Thursday, April 23

FILM INDURSTRY

*ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘பவுடர்’ திரைப்படம்*
FILM INDURSTRY

*ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘பவுடர்’ திரைப்படம்*

*ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் 'பவுடர்' திரைப்படம்* *இணையவாசிகளின் பாராட்டு மழையை தொடர்ந்து 'பவுடர்' படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டம்* * நடிகர் சாருஹாசனை வைத்து 'தாதா 87' திரைப்படத்தை இயக்கியவரும், வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிப்பில் 'ஹரா' மற்றும் அமலா பால் சகோதரர் அபிஜித் பால் நடிக்கும் திரைப்படம் உள்ளிட்டவற்றை இயக்கி வருபவருமான விஜய் ஸ்ரீ ஜி, மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் நடிப்பில் உருவாக்கிய 'பவுடர்' படம் திரையரங்குகளில் வெளியாகி பல்வேறு தரப்புகளிடமிருந்து பாராட்டுகளை பெற்றது.  தற்போது 'பவுடர்' திரைப்படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகி இணையவாசிகள் மற்றும் இன்றைய தலைமுறையினரின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தை திரையரங்குகளில் மீண்டும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்...
ஜனநாயக அபாயம்!
FILM INDURSTRY, POLTICAL NEWS, Uncategorized

ஜனநாயக அபாயம்!

ஜனநாயக அபாயம்! இன்று தமிழகத் தேர்தலில் மிகவும் நேர்மையான தலைவர் வந்தாலும், மக்களை உண்மையிலேயே நேசிக்கிற தலைவன் வந்தாலும் வெற்றியடைவது மிகவும் சிரமம். காரணம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், ஓட்டுக்கு பணம் வாங்குவதுமான கேடுகெட்ட கலாச்சாரம் பெருகிவிட்டது. ஊழல்வாதிகளை அடையாளம் காட்டுவதாலோ, மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைப்பதாலோ ஒரு கட்சியை பலவீனப்படுத்திவிட முடியாது. ஓட்டுக்கு பணம் எனும் பெரும் ஊழலில் அரசியல்வாதிகளும், மக்களும் மூழ்கி ஜனநாயகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்துக் கொண்டிருக்கும்போது நேர்மையாவது,தூய்மையாவது? எவன் பணம் கொடுக்கிறான் ? இதில் ஆர்வமாய் உள்ள மக்கள் அவன் எப்படிப்பட்டவன் என்பதை ஆராய்வதில்லை என்பது ஜனநாயக அபாயம்! பதவியில் இருந்த அரசியல்வாதிகளின் ஊழலை நிரூபிப்பது ஒருபுறம் இருந்தாலும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும்,வாங்குவதையும் இரும்புக்கரம் கொண்டு முற்றிலும் தட...
அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு கொண்டாட்டம் !!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, FILM INDURSTRY, TAMIL, TRAILOR

அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு கொண்டாட்டம் !!

அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு கொண்டாட்டம் !! சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் 'அரண்மனை 4' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா  !  Avni Cinemax (P) Ltd  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில், அரண்மனை பட வரிசையில் நான்காம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் 'அரண்மனை 4'. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, திரை நட்சத்திரங்கள் சூழ, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. நடிகை, தயாரிப்பாளர் குஷ்பு பேசியதாவது… இப்படத்தின் நான்கு பாகங்கள் வரை வெற்றிகரமாகப் போக முக்கிய காரணம் சுந்தர் சி தான். அவருடன் 30 வருடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....
Dasara Trio Is Back- Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, Sri Lakshmi Venkateswara Cinemas #Nani33 Announced
ACTOR GALLERY, ACTRESS GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY

Dasara Trio Is Back- Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, Sri Lakshmi Venkateswara Cinemas #Nani33 Announced

Dasara Trio Is Back- Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, Sri Lakshmi Venkateswara Cinemas #Nani33 Announced The period love and mass action drama Dasara was one of the biggest hits of 2023, and it was the highest grosser for almost everyone associated with including Natural Star Nani. The Dasara trio is back. Nani will be teaming up with director Srikanth Odela again for a new film #Nani33 to be produced by Sudhakar Cherukuri of Sri Lakshmi Venkateswara Cinemas (SLV Cinemas). Srikanth Odela made an impressive debut with Dasara, which won critical accolades, besides becoming a commercial hit. The director was appreciated for his abilities as a writer and director. He presented Nani in a never-before mass character. The announcement poster is painted red, indica...
சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த படமாக வருகிறது “வா பகண்டையா”!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த படமாக வருகிறது “வா பகண்டையா”!

சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த படமாக வருகிறது "வா பகண்டையா"! ஒளி ரெவிலேஷன் நிறுவனம் சார்பில், பி.ஜெயகுமார் இயக்கி, தயாரித்துள்ளார்! இளைஞர்கள் அறிவு ஆயுதம் ஏந்தும் வகையிலும், காதலர்கள் உறவுகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளும் வகையிலும் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, பி.ஜெயகுமார் இயக்கியுள்ளார்! சினிமா என்பது பொழுதுபோக்கையும் தாண்டி, மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்க்க கூடிய மிக்கப்பெரிய ஊடகமாகும். அதை வைத்துக்கொண்டு மக்களை நல்வழிப்படுத்தவும் முடியும், நாசமாக்கவும் முடியும், என்பதை தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான சில படங்கள் நிரூபித்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில், கமர்ஷியலாக உருவாகி இருந்தாலும், 'சமூக அவலங்களை பேசும் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது ‘வா பகண்டையா'. ஹீரோவாக விஜய தினேஷ் நடிக்க, ஆர்த்திகா ஹீரோயினாக நடித்திருக்கிறார். வில்லனாக அஜீத் கோலி நடிக்க, மற்றொரு வ...
 “Kanaa vs Everyone” – A Compelling Tale of Courage, Dreams, and Resilience
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, ONLINE ALL, THETERS

 “Kanaa vs Everyone” – A Compelling Tale of Courage, Dreams, and Resilience

 "Kanaa vs Everyone" – A Compelling Tale of Courage, Dreams, and Resilience In the bustling world of Indian digital content space, a new gem is set to shine brightly with the release of "Kanaa vs Everyone." Brought to you by two digital giants - The Viral Fever from the North and Trend Loud from the South respectively, this riveting series now promises to captivate Tamil audiences with its rich characters, powerful narrative, and universal themes that will resonate with viewers of all ages. Impressed with the original Hindi version ‘Sapne vs Everyone’, Trend Loud has partnered with The Viral Fever to regionalise it in the best possible way while retaining the soul of the original. Highly reviewed and rated 9.4 on IMDb, the digital series is an exploration of dreams and the power of p...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, ONLINE ALL, THETERS, TRAILOR

“ஆண்களும் கூட கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் படமாக ‘சாமானியன்’ இருக்கும்” ; ராமராஜன் பெருமிதம்

 “ஆண்களும் கூட கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் படமாக ‘சாமானியன்’ இருக்கும்” ; ராமராஜன் பெருமிதம் “ராமராஜன் இருக்கார்.. பாட்டு எங்கேய்யா ?” ; சாமானியன் இயக்குநர் மீது கோபப்பட்ட இளையராஜா “சின்ன மக்கள் திலகம்” ; ‘சாமானியன்’ ராமராஜனுக்கு இயக்குநர் ஆர்.வி உதயகுமார் புகழாரம் ”9 வருடமாக போராடிய என்னை இயக்குநராக்கியது ராமராஜனின் ராசியான கை தான்” ; கே.எஸ்.ரவிக்குமார் “வனவாசம் முடிந்து வந்துள்ள ‘சாமானியன்’ ராமராஜனுக்கு இனி பட்டாபிஷேகம் தான்” ; இயக்குநர் பேரரசு “ராமராஜன் ஓடுகிற குதிரையில் ஏறுகிறவர் அல்ல.. பல குதிரைகளை ஓட வைத்தவர்” ; இயக்குநர் பேரரசு “இசைஞானியின் காம்பவுண்டுக்குள் என்னை அனுமதித்தவரே பவதாரணி தான்” ; சாமானியன் இயக்குநர் ராகேஷ் நெகிழ்ச்சி நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்த...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, ONLINE ALL, THETERS

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தெலுங்கிலும், தமிழ் திரையுலகிலும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் ' தி ஃபேமிலி ஸ்டார்'. இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே. யூ. மோகனன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தி...
AkzoNobel announces Rocking Star Yash as new brand ambassador for Dulux Weathershield, launches “It’s Colourful. It’s Powerful” campaign
ACTOR GALLERY, BUSINESS, FILM INDURSTRY, FIRST LOOK, INDIA, INDUSTRIES, ONLINE ALL

AkzoNobel announces Rocking Star Yash as new brand ambassador for Dulux Weathershield, launches “It’s Colourful. It’s Powerful” campaign

AkzoNobel announces Rocking Star Yash as new brand ambassador for Dulux Weathershield, launches “It’s Colourful. It’s Powerful” campaign  AkzoNobel India, a leading Paints and Coatings company and makers of Dulux paints, today welcomes the actor Yash, as the new brand ambassador for its Dulux Weathershield exterior emulsions in India. Rajiv Rajgopal, Chairman and Managing Director, Akzo Nobel India said, “We’re thrilled to welcome the Rocking Star Yash to our family. He perfectly embodies the Dulux Weathershield spirit of unmatched performance and originality that stems from confidence of innovation. A true superstar, Yash has earned the love of millions of fans across India, much like our iconic Dulux Weathershield exterior emulsions.” With Yash on board, AkzoNobel aims to strengt...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, MOVIE REVIEW, MUSIC PROGRAMMES, ONLINE ALL, POSTERS, PRESS MEET, THETERS

அழகி-2வுக்காக நான் காத்திருக்கிறேன் ; தயாரிப்பாளரிடம் பார்த்திபன் வேண்டுகோள்

தனலட்சுமியை பிடிக்குமா ? வளர்மதியை பிடிக்குமா ? ; மேடையிலேயே பார்த்திபனிடம் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்ட தேவயானி அழகி-2வுக்காக நான் காத்திருக்கிறேன் ; தயாரிப்பாளரிடம் பார்த்திபன் வேண்டுகோள் கடந்த தலைமுறையினர் பார்த்து ரசித்த பல நல்ல தரமான படைப்புகள் தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.. அப்படி இன்றைய இளைஞர்கள் பார்க்கவேண்டிய அன்றைய நல்ல படங்களின் பட்டியலில் ‘அழகி’ படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு.. கடந்த 2002ல் வெளியாகி இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரின் மனதையும் கரைய வைத்த ‘அழகி’ இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு இன்று (மார்ச்-29) திரையரங்குகளில் ரீ ரிலீஸாகியுள்ளது.. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அழகி படத்தின் தயாரிப்பாளர் D.உ...