Monday, June 1

TAMIL MOVIES

சீயான் விக்ரம் சாருக்கு ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் முதல் படம்,
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சீயான் விக்ரம் சாருக்கு ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் முதல் படம்,

"தங்கலான்" டீசர் வெளியீட்டு விழா! ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இ யக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்க லான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இ ப்பட த்தின் டீசர் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ள ப் பத் திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் பிரமிக்க வைக்கும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங்க் வீடிய பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்குத் திரையிடப்பட்டது. இந்நிகழ்வினில் கலந்துகொண்டு.... ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா பேசியதாவது... சீயான் விக்ரம் சாருக்கு ஸ்டூடியோ க்ரீன் பிலிம்...
‘Email’ to release simultaneously in Tamil and Kannada Debut filmmaker’s ‘Email’
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

‘Email’ to release simultaneously in Tamil and Kannada Debut filmmaker’s ‘Email’

Ragini Dwivedi’s action-packed lead role in ‘Email’ ‘Email’ to release simultaneously in Tamil and Kannada Debut filmmaker’s ‘Email’ starring Ragini Dwivedi in the lead character ‘Email’ to showcase the contemporary online gaming scams SR Film Factory S.R. Rajan’s presents and directorial ‘Email’ Kannada actress Ragini Dwivedi , who has been winning brownie points for her fabulous performances in Tamil and Telugu projects is playing the female lead in ‘Email’ with Muruga Ashok as the protagonist. Actress Aarthi Sri, who is popular in Bengali and Hindi film industry is playing the second heroine character in this movie. Late actor Manobala and Lollu Sabha Manohar are playing important characters in this movie with Billy Murali as the antagonist. The bilingual film simulta...
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Lady Superstar Nayanthara starrer “Annapoorani – The Goddess of Food

Zee Studios, NAAD SStudios & Trident Arts present Filmmaker Nilesh Krishnaa’s directorial Lady Superstar Nayanthara starrer “Annapoorani - The Goddess of Food” gears up for worldwide theatrical rele ase on December 1, 2023 A huge shoutout to the Lady Superstar Nayanthara fans, as the makes of her 75th film ‘Annapoorani - The Godd ess of Food’. are delighted to announce that the film will have its worldwide theatrical release on December 1, 20 23. The film is written and directed by Nilesh Krishnaa and is produced by Zee Studios, NAAD Sstudios and Trident Arts. December has always been regarded as a season of festival and family entertainers garner lovely response s not just in India alone, but across overseas as well. The makers are super-confident that the film with its valu...
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் வெளியிட்ட
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் வெளியிட்ட

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் வெளியிட்ட “பிரம்ம முகூர்த்தம்” பட ஃபர்ஸ்ட் லுக் !! அழகான கமர்ஷியல், காமெடி கொண்டாட்டமாக உருவாகியுள்ள, “பிரம்ம முகூர்த்தம்” தி ரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர ந டிக ர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் ஆகியோர் வெளி யிட்டன ர். KV Media தயாரிப்பாளர் P செந்தில்நாதன் வழங்க, இயக்குநர் TR விஜயன் இயக்கத்தில், வி ஜய் விஷ்வா, அபர்ணா நடிப்பில் காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள “பிர ம்ம முகூர்த்தம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் ஆகியோர் வெளியிட்டனர். காமெடி ஜானரில் மாறுபட்ட திரை அனுபவமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லு க், திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகி...
யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படம் ” சைத்ரா “
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படம் ” சைத்ரா “

நவம்பர் 17 ம் தேதி வெளியாகிறது  யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படம் " சை த்ரா " M. ஜெனித்குமார் இயக்கியுள்ளார். 24 மணி நேரத்தில் நடக்கும் ஹாரர் படம் " சைத்ரா " நவம்பர் 17 முதல் திரையரங்குகளில் மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் ( MARS PRODUCTIONS) என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் K. ம னோகரன் மற்றும் T. கண்ணன் வரதராஜ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் பட த்திற்கு " சைத்ரா " என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். . இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்து ள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரிக ளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார். பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்...
Shoot complete and film gears up for festival release
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Shoot complete and film gears up for festival release

Anumol opposite Mohan in 'Haraa' directed by Vijay Sri G Shoot complete and film gears up for festival release 'Haraa', a film that marks the comeback of actor Mohan in an action role after fourteen years, will feature well-known Malayalam actress Anumol opposite him. In between the shooting schedules of the film, director Vijay Sri G was seriously injured in a road accident and the shoot was delayed due to his medical treatment. Meanwhile, following the action-packed first look and teaser of 'Haraa', Mohan has been roped in to play the ant agonist in Vijay-starrer 'Thalapathy 68', produced by AGS Entertainment and directed by Venkat Prabhu. Due to this, when the shooting of 'Haraa' resumed recently, Anumol was roped in as Mohan's pair as the dates of Mohan and another p...
ரா ..ரா .சரசுக்கு ராரா…’ பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர்கே ராஜன் பேச்சு!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரா ..ரா .சரசுக்கு ராரா…’ பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர்கே ராஜன் பேச்சு!

வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர் 'ரா ..ரா .சரசுக்கு ராரா...' பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர்கே ராஜன் பேச்சு! 'ரா ..ரா .சரசுக்கு ராரா...'வயது வந்தவர்களுக்கான படம் என்றாலும் இளைஞர்களுக்கும் பெரிய வர்களுக்கும் பிடிக்கும்:தயாரிப்பாளர் ஏ. ஜெயலட்சுமி பேச்சு! சென்சார் விதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்: 'ரா ..ரா .சரசுக்கு ராரா...' படத்தின் இயக்குநர் கேசவ் தெபுர் பேச்சு! ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ரா ..ரா ..சரசுக்கு ராரா...' இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ், இசை ஜி. கே.வி. 9 V ஸ்டுடியோஸ் நிறுவனம் நவம்பர் 3 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் அறிமுக விழா இன்று ...
சீயான் விக்ரம்  கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சீயான் விக்ரம்  கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும்

'சீயான் 62' பட அறிவிப்பு காணொளி வெளியீடு சீயான் விக்ரம்  கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான 'சீயான் 62' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி',  'சிந்துபாத்', மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாக வும் மாபெரும் வெற்றியைப் பெற்ற 'சித்தா'  திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'சீயான் 62' என தற்காலிகமாக பெயரி ட ப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக த யாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ர...
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Animal’s hard-hitting Tamil track ‘Pogaadhe’ that explores a different shade

Animal’s hard-hitting Tamil track ‘Pogaadhe’ that explores a different shade of love is out now! Giving Tamil audiences and music aficionados another reason to be buzzing with excitement after the popularity of ‘Nee Vaadi’, Animal’s latest music offering titled ‘Pogaadhe’ is all set to showcase a whole new shade of the human emotion. The soulful track is a hard-hitting narrative of the complexities and differences that arise after marriage. Sung by Karthik, ‘Pogaadhe’ delves deep into the strains and differences that can test the bond of a couple playe d by the talented Ranbir Kapoor and Rashmika Mandanna. Composed by Shreyas Puranik and penned by Mohan Rajan, ‘Pogaadhe’ doesn't shy away from exploring the more complex aspects of love. The track mirrors Animal’s central theme of r...
Studio Green K. E Gnanavel Raja’s “Rebel” First Look Launched
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Studio Green K. E Gnanavel Raja’s “Rebel” First Look Launched

G.V. Prakash Kumar starrer "Rebel" First Look Revealed Studio Green K. E Gnanavel Raja's "Rebel" First Look Launched The most well-acclaimed music director and actor G.V. Prakash Kumar has been consistently fascinating the audi ences with different roles and movies. The latest one to join the league is "Rebel', which had its first look launched by actor Silambarasan TR on his soc ial media page. The film is directed by debut filmmaker Nikesh R.S, which has an ensemble star cast including GV Prakash Kum ar, Mamitha Baiju, Karunaas, Subramania Siva, Shalu Rahim, Venkatesh V.P., Aaditya Bhaskar, Kalloori Vinoth, Aathira and many others. G.V. Prakash Kumar has composed music for this film, which features cinematography by Arun Radhakrishnan, and editing by Vetri Krishnan. S...