Sunday, May 31

TAMIL MOVIES

இளையராஜாவின் இசையில், பன்மொழி  மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக் ஸ்கூல்”
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இளையராஜாவின் இசையில், பன்மொழி  மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக் ஸ்கூல்”

இளையராஜாவின் இசையில், பன்மொழி  மியூசிகல் திரைப்படமாக உருவாகும் "மியூசிக் ஸ்கூல்" படத்தின் முதல் பாடல் 'மம்மி சொல்லும் வார்த்தை' வெளியானது. இளையராஜாவின் இசையில், இசையை மையமாகக் கொண்டு உருவாகும் பன்மொழித் தி டைப்படமான "மியூசிக் ஸ்கூல்" படத்தின் முதல் பாடல் 'மம்மி சொல்லும் வார்த்தை' வெ ளியானது. மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகு ம் "மியூசிக் ஸ்கூல்" படத்திலிருந்து, வெளியீட்டு தேதி அறிவிப்புடன் கூடிய  மோஷன் போ ஸ்டர்  வெளியானதை அடுத்து, தயாரிப்பாளர்கள் தற்போது இப்படத்திலிருந்து முதல் பா டலை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.  'மம்மி சொல்லும் வார்த் தை'  என ஆரம்பிக்கும் இப்பாடல்  படத்தைப் பற்றிய அறிமுகத்தைத் தரும் வகையிலும், இ ன்றைய நவீனகால இளைஞர்களைக் கவரும் வகையிலும் அமைந்துள்ளது. வாழ்வில் ஜெயிக்க மிக உயர்ந்த கல்வித் தகுதியை அடைய வேண்ட...
ஏப்ரல் 14 முதல் ரசிகர்களை மயக்க வருகிறது “ரிப்பப்பரி” !!
TAMIL MOVIES, TAMILNADU

ஏப்ரல் 14 முதல் ரசிகர்களை மயக்க வருகிறது “ரிப்பப்பரி” !!

ஏப்ரல் 14 முதல் ரசிகர்களை மயக்க வருகிறது “ரிப்பப்பரி” !! மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில், ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் “ரிப்பப்பரி” பட த்தின் அட்டாகச டீசர் !! AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக் க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வித்தியாசமான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள தி ரைப்படம் “ரிப்பப்பரி”. தமிழ் சினிமாவின் முன்னணி திரைப் பிரபலங்கள் வெளியிட்ட இ ப்படத்தின் டீசர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. மாஸ்டர் படத்தி ற் கு பிறகு மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார். லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் குட்டி பவானியாக கலக்கிய மகேந்திரன் இப்படத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இய க்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டதிலிருந்தே, படத...
ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், அல்போன்ஸ் புத்திரன்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், அல்போன்ஸ் புத்திரன்

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய திரைப்படம் !!! அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படத்திற்கான ஆடிசனில் குவிந்த நடிகர், நடிகை யர்கள் !!! இந்திய சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் அ ல்போன்ஸ் புத்திரன். தனது தனித்த திரைமொழியுடன், தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு மு றையும் அசத்துபவர். அவரது நேரம், பிரேமம் படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்த நி லையில், தற்போது ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந் தப்படம் தமிழ் மலையாளம் என இருமொழிகளில் உருவாகிறது. நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேசம், முதலான படங்களை தயாரித்துள்ளது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் புதிய படத்தை தயாரி க்கவுள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் புதிய படத்த...
விமல் நடிக்கும் ‘தெய்வ மச்சான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விமல் நடிக்கும் ‘தெய்வ மச்சான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

விமல் நடிக்கும் 'தெய்வ மச்சான்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு திரையுலக முன்னணி பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட விமலின் ‘தெய்வ மச்சான்’ பட முன்னோட்டம் நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் 'தெய்வ மச்சான்' எனும் திரைப்படத்தின் முன் னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகர் கள் சூரி மற்றும் ஆதி இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டனர். இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தெய்வ மச்சான்'. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புது மு க நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பால சர வணன், வேல. ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனி தா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கேமில் ஜே. அலெக்ஸ்...
‘விடுதலை’: நன்றி விழா!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘விடுதலை’: நன்றி விழா!

‘விடுதலை’: நன்றி விழா! ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத் தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘விடுதலை’ தி ரை ப்படம் கடந்த வாரம் வெளியானது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பேசியதாவது, ”இந்த வெற்றி எனக்கு எமோஷன லா ன ஒன்று. ஒரு இடைவெளிக்குப் பிறகு நல்ல படத்தோடு வரவேண்டும் என நினைத்த போ து இதை ஒத்துக் கொண்ட வெற்றிமாறனுக்கு நன்றி. படத்தில் அனைவருமே கடின உழை ப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் ஒரு சக்சஸ் ஃபார்முலாவுக்கான ஜோனில் இருக்கும் படம் கிடையாது. அதனால், படம் வெளியாகும்போது எனக்கு ஒரு பதட்டம் இரு ந் தது. இந்தப் பயம் பொருளாதார ரீதியாக கிடையாது. ஒரு இடைவெளிக்குப் பிறகு வருகி றோம் நல்ல படமாக அமைய வேண்டும் என்றுதான். இந்த வெற்றியை ஒத்...
பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹாரர், கிரைம்,
INTERVIEWS, TAMIL MOVIES, TAMILNADU

பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹாரர், கிரைம்,

பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹாரர், கிரைம், திரில்ல ர் படம் ”அரணம்” தமிழ்த்திரைக்கூடம் திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ” அரணம் ” என்று பெயரிட்டுள்ளனர். மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசு முலாரசே உசுமுலாரசே, செக்ஸி லேடி கிட்ட வாடி, மனசுக்குள் புது மழை விழுகிறதே போ ன்ற ஹிட் பாடல்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரி யர் பிரியன் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை, சத்ரு போ ன்ற திரைப்படங்களின் கதைநாயகன் லகுபரன் மற்றும் கீர்த்தனா ஆகியோரும் நடி த்து ள்ளனர். Crew-; நித்தின்.K.ராஜ், E.J.நௌசத் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இசை – சாஜன் மாதவ் , படத்தொகுப்பு – PK , பாடல்கள் – பிரியன், முருகானந்தம், பாலா...
Munthirikkaadu Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Munthirikkaadu Movie Review

Munthirikkaadu Movie Review Cast-; Pugazh , Subapriya  , Senthamizhan seeman  , Jayarao , Kalai Sekaran  , Sakthivel and others . Crew-; Director : Mu.Kalanchiyam  , Music : A.K.Priyan  , Cinematography : G.A.Sivasundar , Editor : LVK Dassan  , Story : Imaiyam , Art : Mayil Krishnan  , Stunt : Leemurugan ,  Dance : Mettioli Santhi ,  Lyrics : Kavibaskar\Elayakampan Costume : Madhivanan ,  Make Up : Gopi ,  Stills : Thanjai Ramesh ,  Manager : B.V. Kumar ,  Sound Effects : A Sat hishk umar , Di & Vfx : Moorthy , P.R.O : Mounam Ravi Manavai Bhuvan , Designs : Sindhu Grafix , Producer : Aat hi Thiraikalam ,  Label : Saregama India Limited, A RPSG Group Company and others .  Story-; The story of this film is based on the punch line "Kadalku ediri castin...
1947  AUGUST 16 Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

1947  AUGUST 16 Tamil Movie Review

1947  AUGUST 16 Tamil Movie Review Cast-; Gautham Karthik, Pugazh, Revathy Sharma, Richard Ashton, Jason shah, Madhu Sudhan Rao , Bose Venkat and others . Crew-; Producers : AR Murugadoss, Om Prakash Bhatt, Narsiram Choudhary , Co- Producer : Aditya Joshi , Written & Dire cter : NS Ponkumar , Dop : Selvakumar SK , Music : Sean Roldan , Editor : Sudharsan R , Art Director : Santh anam T ,  Costume Designer: Perumal Selvam , Make-up : Abdul Razack , Choreography : Dinesh , Stunt : Rajase khar , Stills : D Narendran , Colorist : Suresh Ravi (Mango Post) , Sound Designers : Suren G & Alagiakoothan , Vfx : Praveen D - AMT MEDIA TECH , Executive Producer : Sundarraj , PRO : Suresh Chandra & Rekha D’one , Design s : Vinciraj , Pub licity Designs : ShynuMash (nxt...
Racer Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Racer Tamil Movie Review

Racer Tamil Movie Review Cast-; Akil santhosh  , Lavanya , Aaru Bala  , Subramanian   , Parvathy   , Sarath   , Nirmal   , Sathish   , Arvind   , Anees and others . Crew-; Producer - Kartik Jayas “Hustler’s Entertainment “ , Director - Satz Rex , DOP - Prabhakar , Editing - Ajith N , Mu sic , - Barath , Stunt - Cheenu Rex * Satz Rex . Art Director - Kani Amudhan . Co- Director - AJ , Associate Editor - Yoges H.V , PRO - Velu   , Writter - Satz Rex , Producer -Kartik Jayas (Hustlers Entertainment) , Co-Producer - San thosh *K rishnamurthy (Redal Mediaworks) , Executive Producers - Hemamalini P * Sathish G ,   Cinematography -  Prabhaka r , E ditor - Ajith NM , Lyrics - Satz Rex , Singers - Sivam* Sudarshan Ashok * Bharath*Satz Rex , Co-Director - AJ , VF X -  Four Film ...