Monday, May 19

Tag: #garudan

*ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘கருடன்’ படக்குழு*
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, EVENT GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH, Uncategorized

*ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘கருடன்’ படக்குழு*

*ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'கருடன்' படக்குழு*   லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'கருடன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் படக்குழுவினர் சென்னையில் பிரத்யேக நன்றி அறிவிப்பு விழாவை ஒருங்கிணைத்தனர்.  இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் கே. குமார், படத்தை வழங்கிய ஃபைவ் ஸ்டார் செந்தில், விநியோகஸ்தர் சிதம்பரம், இயக்குநர் துரை. செந்தில்குமார், இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநரும், நடிகருமான சசிக...
கருடன் Movie Review
ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, I T, INDUSTRIES, LAUNCH, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

கருடன் Movie Review

L A R K ஸ்டுடியோஸ் மற்றும் G R A S S R O O T ஃபில்ம் கம்பனி இணைந்து வழங்கும், தயாரிப்பாளர்கள் K.குமார் மற்றும் வெற்றி மாறன் தயாரிப்பில்... F I V E S T A R K. செந்தில் வெளியீட்டில்...   R.S.துரை செந்தில் குமார் இயக்கத்தில்.. யுவன் ஷங்கர் ராஜா இசையில்.. ஆர்தர் A.வில்சன் ஒளிப்பதிவில்... சூரி, சசிகுமார், சமுத்திரகனி, உன்னி முகுந்தன், ரோஷினி ஹரி பிரியன், ரேவதி ஷர்மா, பிரிகிதா சாகா, ஸ்வேதா நாயர், வடிவுக்கரசி, முத்துராமன், ராஜேந்திரன் மைம் கோபி, மாஸ்டர் ரோஷன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் கருடன் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனக்கு சாதகமாக மாற்ற துடிக்கிறார் அரசியல்வாதி ஆர்.வி. உதயகுமார். ஆனால், அந்த இடத்தின் மூலபத்திரம் கோயில் டிரஸ்டி வசம் இருக்கிறது. அந்த பத்திரத்தை கைப்பற்றி கோயில் இடத்தை எப்படியா...