Sunday, May 31

TAMIL MOVIES

இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாளில் அவரது ஆசியுடன்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாளில் அவரது ஆசியுடன்

இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாளில் அவரது ஆசியுடன் படப்பிடிப்பை துவங்கிய இயக்குனர் பாரதி கணேஷ் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'கண்ணுபடப் போகுதைய்யா' படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். தற்போது 5E கிரியேசன்ஸ் சார்பில் சு ஜன் சாமுவேல் ராய், ஹரிஷ் முத்தால செட்டி, சமீர் அமர்தீன் ஆகியோர் தயாரிப்பில் உருவாகும் புதிய பட த்தை இயக்குகிறார் பாரதி கணேஷ். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இன்று இசைஞானியின் 80வது பிறந்த நா ளன்று அவரிடம் நேரில் ஆசி பெற்று இந்த படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் துவங்கி உள்ளனர். சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் இயற்கை, வாரிசு புகழ் நடிகர் கிக் ஷாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் ராதாரவி, சந்தான பா ரத...
Filmmaker Bharathi Ganesh’s new film to kick-start on the 80th birthday of Isaignani Ilaiyaraaja
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Filmmaker Bharathi Ganesh’s new film to kick-start on the 80th birthday of Isaignani Ilaiyaraaja

Filmmaker Bharathi Ganesh’s new film to kick-start on the 80th birthday of Isaignani Ilaiyaraaja Producers Sujan Samuel Roy, Harish Muthyala Chetty and Sameer Ameeruddin dheen of 5E Creations will be revea ling the title of their maiden project tentatively titled “No.1 Production”. This yet-to-be-titled movie, a kid-centric film features ‘Iyarkai’ fame actor Shaam, who won praises for his natur al istic performance in this year’s blockbuster hit ‘Varisu’ in the star cast. M. Bharathi Ganesh, who earlier direct ed a super hit film ‘Kannupada Pogud ha ya’, produced by Super Good Films, featuring Captain Vijayakanth and Si mran in the lead roles is directing the film. Besides, he is wri ting story, screenplay and dialogues for this film as w ell. Isaignani Ilaiyaraaja is composing mu...
Mani Ratnam’s Top 10 highest-rated titles on IMDb to watch on the director’s 67th birthday
ENGLISH, INDIA, TAMIL MOVIES

Mani Ratnam’s Top 10 highest-rated titles on IMDb to watch on the director’s 67th birthday

Mani Ratnam’s Top 10 highest-rated titles on IMDb to watch on the director’s 67th birthday Mani Ratnam is amongst those celebrated directors who have made films across various Indian languages, including Tamil, Telugu, Kannada, Malayalam and Hindi. This Padma Shri award-winning director is known for the plethora of films, including Roja, Bombay, Iruvar, Dil Se.., and Kannathil Muthamittal. Some of his previous titles, including Nayakan and Anjali, were also India’s official entry to the Oscars. Mani Ratnam will next be seen working with Kamal Haasan in a film scheduled to go on floors tentatively in 2024. Here are the Top 10 Highest-Rated Titles directed by Mani Ratnam on IMDb: Nayakan - 8.6 Thalapathi - 8.5 Kannathil Muthamittal - 8.4 Iruvar - 8.4 Mouna Ragam - ...
’டக்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

’டக்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

’டக்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள 'டக்கர்’ படம் ஜூன் 9, 2023 அன் று தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளி யாகிறது. சென்னையில் இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பேசியதாவது, “எல்லாருக்கும் வணக்கம்! எங் கள் அனைவருக்குமே இந்தப் படத்தோடு நீண்ட பயணம் உள்ளது. இசைக்காக எனக்கான நேரத்தை அமைத்துக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. ஹீரோ சித்தார்த் சார், தயாரிப்பா ளர் சுதன் சார், திங்க் மியூசிக் சந்தோஷ் என அனைவருக்கும் நன்றி. இதுபோன்ற கதைக் கு மியூசிக்கலாக வேலை பார்ப்பது எக்சைட்மெண்ட்டாக இருக்கும். ஜூன் 9 ஆம் தேதி பட ம் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் பார்த்து விட்...
போர் தொழில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு 
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

போர் தொழில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு 

போர் தொழில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  ‘போர் தொழில்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்தி ருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக் ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார். புலனாய்வு திரில்லர் ஜான ரிலான இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப் ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜுன் 9 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் ச ந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டின் பிரமோத் செ...
Actress Dushara Vijayan on Kazhuvethi Moorkkan
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Actress Dushara Vijayan on Kazhuvethi Moorkkan

Actress Dushara Vijayan on Kazhuvethi Moorkkan Actress Dushara Vijayan has impressed critics and audiences with her impeccable and colossal performances in movies like Sarpatta Parambarai and Natchathiram Nagargiradhu. Beyond her acting adroitness, the actress has been acclaimed for her utmost dedication to breathing more life and soul into her respective characters. The visual promos of her upcoming movie ‘Kazhuvethi Moorkkan’ which features her in the female lead role op posite Arulnithi, have registered that the actress is back with yet another promising performance. With the film having its worldwide theatrical release today (May 26, 2023), the actress sheds light on her character and her w orking experiences with the team. Actress Dushara Vijayan says, “I have always mad...
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ பட தொடக்க விழா

ரேகா நடிக்கும் 'மிரியம்மா' ரேகா நடிக்கும் 'மிரியம்மா' பட தொடக்க விழா பூஜையுடன் தொடங்கிய ரேகாவின் 'மிரியம்மா' மீண்டும் கதையின் நாயகியான ரேகா 'கடலோர கவிதைகள்' புகழ் நடிகை ரேகா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையி ன் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'மிரி யம்மா' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக ந டைபெற்றது. அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரிய ம்மா'. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் எழில் து ரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக் கி றார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பா டல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை 'யா...