Monday, November 11

Tag: #newfilm

சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், இயக்குநர் ஹாருன் இயக்கத்தில், 7G திரைப்படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது !!
ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், இயக்குநர் ஹாருன் இயக்கத்தில், 7G திரைப்படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது !!

சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், இயக்குநர் ஹாருன் இயக்கத்தில், 7G திரைப்படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது !!  மிரட்டலான ஹாரர் திர்ல்லரான 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது !!    Dream House நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி, இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது.      இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ஒரு அதிரடியான போஸ்டர் மூலம் ஜூலை 5 ஆம் தேதி இப்படம் உலகம் முழுதும் வெளியாவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.  ஹாரர் என்றாலே காமெடி என்றாகிவிட்ட தமிழ் சினிமாவின் விதிகளை உடைத்து, ஒரு முழுமையான திரில் அனுபவம் தரும் வகையில், பிளாக் மேஜிக்கை ...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

Rail movie Review

வேடியப்பன் தயாரிப்பில் பாஸ்கர் சக்தி இயக்கத்தில்  குங்குமராஜ்  வைரமாலா வடக்கனாக பர்வேஸ் மெஹ்ரூ  ரமேஷ்வைத்யா செந்தில் கோச்சடை, ஷமீரா, பிண்ட்டூ  வந்தனா, பேபி தனிஷா சுபாஷ் இன்ஸ்பெக்டராக தங்கமணி பிரபு மில் மேனேஜர் - ரமேஷ் யந்த்ரா அக்கவுண்டண்ட் - சாம் டேனியல் வடக்கன் ஃப்ரெண்ட்டாக ராஜேஷ் கான்ஸ்டபிளாக ராமையா என மற்றும் பலர் நடித்து ஜூன் 21 ல் வெளியாகும் படம் ரயில் ஒளிப்பதிவு தேனிஈஸ்வர் இசை S.J. ஜனனி   கதை கதையின் நாயகன் குங்குமராஜ் எலக்ட்ரீசியன் குடிக்கு அடிமையானதால் மாமானார் கொடுத்த பைக், பணம் எல்லாவற்றையும் குடித்தே அழித்து விடுகிறார். இதன்பிறகு தொழில் செய்து பிழைக்க மாமனாரிடம் பணம் கேட்கிறார். மாமனார் தர மறுக்கிறார். கதாநாயகன் குங்குமராஜ் வீட்டில் ஒரு போர்ஷனில் வடக்கன் ஒருவர் தங்கி மில்லில் வேலை செய்து வருகிறார். வடக்கன் தன் மனைவியிடம்...
ASSOCIATION, AUDIO LAUNCH, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

Movie Review

M C I N E M A Production  பெருமையுடன் வழங்கும்,   பத்ரி தயாரிப்பில்... சாஜிசலீம் இயக்கத்தில்...  பிரவீன் இசையில்...      ஞானசௌந்தர் ஒளிப்பதிவில்... விதார்த்  சுவேதா டோரத்தி,  விபின்,  சஹானா கவுடா   மற்றும்  பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் லாந்தர்   கதை   விதார்த் நேர்மையான போலிஸ் அதிகாரி படம் ஓப்பனிங்கில் கள்ளமது தயாரிக்கும் கும்பலை பிடித்து போலிஸ் நிலையம் கொண்டு வருகிறார். அதே சமயம் மர்ம நபரால் சிலர் கொள்ளப்படுடகிறார்கள். அந்த மர்ம நபர் யார்? ஏன் அவ்வாறு செய்கிறார்? என்பதை போலிஸ்அ திகாரியான விதார்த் கண்டுபிடிப்பதேபடத்தின் மீதிக்கதை.    போலிஸ் அதிகாரியாக விதார்த் சிறப்பாக நடித்துள்ளார். விதார்த்தின் மனைவியாக சுவேதா டோராத்தி கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். விபின், சஹானா கவுடா இருவரும...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, PRESS MEET, PREVIEW, TRAILOR

Sithara Entertainments Releases Soothing First Single “Srimathi Garu” from Dulquer Salmaan and Venky Atluri’s “Lucky Baskhar” Composed by GV Prakash Kumar

Sithara Entertainments Releases Soothing First Single "Srimathi Garu" from Dulquer Salmaan and Venky Atluri's "Lucky Baskhar" Composed by GV Prakash Kumar     Dulquer Salmaan, the Multi-lingual superstar known in Telugu cinema for blockbusters like "Mahanati" and "Sita Ramam" stars in "Lucky Baskhar" a captivating character drama. Directed by blockbuster filmmaker Venky Atluri, the film is produced by the renowned Telugu production house Sithara Entertainments on a grand scale.   The recently released teaser of "Lucky Baskhar" has heightened expectations showcasing Dulquer Salmaan at his charming best. Now, the makers have unveiled the first single "Kolladhey" composed by national award-winning composer GV Prakash Kumar, on June 19th.   The song, 'Kol...
PREVIEW, TAMIL, TAMILNADU

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்

*விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன் படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் 'தேடியே போறேன்...' பாடல் ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி.இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது!* விஜய் ஆண்டனியின் படங்களில் எப்போதும் அழகான மற்றும் மறக்க முடியாத பாடல்கள் இருக்கும். 'மழை பிடிக்காத மனிதன்' படம் அதன் தலைப்பைப் போலவே மனதைக் கவரும் மெல்லிசை மற்றும் பெப்பி பாடல்கள் என சுவாரஸ்யமான கலவையைக் கொண்டுள்ளது. கடந்த வாரம் வெளியான படத்தின் முதல் சிங்கிள் 'தீரா மழை...' நல்ல வரவேற்பைப் பெற்றதோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் ஹரி டஃபுசியாவின் மற்றொரு மெல்லிசை பாடலான ‘தேடியே போறேன் …’ என்ற இரண்டாவது பாடல் இன்று பிரபல இசை இயக்குநர்களான ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி. இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது. ‘தீரா மழை...' பாடலுக்கு பாராட்டு கிடைத்தது போலவே, இந்த 'தேடியே போறேன்' பாடலுக்கும் இசை ஆர்வலர்கள்...
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசர்!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TRAILOR LAUNCH

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசர்!

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட பிரபுதேவாவின் 'பேட்ட ராப்' பட டீசர்! 'நடன புயல்' பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' படத்தின் டீசர் வெளியீடு! நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி கே தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார்...
சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.

பேரரசு, அப்புக்குட்டி, சந்தான பாரதி, ராசி அழகப்பன், சச்சின் மாலி, ஆர்.சுந்தர்ராஜன், எழில், மங்களநாத குருக்கள், சௌந்தர பாண்டியன், விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, விழாவை சிறப்பித்தனர். இசை விழாவில், பாடல்கள் மற்றும் டிரைலரை ஆர்.வி.உதயகுமார் வெளியிட மன்சூர் அலிகான் பெற்றுக் கொண்டார். “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார். டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காது கேளாத இளைஞர் ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சந்தான பாரதி, செந்தில் நாதன், ராஜசிம்மன், ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரேவதி, ரிந்து ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள். கதை, திரைக்கதை, ...
ப்ளாக்பஸ்டர் ‘அரண்மனை 4’ திரைப்படம் தற்போது, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது !!
ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE MOVIES, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, Uncategorized

ப்ளாக்பஸ்டர் ‘அரண்மனை 4’ திரைப்படம் தற்போது, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது !!

ப்ளாக்பஸ்டர் 'அரண்மனை 4' திரைப்படம் தற்போது, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் "அரண்மனை 4" திரைப்படத்தை தற்போது ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது. திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் தற்போது குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்தபடியே டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் "அரண்மனை 4" திரைப்படத்தை கண்டுகளிக்கலாம். சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கமர்ஷியல் எண்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதில் மாஸ்டர் என்று அறியப்பட்ட சுந்தர் சி மீண்டும் ஹாரர் காமெடியில் ஒரு அழுத்தமான கதையுடன் இப்படத்...
Sunny Deol, Gopichand Malineni, Mythri Movie Makers, People Media Factory’s #SDGM Launched Majestically, Regular Shoot From June 22nd
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

Sunny Deol, Gopichand Malineni, Mythri Movie Makers, People Media Factory’s #SDGM Launched Majestically, Regular Shoot From June 22nd

Sunny Deol, Gopichand Malineni, Mythri Movie Makers, People Media Factory's #SDGM Launched Majestically, Regular Shoot From June 22nd   Bollywood star Sunny Deol made a strong comeback with his last outing Gadar 2 which was one of the biggest grossers in 2023. The actor who is inching towards 100 films in a career spanning over four decades is known for his angry action hero image. He is all set to join forces with the blockbuster machine Gopichand Malineni for a straight Hindi movie to be produced jointly and grandly by Naveen Yerneni, Y Ravi Shankar of Mythri Movie Makers and TG Vishwa Prasad of People Media Factory. Director Gopichand Malineni who delivered two consecutive blockbusters Krack and Veera Simha Reddy will be making the movie #SDGM as a massive action ent...
*ஐந்து முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாராகும் முருகர் படம். முருக பக்தர் ஜெயம் எஸ்.கே.கோபி தயாரிக்கிறார்.*
ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

*ஐந்து முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாராகும் முருகர் படம். முருக பக்தர் ஜெயம் எஸ்.கே.கோபி தயாரிக்கிறார்.*

*ஐந்து முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாராகும் முருகர் படம். முருக பக்தர் ஜெயம் எஸ்.கே.கோபி தயாரிக்கிறார்.* அரசியல்வாதியாக இருந்து ஆன்மிகவாதியாக மாறிய முருக பக்தர் ஜெயம் எஸ் கே கோபி முருகக் கடவுள் எப்போது யாரை ஆட்கொள்வார் என்பது யாருக்கும் தெரியாது. அவ்வாறு ஆட்கொள்ளப்பட்ட ஒருவரை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். வலதுசாரி அரசியல்வாதியாகவும் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் மற்றும் விநியோகஸ்தராகவும் பரபரப்பாக இயங்கி வந்த ஜெ எஸ் கே கோபி என்று அழைக்கப்படும் ஜெயம் எஸ் கே கோபி, இன்று ஒரு முழு நேர முருக பக்தர். தமிழ் கடவுளான ஆறுமுகனின் புகழை தனது இடைவிடாத செயல்பாடுகள் மூலமும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அகிலமெங்கும் பரப்பி வரும் ஜெயம் கோபியின் வாழ்க்கை பயணத்தை மாற்றி அமைத்தது 2023ம் ஆண்டு செப்டம்பரில் நண்பருடன் அவர் மேற்கொண்ட இமயமலை பயணம் தான...