Monday, June 1

TAMIL MOVIES

மனைவிக்கு துரோகம் செய்யும் ஆண்களுக்கு  சவுக்கடி.
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

மனைவிக்கு துரோகம் செய்யும் ஆண்களுக்கு சவுக்கடி.

Sila Nodigalil Tamil Movie Review Cast-; Richard Rishi, Punnagai Poo Gheetha , Yashika Aannand and others . Crew-; Director : Vinay Bharadwaj , Producer : Punnagai Poo Gheetha , Actors : Richard Rishi, Punnagai Poo Gheetha & Yashika Aannand , Creative Producer : Sharmiela Mandre , DOP : Abhimanyu Sadanandan , Writers : Eeshan , Raj ya dyaksha, Elle Nav, Srinivas Kashyap & Vinay Bharadwaj , Editor : Shaijal P V , Color : RedChillies.Color Colorist : Sid dhartha Gandhi , VFX : Meraki Studios , Sound Design : AM Studios , Re-Recording Mixer : Sivakumar S , Sou nd De signers : Krishnan Subramanian & Varun Venkataraman , Original Score : Rohit Kulkarni , Line Producer : A shw ani Chopra , Art Director : Chetan Pathak , Costume Stylists: Karmjit Kalla, Zoha Ka...
இயக்குனர் வெற்றி பெறனும், மக்களுக்கு குய்கோ படம் போய்ச்சேரனும் – நடிகர் விதார்த்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குனர் வெற்றி பெறனும், மக்களுக்கு குய்கோ படம் போய்ச்சேரனும் – நடிகர் விதார்த்

இயக்குனர் வெற்றி பெறனும், மக்களுக்கு குய்கோ படம் போய்ச்சேரனும் - நடிகர் விதார்த் மலையாளப் படங்களைப் போல் திரைக்கதை கொண்டது குய்கோ திரைப்படம் - நடிகர் இளவரசு விதார்த்தைக் காக்க வைத்து ரொம்பவே கஷ்டப்படுத்திட்டோம் - இயக்குனர் அருள் செழி யன் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியாகிறது குய்கோ எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்க ளாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்து குமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறி முகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமை த்து இருக்கிறார். பிரபல பின்னண...
சூரகன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சூரகன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

சூரகன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! 3rd Eye Cine Creations சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில்,  புதுமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”.  டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண் பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் நடிகர்  கார்த்திகேயன் பேசியதாவது… சூரகன் டிரெய்லரை இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை மீடியா நண் பர்கள் முன் அறிமுகப்படுத்துவது எங்களுக்குப் பெருமை. இந்த படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தனர். அசோகன் சார் சொன்னது போல் மனதளவிலும் நாங்கள் அனைவருமே விஜயகாந்த் சார் போல் தான் கடினமாக உழைத் தோம். இந்த படத்தில் எல்லோருமே அவர்கள் ...
நினைவெல்லாம் நீயடா” படத்திற்காக
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நினைவெல்லாம் நீயடா” படத்திற்காக

"நினைவெல்லாம் நீயடா" படத்திற்காக இசைஞானி இளையராஜா எழுதிய பாடலை முதல் முறையாக பாடிய யுவ ன் சங்கர் ரா ஜா!! டைரக்டர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டனர்!! இந்திய மொழிகளில் சுமார் 1450 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஒரு சிறந்த கவிஞரும் கூட. இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கி றா ர். மணிரத்னம் இயக்கிய இதயகோயில்" படத்தில் "இதயம் ஒரு கோயில்... அதில் உதயம் ஒ ரு பாடல்" தான் இளையராஜா எழுதிய முதல் பாட்டு. பாரதிராஜா இயக்கிய "நாடோடி தெ ன்றல்" படத்தின் அனைத்து பாடல்களையும் இளையராஜாவே எழுதியிருந்தார். அனைத்துமே சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெற்றிமாறன் இயக் க த்தில் வெளிவந்த "விடுதலை" படத்தில் இடம்பெற்ற "வழிநெடுக காட்டுமல்லி..." என்ற பா டலை இளையராஜா எழுதி பாடியிருந்தார். அந்த பாடல், இசை ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை ப...
படப்பிடிப்பில் ஆண்கள் கூட்டத்தின் நடுவே நான் மட்டுமே பெண்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

படப்பிடிப்பில் ஆண்கள் கூட்டத்தின் நடுவே நான் மட்டுமே பெண்

படப்பிடிப்பில் ஆண்கள் கூட்டத்தின் நடுவே நான் மட்டுமே பெண் : லாக்கர் பட நாயகி நிர ஞ்சனி ஓபன் டாக்! விறுவிறுப்பான ராபரி திரில்லர் 'லாக்கர்'! படப்பிடிப்பில் சுற்றிலும் ஆண்கள் கூட்டத்தின் நடுவே தான் மட்டுமே ஒரு பெண்ணாக நடித்தது குறித்து லாக்கர் பட நாயகி நிரஞ்சனி வெளிப்படையாகப் பேசினார். தமிழில நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இ ரட்டையர்கள் இணைந்து 'லாக்கர் 'என்றொரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள்.இவ ர் கள் இருவருமே சினிமாவின் மீது தீராதகாதல் கொண்டவர்கள்.இப்ப டத்தை நாராய ண ன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே இறுதிப்ப க்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.எதற்கும் துணிந்தவன் , கேம் ஓவர் போன்ற படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும் மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்...
My OTT debut with The Village has definitely been a different kind of experience.”
ENGLISH, INDIA, ONLINE MOVIES, TAMIL MOVIES

My OTT debut with The Village has definitely been a different kind of experience.”

My OTT debut with The Village has definitely been a different kind of experience.” shares Arya about The Village on Prime Video Prime Video recently announced the global premiere of their upcoming original Tamil horror series, The Vil lage. Inspired by Asvin Srivatsangam, Vivek Rangachari, and Shamik Dasgupta’s graphic horror novel of the same name, this horror thriller narrates the story of a man, who is on a quest to unravel the mystery behind his family's disappearance. Arya, one of the most versatile actors of the industry has worked in the industry for over a decade and is no w making his long-format streaming debut with this horror series. He plays Gautam; a man on a rescue mis sion to find his family, along with some locals in the village of Kattiyal. Speaking about his ex...
எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு

எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத் து றை வாழ்நாள் சாதனையாளர் விருது! எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத் து றை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டுள்ளது. இன்று எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் 'விஸ்காம்' எனப்படும் காட்சித் தொடர்பியல் து றையின் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலகில் தன் தனித்துவமான படங்களைத் தன் பாணியில் இயக்கி, தனக்கென முத்திரை பதித்து சாதனை படைத்த புரட்சிஇயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் வேந்தர் திரு ஏ.சி.சண்முகம் அவர்கள் 'திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் 'விருதினை வழங்கினார். விருது வழங்கும் முன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் திரையுலகச் சாதனைகள் குறிப்பி டப்பட்டு விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழ...
பட்ஜெட் படங்களில் ஒரு முன்னுதாரணம்’ ட்ரீம் கேர்ள்’!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பட்ஜெட் படங்களில் ஒரு முன்னுதாரணம்’ ட்ரீம் கேர்ள்’!

பட்ஜெட் படங்களில் ஒரு முன்னுதாரணம்' ட்ரீம் கேர்ள்'! திறமைசாலிகளை மட்டுமே தேடினேன் தயாரிப்பாளரைத் தேடவில்லை: 'ட்ரீம் கேர்ள்' இய க்குநர் எம். ஆர். பாரதி! சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் 'ட்ரீம் கேர்ள்'. ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகி ஆக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத் தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சா ஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு சாலமன் போவாஸ் ,இசை இளமாறன்,வசனம் ஹேமந்த் செல் வராஜ், ராம் சரசுராம்,எம். டி .தமிழரசன்,தயாரிப்பு வடிவமைப்பு எஸ் .ரதி, திரைக்கதை எ ம்.டி. தமிழரசன் கிருத்திகா தாஸ்,எடிட்டிங் எஸ். பி .அஹமத், இணை இயக்கம் எம்.பொன் புவனேஸ்வரன். இப்படத்தில் என் .காவேரி மாணிக்கம் டாக்டர் ஆர். குணசேகரன் B. ஆதித்யன் இணைத் தயாரிப்பாளர்களாக...
Crown Pictures SM Ibrahim is all set for a new age feature film
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Crown Pictures SM Ibrahim is all set for a new age feature film

Bigg Boss Ciby's new movie announcement Crown Pictures SM Ibrahim is all set for a new age feature film which is directed by debutant director Prakash Krishnan. The movie has Ciby in the lead role who has earlier acted in Vanjagar Ulagam and Master movie. Kushitha kallapu, Paruthi veeran Saravanan, Jayaprakash and Nirosha are doing important roles in this movie. Jiivi movie dialogue writer Babu has written dialogues in this movie, Cinematography by Gopi Krishnan, Editing by Pradeep and Music by Kaber Vasuki. The team is all set to begin rolling for this untitled flick in Chennai from 20th of November.
சந்தானத்திற்கு  30 கோடி சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு அவர் உயர வேண்டும்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சந்தானத்திற்கு  30 கோடி சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு அவர் உயர வேண்டும்

”சந்தானத்திற்கு  30 கோடி சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு அவர் உயர வேண்டும் என்று வி ரும்புகிறேன்.” – ஞானவேல்ராஜா ”பிக் பாஸ் ஹவுஸை விட எங்கள் படப்பிடிப்பில் அதிக கேமராக்கள் இருந்தது” – ”80’ஸ் பில் டப் “ ஆடியோ வெளியீட்டில் சந்தானம் ”அவித்த முட்டையிலேயே ஆம்லேட் போடுவார் இயக்குநர் கல்யாண்” - ”80’ஸ் பில்டப் “ ஆடி யோ வெளியீட்டில் சந்தானம் ”காமெடி கதைகளுக்கான ஹீரோக்கள் இல்லை என்னும் வெற்றிடத்தை வெற்றிகரமாக நி ரப்புகிறார் சந்தானம்” - ”80’ஸ் பில்டப் “ ஆடியோ வெளியீட்டில் கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தா னம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”.  நாயகியாக ராதிகா ப்ரீத்தி ந டிக்க, பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன்,  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன்...