiko Tamil Movie Review Cast-; VIDARTH  , YOGI BABU   , ILAVARASU   , MUTHUKUMAR  , PRIYANKA   , DHURGA   , VINIOTHINI , VAITHIY ANTHAN ,SUPPER GOOD SUBRAMANI and others.   Crew-;  DIRECTOR : T ARUL CHEZHIAN (FORMER JOURNALIST ,WRITER AANDAVAN KATTALAI) , DOP – RAJESH YADHAV , MUSIC – ANTHONY DHASAN (RENOWNED SINGER) , LYRICS – T ARUL CHEZHIAN, KADAL VEN THAN , EDITING – RAM PANDIYAN , CO – DIRECTOR – YOGANAND VASAN , ART DIRECTOR – T BALASU BRAMANIAN , CHOREOGRAPHER – SURESHSIDH , EXCUTIVE PRODUCER – SUBRAMANIYAN , NARAYA NAN , PRO – SATHISH KUMAR , PRODUCTIONS – AST FILMS LLP and others .  Story-; The story revolves around a village near Tiruvannamalai. Yogi Babu, who was tending cows in the locality, c ould not bear the humiliation caused by his love ...
80’Buildup Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

80’Buildup Tamil Movie Review

80'Buildup Tamil Movie Review    Cast-; Santhanam , Radhika Preeti , K. S. Ravikumar , Mansoor Ali Khan ,Mottai Rajendran , Anandaraj , Munish kanth , Redin Kingsley , Tiger Thangadurai , R. Sundarrajan , Mippu Swamy , Manobala , Mayilsamy , Cool Suresh , Swaminathan , Adukalam Naren , Kumki Ashwin ,  Supergood Subramani, Kumki Ashwin, Nebu S amy, Kailarani and others.  Crew-;  Directed by : S KALYAN , Director of Photography : JACOB RATHINARAJ , Music : GHIBRAN , Art : A.R. MO HAN , Editor : M.S.BHARATHI , Action : RAVI STUNT & HARI DINESH , Dialogues : S KALYAN , Writer : S KAL YAN , Lyrics : MUTHAMIL & ENNUM MANGGALAM PALANESAMY , Audiographer : TONY J , Costume Desig ner : PALANI , Makeup : A.R.ABDUL RAZAK MOHAMED NAND ENKATESHWARAO(HAIR , DRESSER)PAVITH...
Keerthy Suresh, a National Award winning South Indian actor, has been appointed
ENGLISH, GENERAL NEWS, TAMIL MOVIES, TAMILNADU

Keerthy Suresh, a National Award winning South Indian actor, has been appointed

Keerthy Suresh, a National Award winning South Indian actor, has been appointed as the goodwill ambassador Keerthy Suresh, a National Award winning South Indian actor, has been appointed as the goodwill ambassador for women's cricket in Kerala. This marks the first instance of the Kerala Cricket Association (KCA) enlisting a brand ambassador for its wome n's team. The event held in Thiruvananthapuram had, Keerthy Suresh grandly launched the online ticket sale for the India vs. Australia T20I which will be taking place on November 26th and also honored Minnu Mani, Kerala's only national team player present at the function. She also congratulated them for being qualified to play in the Elite & Super league phase in all age categories in the domestic tournament...
Stunt Director ‘Anl’ Arasu turns Director and Producer with Phoenix
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Stunt Director ‘Anl’ Arasu turns Director and Producer with Phoenix

Stunt Director 'Anl' Arasu turns Director and Producer with Phoenix Indian Cinema's most popular and successful stunt director Anl Arasu , went on to become a stunt director after being a stunt artist for more than 12 years. He has now decided to don the hat of a director as well as a producer. Titled 'Phoenix', the film's produced by Rajalakshmy Arasakumar under AK Braveman Picturess. Speaking at the launch event of the film, he said that he is looking forward to giving his best from his first project as a director. When asked about choices for casting the lead actor he said, "While we were shooting for Jawan, Vijay Sethupa thi's son had come to the sets to serve lunch to his father. He was keenly observing the preparation for the action sequence. That was the moment I realis...
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

Filmmaker Raju Murugan & SP Cinemas present  ’Parari’ First Look revealed

Filmmaker Raju Murugan & SP Cinemas present  ’Parari’ First Look revealed Filmmaker Raju Murugan, who has delivered a laudable slew of movies like Cuckoo, Joker, Gypsy and Japan in as so ciation with SP Cinemas is presenting the film 'Parari’. Director Lokesh Kanagaraj revealed the film’s first look, which has been garnering great response. The film is dir ected by Ezhil Periyavedi, a former assistant to Raju Murugan. The makers mention that ‘Parari’ refers to the group of people, whose Migrates from their native places, to various places for their living. Parari speaks about the the lives of ordinary people dwelling around Thiruvannamalai. This film dealing with the contemporary societal issues involving caste, linguistic, and religious grounds, will not alone leave a dee...
சிக்கல் இல்லாத அயலான், மீளுமா ஊடக தர்மம்?
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சிக்கல் இல்லாத அயலான், மீளுமா ஊடக தர்மம்?

சிக்கல் இல்லாத அயலான், மீளுமா ஊடக தர்மம்? இந்த வாரம் 'குமுதம்' வார இதழ் நிறுவனம் 'அயலான்' திரைப்பட வெளியீட்டில் சிக்கல் இ ருப்பதாக பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு அந்நிறுவனத்தை தொடர்புகொண்டபோது, 'தாங்கள் நீண்டகா லமாக அயலான் திரைப்படத்தின் exclusive செய்திக்காக பின்தொடர்ந்ததாகவும் ஆனால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக் காமல் 'ஆனந்த விகடன்' நிறுவனத்திற்கு exclusive செய் திகளை கொடுத்ததால் தான் இந்த வார இதழில் அப்படியான செய்தியை வேண்டு மென் றே வெளியிட்டதாகவும் கூறுகிறார்கள். இதுவா உங்கள் பத்திரிக்கை நிறுவனத்தின் தர் மம்? ஒரு திரைப்படத்தின் முக்கிய செய்தியை எதில் ஊடகப்படுத்த வேண்டும் என்ற சுதந்திர மும், உரிமையும் அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடையாதா? இதற் கா க அந்த திரைப்படத்தை பற்றி வதந்தி பரப்புவது ஒருவித வன்முறை ஆகாதா? இதுபோன் ற கீழ்மையான ச...
Silence Roars: ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம் 54வது IFFI கோவா காலா பிரீமியர்ஸில்
FILM FESTIVAL, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Silence Roars: ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம் 54வது IFFI கோவா காலா பிரீமியர்ஸில்

Silence Roars: 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் 54வது IFFI கோவா காலா பிரீமியர்ஸில் முதல் சை லண்ட் படமாக ப்ரீமியர் செய்யப்பட்டதை அடுத்து இந்தப் பட அனுபவங்களை படத்தின் நடிகர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்! கிஷோர் பி பெலேகர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஜீ ஸ்டுடியோவின் 'காந் தி டாக்ஸ்' படம் நவம்பர் 21ஆம் தேதி கோவா 54வது ஐஎஃப்எஃப்ஐ விழாவில் திரையிட ப்ப ட்ட முதல் சைலண்ட் மூவி என்ற பெருமையைப் பெற்றது. விஜய் சேதுபதி, அதிதி ராவ்  ஹைதாரி, அரவிந்த் சுவாமி மற்றும் சித்தார்த் ஜாதவ் உள்ளி ட்ட நடிகர்கள் இதில் நடித் து ள்ளனர். கோவா 54வது ஐஎஃப்எஃப்ஐ விழாவில் திரையி டப்ப ட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப் படம், சினிமா மீது ஜீ ஸ்டுடியோஸூக்கு உள்ள அர்ப்பணிப்பை எடுத்து காட்டுவதாகவும் உள்ளது. கோவாவின் இந்தத் திரைப்பட விழாவில் 'காந்தி டாக்ஸ்' திரையிடப்பட்டது குறித்தும், த னது ஒலிப்பதிவு அனுபவம் குறித்தும் இசையம...