Sunday, May 31

TAMIL MOVIES

VC Guganathan’s 275th story ‘Kavi Aavi Naduvula Devi’ will be made into a comedy film.
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

VC Guganathan’s 275th story ‘Kavi Aavi Naduvula Devi’ will be made into a comedy film.

VC Guganathan's 275th story 'Kavi Aavi Naduvula Devi' will be made into a comedy film. Superstar Rajinikanth launches the trailer of 'Kavi Aavi Naduvula Devi' Veteran Writer and director VC Guganathan has an experience of working in more than 250 films in his 55-year career in Tamil cinema. He worked as a story writer for the films of Puratchi Thalaivar MGR and Nadigar Thilaga m Sivaji Ganesan. He directed almost 25 films including two hits starring Superstar Rajinikanth. Presently, VC Gu ganathan has written the story for the film 'Kavi Aavi Naduvula Devi' produced by Aarooran . Starring Ram Sund ar and Priyanka in the lead roles, Yogi Babu plays a pivotal role and along with 11 different villains. The film also stars Thambi Ramaiah, Naan Kadavul Rajendran, Imman Annachi and others ...
நினைவிருக்கா ( திரை வடிவில் ஆல்பம் பாடல் )
MOVIE GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நினைவிருக்கா ( திரை வடிவில் ஆல்பம் பாடல் )

நினைவிருக்கா ( திரை வடிவில் ஆல்பம் பாடல் ) நினைவிருக்கா அன்பே நினைவிருக்கா இடமிருக்கா நெஞ்சில் இடம் இருக்கா... என்ற பாடல் காட்சி திரைப்பட வடிவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகன் நிஜய், கதாநாயகி ஜாராவை விரும்புகிறான். ஆனால் அந்தப் பெண் அவனை விரும்ப முடியாத சூழ்நிலை. காரணம் என்னவெனில் தன்னுடைய பெற்றோர்க ள் ஊனமுற்றவர்கள் என்பதால் அவர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறாள் எ ன்பதை நாயகன் நிஜய் உணர்ந்து கொள்கிறான். அதே நேரத்தில் மற்றொரு பெண்ணான அன்வித்தாவின மானத்தை காப்பாற்றுகிறான் .அதன் காரணமாக அன்வித்தாவிற்கு நாயகன் நிஜய் மீது காதல் கொல்கிறாள். இதை அ றிந்து நிஜய் தான் நேசித்த அவள் கிடைக்கவில்லை, எனவே தன்னை நேசித்த அவளை நி ஜய் ஏற்றுக் கொள்கிறான் இந்த கதைக்கருவை அடிப்படையாகக் கொண்டு பாடல் காட்சி யில் ஒரு கதையை சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது வலைதளத்தில்...
செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ் படத்தில் ராஜலட்சுமிக்கு மட்டும் வேறு சாய்ஸ் இல்லை ; லைசென்ஸ் இயக்குனர் வைத்த நம்பிக்கை வீட்டுக்கே விரட்டி வந்து செக் கொடுத்தார்கள் ; லைசென்ஸ் டிரைலர் விழாவில் தயாரி ப்ப ளருக்கு பழ.கருப்பையா புகழாரம் எளிமையான பின்னணியில் இருந்து வந்த வலிமையான பெண் ராஜலட்சுமி ; தயாரிப்பா ளர் T.சிவா புகழாரம் ஆசிரியர்களிடம் இருந்து பிரம்பை பிடுங்கியதும் மாணவர்களின் ஒழுக்கம் காணாமல் போய்விட்டது. ; இயக்குனர் பேரரசு வேதனை JRG புரடக்சன்ஸ் சார்பில் N.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜ லட்சுமி செந்தில் கதாநாயகியா...
1982 Anbarasin Kaadhal Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

1982 Anbarasin Kaadhal Tamil Movie Review

1982 Anbarasin Kaadhal Tamil Movie Review Cast-; Ashik Merlin ,  Chandana Aravind , Amal Raveendran ,  Arunima Raj , Harish Sivaprakasam , Selva , Ullas Shankar , Sumathi Das  ,Tamilan, and others. Crew-; Written and Directer : Ullas Shankar , Producer : Biju Karimbinkalayil , Co-producer : Shine Aliyas , DOP: Jisbin Sebastian , Editor : Greyson ACA , Music : S. Chinthamani , Singers : K. S. Chitra, Ranjith Govind, Haricharan, Bij oy P Jacob , Lyricist : S. Chinthamani, Vaigaimani , BGM : Anumod Sivaram, Benny Joseph , Stills : Nithin K Udaya n , Art : Shibu Krishna , PRO : Vijaya Muralee , Designs : Venkat. RK and others . Story-; Tamil Nadu boy Ashiq Merlin and Malayalam girl Santana living on the border of Kerala are getting friendly, Ash iq Merlin fall...
Kazhuvethi Moorkan Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Kazhuvethi Moorkan Tamil Movie Review

Kazhuvethi Moorkan Tamil Movie Review Cast-;  ARULNITHI  , DUSHARA VIJAYAN , SANTHOSH PRATHAP , CHAYADEVI YAAR KANNAN , MUNISHKANTH , RAJASIMMAN , SARATHLOKITHASHWA , YAAR KANNAN ,  PATHMAN , JAKKUPANDI and others . Crew-; DIRECTOR - SY GOWTHAMA RAJ , DOP - SRIDHAR , MUSIC – D IMMAN , EDITOR – NAAGOORAN , ART DIRE CTOR – MAHENDRAN PANDIAN , LYRICS – YUGA BHARATHI , STUNTS – K GANESH KUMAR , SONG CHORE OGRAPHER – DINA , SOUND MIXING – T UDAYA KUMAR , SOUND DESIGN – PREMNATH DFT , MAKEUP – M ARI APPAN , COSTUMES – MOHAMMED SUBEER , DI – LIXO PIXELS , COLORIST – RANGA , STILLS – ANBU , V FX – HOCUS POCUS, SANTHA KUMAR P , PRO – SURESH CHANDRA, REKHA D’ONE’ & SATHISH (AIM) , DESI GNER – GIBSON UGA , PRODUCTION EXECUTIVES – RAMESH A, JAI & YSD SEKAR , EXECUTIVE P...
Theera Kaadhal Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Theera Kaadhal Tamil Movie Review

Theera Kaadhal Tamil Movie Review Cast-; JAI   , AISHWARYA RAJESH  , SSHIVADA  , BABY VRIDDHI VISHAL  , ABDOOL LEE   , AMZATH KHAN , Mano bala , Vellaramoorthy and others . Crew-; Producery : Subaskaran ,Head of Lyca Production : G.K.M.Tamil Kumaran , Directer : Rohin Venkatesan , Story & Scr eenplay : Rohin & G.R. Surendarnath , DOP : Ravivarman Neelamegam , Music : Siddhu Kumar , Editor : Prasa nna GK , Dialogues : G.R.Surendarnath , Art Director : Ramu Thangaraj , Lyricists : Mohan Rajan, Vignesh , Rama krishna, SN Anuradha , Sound Design : Sound Vibe  , Sound Mix : T.Udaykumar , Costumes : Jayakumar , Choreo g raphy : Radhika , Action : Don Ashok , VFX & DI : Knack Studios , VFX Line Producer : Venkatesh B.R , Colorist : P rasath ,Direction Team : St...
Embark on a gripping chase – Por Thozhil’s stunning teaser out now!
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Embark on a gripping chase – Por Thozhil’s stunning teaser out now!

Embark on a gripping chase – Por Thozhil’s stunning teaser out now! Por Thozhil (The Art of War), a taut crime investigative thriller is set to hit the screens on June 9 and it is going to keep you on the edge-of-your-seat. The makers today have released a captivating teaser that sets the stage for a relentless chase. In a world where fear lurks at every corner, a bright but faint-hearted rookie cop finds himself faced with his gre atest challenge yet. To succeed in his very first assignment, he must join forces with a hostile and reclusive senior cop. Together, they must overcome their differences and confront their deepest fears as they hunt down a ruthl ess serial killer on the loose. Starring Ashok Selvan, Sarath Kumar and Nikhila Vimal, Por Thozhil is produced by Applause Ent...
ஆதாரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆதாரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஆதாரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், சமூக அக்க  றை கொண்ட அருமையான படைப்பாக, நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் “ஆதாரம்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்று ம் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா இன்று படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கல ந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் பிரதீப் பேசியதாவது… நண்பர்களால் தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டவன் நான். இந்த இடத்தில் நா ன் நிற்க காரணம் அவர்கள் தான். அப்ஷா மைதீன் இன்று வர முடியவில்லை. அவருக்கும் சே ர்த்து உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். நண்பர்களால் தான் இந்தப்படம் செ ...
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TRAILOR LAUNCH

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

“காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் வழங்கும், நடிகர் ஆர்யா நடிப்பில், இயக் குநர் முத்தையா இயக்கத்தில், “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரி க்கையாளர் சந்திப்பு !! ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இய க்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கம ர்ஷியல் திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. இப்படம் உலகமெங்கும் 202 3 ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக் கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் கிருபாகரன் பேசியதாவது… இந்த படத்தின் டிரெய்லரை முன்னதாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, பார்த்ததும் மி கவும் மகிழ்ச்சியாக இருந்தது, எனக்கு மட்...
A.J. சுஜித் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படமான “பிரியமுடன் ப்ரியா”
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

A.J. சுஜித் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படமான “பிரியமுடன் ப்ரியா”

A.J. சுஜித் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படமான "பிரியமுடன் ப்ரியா" A.J. சுஜித் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படமான "பிரியமுடன் ப்ரியா" படத் தி ன்இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தி பேசியதாவத பிரியமுடன் ப்ரியா என்ற திரைப்படம் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த 100-வது படம் என் பது குறிப்பிடத்தக்கது இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் நூறாவது படமான பிரியமுடன் ப்ரியா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. நடிகர் அசோக் குமார், ந டிகை லீசா நடித்துள்ள இந்த படத்தை A.J சுஜித் இயக்கி உள்ளார். இதில் சிறப்பு விருந்தின ர்களாக தேனிசைத் தென்றல் தேவா, கங்கை அமரன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், லட்சுமி ராமகி ருஷ்ணன், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் S.கதிரேசன், R...