*'மிஷன் சாப்டர்1' படத்தின் தேங்க்ஸ் கிவ்விங் மீட்
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன்,நிமிஷா சஜயன் நடித்துள்ள 'மிஷன் சாப்டர்1' படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இதன் தேங்க்ஸ் கிவ்விங் மீட் நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் சந்தீப், "ஆதரவு கொடுத்த மீடியா, பார்வையாளர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய், அருண் விஜய், லைகா நிறுவனத்திற்கு நன்றி. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".
கலை இயக்குநர் சரவணன், "இந்தப் படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுத்த பார்வையாளர்களுக்கு நன்றி. ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது இன்னும் அதிக ரெஸ்பான்ஸ் படத்திற்கு இருக்கிறது. திரையரங்குகளில் ஸ்கிரீன்ஸ் இப்போது அதிகப்படுத்தி இருக்கிறார்கள். அருண் வி...
18JanNo Comments


