ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, POSTERS, PRESS MEET, TAMIL MOVIES, THEATER, THETERS
புரட்சி இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ஆலகாலம் திரைப்பட ட்ரெய்லர்!
புரட்சி இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ஆலகாலம் திரைப்பட ட்ரெய்லர்!
குடும்பங்கள் கொண்டாடப் போகும் ஓர் உன்னதப்படைப்பாக உருவாகி இருக்கும் 'ஆலகாலம்' திரைப்படத்தின் ட்ரெய்லரை புரட்சி இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் வெளியிட்டார்.ட்ரெய்லரைப் பார்த்த அவர் அதில் வந்த காட்சிகள் பிடித்துப் போகவே படத்தின் முழுக் கதையையும் கேட்டறிந்தார். படத்தில் நாயகனாக நடித்துள்ள நடிகர் ஜெய கிருஷ்ணாவின் நடிப்பையும் பாராட்டினார்.
'ஆலகாலம்' என்கிற திரைப்படம் உருக வைக்கும் ஓர் உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.'ஆலகாலம்'என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, இதில் பெரும்பான்மையான மனித இனங்கள் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில்,
இலட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், வெற்றிக்கா...