Monday, June 1

TAMIL MOVIES

ஆனால் தவறு செய்தவனை தாய் கூட மன்னிக்க மாட்டாள் என்பதுதான் படம் சொல்லும் செய்தி.
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

ஆனால் தவறு செய்தவனை தாய் கூட மன்னிக்க மாட்டாள் என்பதுதான் படம் சொல்லும் செய்தி.

Jppan tamil Movie Review Cast-; Karthi , Anu Emmanuel , Jithan Ramesh , K. S. Ravikumar , Sunil , Vijay Milton , Vagai Chandrasekhar , Bava Chell adurai , Mohamed Irfan   ,  Koushik Mahata , Vagai Chandrasekhar , Ashna Sudheer , Sanal Aman ,Sunil Kumar Tri pathi and others.  Crew-; Directer  : Rajumurugan , Production House : Dream Warrior Pictures , Producers : S R Prakash Babu, S R Prabu , Cr eative Producer : Thangaprabaharan R , Executive Produce r: Aravendraj Baskaran , DOP : S. Ravi Varman , M usic : GV Prakash Kumar , Editor : Philomin Raj , Stunts : Anl Arasu , Lyrics : Yugabharathi, Arunraja Kamaraj , Dia logues : Raju Murugan, C. Murugesh babu , Production Designer : Banglan , Production Controller : Rajendr an P S , Costume Designer : Praveen Raja , Art ...
AUDIO/VIDEO ALBUM, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜிகர்தண்டா 2” படத்தில் நடிப்பில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்

ஜிகர்தண்டா 2” படத்தில் நடிப்பில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ் - ந டிகர் தனுஷ் பாராட்டு ! நடிகர் ராகவா லாரன்ஸை பாராட்டிய தனுஷ், நன்றி சொல்லிப் பதிவிட்ட லாரன்ஸ் !! தமிழின் முன்னணி நடிகர், நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடி ப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளி கொண்டாட்டமாக நாளை வெளியாகிறது "ஜிகர்தண்டா 2" திரைப்படம். இப்படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். முன்னணி நடிகராக மிகச்சிறந்த எண்டர்டெயினராக வலம் வரும் நடிகர் ராகவா லாரன் ஸ், தொடர்ச்சியாக குடும்பங்கள் கொண்டாடும் நகைச்சுவை கலந்த ஹாரர் படங்கள் மூ லம், ப்ளாக்பஸ்டர் வெற்றிகளை, தந்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப் புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா 2 படத்தில், முதல் முறையாக வழக்கத்தி ற்கு ம...
AVM Heritage Museum brings in Ulaganayagan’s Iconic Bullet as its latest addition on his Birthday!
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

AVM Heritage Museum brings in Ulaganayagan’s Iconic Bullet as its latest addition on his Birthday!

AVM Heritage Museum brings in Ulaganayagan’s Iconic Bullet as its latest addition on his Birthday! Ever since its inauguration, the ‘AVM Heritage Museum’ has been the talk of the town for its exquisite vintage collections, which is a celebration of legacy, cinema history and carefully preserved archives from films such as Anbe Vaa, Paayum Puli, Sakalakala Vallavan, Yejaman, Sivaji: The Boss, Ayan, Tirupathi and many more, along with an impressive collection of rare automobiles. Today, as a treat to all the ‘Ulaganayagan’ Kamal Hassan fans, who will be celebrating his birthday tomorrow, the museum will be displaying the iconic Royal Enfield Bullet, 1980 model the actor popularised in his film ‘Sakalaka la Vallavan’. AVM Productions’ Sakalakala Vallavan that released on 14 August 1...
Actor Vikram Prabhu starrer “Raid”, an out-and-out action commercial family entertainer
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Actor Vikram Prabhu starrer “Raid”, an out-and-out action commercial family entertainer

Vikram Prabhu’s ‘Raid’ gears up as a fabulous Diwali treat for the family crowds Actor Vikram Prabhu starrer “Raid”, an out-and-out action commercial family entertainer is all set for the world wide theatrical release on November 10, 2023. The film is directed by Karthi and has dialogues written by director Muthaiya. The film is produced by Producers K Kanishk & GK @ G. Manikannan for M Studios, Openscreen Pictures, and G Pictures, which is getting an excell ent number of screens. Actor Vikram Prabhu quote: “When director Karthi narrated the script, I strongly felt that it has scope for vario us arenas including action, emotions, romance, dance, and entertainment. I have always been concerned about t he fact that taking a leap into the commercial zone might be a risk zone for...
இருபது நாட்களுக்குள் மொத்த படப்பிடிப்பை முடித்த “
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இருபது நாட்களுக்குள் மொத்த படப்பிடிப்பை முடித்த “

இருபது நாட்களுக்குள் மொத்த படப்பிடிப்பை முடித்த " வாங்கண்ணா வணக்கங்கண் ணா " திரைப்பட டீம். Rock & Role production & A.P.Production ஆகிய நிறுவனங்களின் சார்பில் யாஷ்மின் பேகம் ம ற்றும் மணிமேகலை லட்சுமணன் இருவரும் இணைத்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’. இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். சுந்தர் மஹா ஸ்ரீ ஹீரோவாக நடிக்கிறார். சந்தியா ராமசுப்பிரமணியன் ,அபினய ஸ்ரீ இருவரும் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். வில்லியாக நதியா வெங்கட் நடிக்கி றார் . பிரபு ,சன்னி பாபு ஹீரோ நண்பர்களாக நடிக்கி றார்கள். மற்றும் பல பிரபலமான நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர். எழுத்து, இயக்கம் – ராஜ் கண்ணாயிரம், கதை, திரைக்கதை, வசனம் – சுந்தர் மஹாஸ்ரீ, ஒ ளிப்பதிவு – வெங்கட் முனிரத்னம் ,ஏ சி மணிகண்டன், ஸ்ரீநாத். படத்தொகுப்பு – ...
Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, தி ரைக்கதையில்,
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, தி ரைக்கதையில்,

கட்டில் திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு !!! Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, தி ரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்பட த்தி ன் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத்திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ் தி ரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வா ழ்த் தினர். இவ்விழாவினில் கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது… தம்பி கணேஷ்பாபு என் பாசத்துக்குரியவர் நேசத்துக்குரியவர். ஒரு நேசத்தை எப்படி எ டை போடுவது?, அதைக் காலம் காட்டிக்கொடுத்து விடும். நேரம், தோல்வி, வெற்றி எல்லா ம் தாண்டி என்னோடு கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக பயணித்துவருகிறார் அவ ர் என் அன்புக்குரியவர். கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ...
இயக்குனர் /நடிகர் டி.ராஜேந்தர் வெளியிட்ட காளிகேசம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குனர் /நடிகர் டி.ராஜேந்தர் வெளியிட்ட காளிகேசம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்

இயக்குனர் /நடிகர் டி.ராஜேந்தர் வெளியிட்ட காளிகேசம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் Pres s Meet KYTE இந்தியா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் காளிகேசம் திரைப்படத்தை ஜீவாணி என்ப வர் இயக்கியுள்ளார்.. பல்வேறு கட்ட போராட்டத்திற்குப் பிறகு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் வெளியிட்டுள்ளார் இந்த படத்தை ஜீ வா மற்றும் சோனு இருவரும் இணைந்து தயாரித்து உள்ளனர்... இந்த திரைப்படத்தில் 4 அறிமுக நடிகர்களும் மூன்று அறிமுக நடிகைகளும் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளனர் இவர்களுடன் முத்துக்காளை லொள்ளுசபா மனோகர் கஜ ராஜ் கிரண்ராஜ் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.. உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது..  இந்த திரைப் படத் தில் அருமையான நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.முத்து காளைக்கு இந்த திரைப் படம் ஒரு திருப்புமுனையாகவும...
ரெய்டு’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரெய்டு’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ரெய்டு' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இ யக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படம் தீபாவளி வெ ளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட் டு விழா நேற்று நடந்தது. நிகழ்வில் முதலாவதாக பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது, "இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்கு சிறப்பாக வசனம் எழுதியுள்ளார். இந்த படம் மி கப்பெரிய வெற்றி அடையும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா இதற்கு முன்பு இணைந்து நடித்தப் ப டங்கள் வெற்றி பெற்றது போல இதுவும் ஹிட்டாகி தயாரிப்பாளருக்கு லாபம் தரக்கூடய தாக அமையும். சாம் சி.எஸ். இசையில் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். படம் நன்றாக வந் திருக்கிறது. திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுங்கள்" என்றார். எடிட்டர் மணிமாறன், "என...
தங்கலான் படத்தில் பழங்குடிப்பெண்ணாக கலக்கும் மாளவிகா மோகனன்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தங்கலான் படத்தில் பழங்குடிப்பெண்ணாக கலக்கும் மாளவிகா மோகனன்

பன்முக கதாபாத்திரங்களில் அசத்தும் மாளவிகா மோகனன் தங்கலான் படத்தில் பழங்குடிப்பெண்ணாக கலக்கும் மாளவிகா மோகனன் இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன் ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்க ளை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களை உற்சாகப் படுத்தி வருகிறார். கவர்ச்சியான அவதாரங்களில் நடித்தாலும், உடனே அழுத்தமான பா த்திரத்திற்கு மாறும் அவரது திறன் ஒரு நடிகையாக அவரது பன்முகத்தன்மையை நிரூபி க்கிறது. பல்வேறு க தாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் தன் திறமையை நிரூபிக்க, அவர் எப்போதும் தயா ராக இருக்கிறார். சீயான் விக்ரமுடன் அவர் நடித்துள்ள "தங்கலான்" திரைப்படத்தில், ஒரு பழங்குடிப் பெண் ணாகவே மாறியிருப்பது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அவர் இப்படி மாறுவது இது முதல் முறையல்ல; உலகப் புகழ்பெற்ற இயக்குநர...
வாழ்க்கையில் சாதிக்க வயது தடை இல்லை என்ற கருத்தை வலியுறுத்தும்
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

வாழ்க்கையில் சாதிக்க வயது தடை இல்லை என்ற கருத்தை வலியுறுத்தும்

Kapil Returns Tamil Movie Review Cast-; Srini ,  Nimisha  , Saravanan  , Riyaz khan  , Vaiyapuri  , Charles , Rashmi ,  Master Bharath  , Master ,  John  , Varsha and others . Crew-; Director : Dr. Srini Soundarajan ,  Banner : Dhanalakshmi Creations  , Music Composer : R.S Rajprathap  , Editor : Wilsy  , Camera man : Shyamraj  , Dance : Shankar ,  Action : Kundrathur Babu ,  Executive Producer : Surriyan ,  Stills : Seenu ,  Designs : Gipson ,  PRO : Venkat and others . Story-; Srini is working in a software company. Nimisha becomes his wife. They have a 12-year-old son. Their life goes o n peacefully. In this context, every now and then an old memory comes to Srini while she sleeps and keeps her a wake. Srini's son shows talent in cricket at his school. Hi...