Thursday, November 26

FLASHNEWS

இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான ஜோடி புஷ்பா & ஸ்ரீவள்ளி இருவரும் ’புஷ்பா2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்க்’ என்ற அழகான பெப்பி பாடலான ‘சூசேகி’யுடன் வந்துள்ளனர்!
ASIA BOOK OF RECORDS, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, INDUSTRIES, LAUNCH, MOVIE REVIEW, POSTERS, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான ஜோடி புஷ்பா & ஸ்ரீவள்ளி இருவரும் ’புஷ்பா2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்க்’ என்ற அழகான பெப்பி பாடலான ‘சூசேகி’யுடன் வந்துள்ளனர்!

இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான ஜோடி புஷ்பா & ஸ்ரீவள்ளி இருவரும் ’புஷ்பா2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்க்’ என்ற அழகான பெப்பி பாடலான ‘சூசேகி’யுடன் வந்துள்ளனர்! தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜூன் புஷ்பாராஜாகவும், சார்மிங் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளியாகவும் நடித்திருக்கும் ‘புஷ்பா 2’ படத்தில் இருந்து 'தி கப்புள் சாங்' என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. முதல் சிங்கிள் ‘புஷ்பா புஷ்பா’ பாடலும் படத்தின் டீசரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது சிங்கிளும் ரசிகர்களைக் கவந்துள்ளது. இந்த வீடியோ பாடல் படத்தின் பிரம்மாண்ட செட்டில் இருந்து எப்படி உருவாகிறது என்ற காட்சிகளோடு வெளியாகியுள்ளது. இது நிச்சயம் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்த காட்சிகளில் படக்குழுவினரிடையே இருக்கும் நட்பும் தெளிவாக தெரிகிறது. மேஸ்ட்ரோ இயக்குநர் சுகுமார் இந்த பாடலை படம...
’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, INDUSTRIES, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TRAILOR, TRAILOR LAUNCH

’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!    இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு வேறு சில டைட்டிலும் யோசித்தோம். ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ என கவித்துவமாக இதுவே தான் வேண்டும் என இயக்குநர் விஜய் மில்டன் பிடிவாதமாக சொன்னார். தமிழில் நல்ல தலைப்பு படங்களுக்கு வருவதில்லை என சிலர் ஆதங்கப்படும்போது, இந்த தலைப்பை எல்லோரும் வரவேற்க வேண்டும் என விரும்புகிறேன். இந்தப் படம் கேப்டன் விஜயகாந்துக்கு டிரிபியூட்டாக இருக்கும். இந்தப் படம் 2021ல் தொடங்கியபோது, இதில் விஜயகாந்த் சார் நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்தோம். ஆனால், அவரது உடல்நலன் காரணமாக அது...
பிரின்ஸ் துருவா சர்ஜாவின் “மார்ட்டின்” திரைப்படம் உலகமெங்கும் 11 அக்டோபர் 2024 வெளியாகிறது !!
AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, I T, KANNADA MOVIES, KANNADAM, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA

பிரின்ஸ் துருவா சர்ஜாவின் “மார்ட்டின்” திரைப்படம் உலகமெங்கும் 11 அக்டோபர் 2024 வெளியாகிறது !!

பிரின்ஸ் துருவா சர்ஜாவின் “மார்ட்டின்” திரைப்படம் உலகமெங்கும் 11 அக்டோபர் 2024 வெளியாகிறது !!   கன்னட திரையுலகின் இளம் நட்சத்திர நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி வரும் “மார்ட்டின்” படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆக்சன் அதிரடியாக உருவாகி வரும் “மார்ட்டின்” திரைப்படம் 11 அக்டோபர் 2024 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் உதய் K மேத்தா கூறுகையில்.. 'மார்ட்டின்' ஒரு திரைப்படம் மட்டுமல்ல, இது எங்களின் கனவுப் படைப்பு. கன்னடத்திலிருந்து பான் இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்‌ஷன் வென்ச்சரை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளோம், அந்த இலக்கை அடைவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜ...
சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!!
ASSOCIATION, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, I T, INDUSTRIES, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TELEVISION

சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!!

சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!! இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது. படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளனர். சமீபத்தில் மே 22, 2024 அன்று, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழாவில், படத்திற்காக மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி'யை அறிமுகப்படுத்தினர். பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த அற்புதமான படைப்பான, 'புஜ்ஜி' யை அறிமுகப்படுத்திய நடிகர் பிரபாஸ் அதனை ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார். இதன...
ரஜினி கமல் அஜீத் விஜய் சிம்பு தனுஷ் ஆகியோருக்கு சண்டைக் காட்சிகளில் பின்னணி குரல் கொடுக்கும் தேவன்குமார் காலமானார்!
ASSOCIATION, FILM INDURSTRY, FLASHNEWS, INDUSTRIES, MOVIE GALLERY, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

ரஜினி கமல் அஜீத் விஜய் சிம்பு தனுஷ் ஆகியோருக்கு சண்டைக் காட்சிகளில் பின்னணி குரல் கொடுக்கும் தேவன்குமார் காலமானார்!

ரஜினி கமல் அஜீத் விஜய் சிம்பு தனுஷ் ஆகியோருக்கு சண்டைக் காட்சிகளில் பின்னணி குரல் கொடுக்கும் தேவன்குமார் காலமானார்! சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி மெகா தொடர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பை தொடங்கியவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி, தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர், போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்... கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் சிம்பு போன்ற அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கும் சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தவர் ... மறைந்து கேப்டன் விஜயகாந்துக்கு நன்கு பரீட்சமான நண்பர் பல படங்களுக்கு அவருக்காக சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தவர். உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு ஏவிஎம் மயானத்தில் நடைபெறுகிறது!...
*கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*
ASIA BOOK OF RECORDS, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, INDUSTRIES, LAUNCH, MOVIE REVIEW, POOJA GALLERY, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

*கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*

*கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*   *நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!* தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார...
*UAE Government Honours Actress Komal Sharma with Prestigious Golden Visa!* 
ACTRESS GALLERY, ASSOCIATION, EVENT GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FLASHNEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA

*UAE Government Honours Actress Komal Sharma with Prestigious Golden Visa!* 

*UAE Government Honours Actress Komal Sharma with Prestigious Golden Visa!*  *Golden Visa for Actress Komal Sharma!* Actress Komal Sharma embarked on her journey in the Tamil film industry with the movie Satta Padi Kuttram, helmed by S.A.Chandrasekaran. Since then, she has appeared in numerous films such as Vaigai Express, Shot Boot 3, and Public. On the other hand, renowned actor Mohanlal is gearing up for the global theatrical release of his debut Malayalam directorial venture titled ‘Barozz’.   Amidst this scenario, the United Arab Emirates government has bestowed upon Komal Sharma a prestigious golden visa. This exclusive Golden Visa has been granted to Komal Sharma as a token of appreciation for his exceptional talent, consistent dedication, and significant contribut...
Harish Kalyan’s ‘Parking’ Screenplay gets featured in the Library of Academy of Motion Pictures Arts & Sciences for Core Study Purpose
AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FILM INDURSTRY, FLASHNEWS, I T, INDIA, INDUSTRIES, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Harish Kalyan’s ‘Parking’ Screenplay gets featured in the Library of Academy of Motion Pictures Arts & Sciences for Core Study Purpose

Harish Kalyan’s ‘Parking’ Screenplay gets featured in the Library of Academy of Motion Pictures Arts & Sciences for Core Study Purpose Good stories with rich content have the power to transcend boundaries and gain global recognition. Tamil cinema has consistently showcased this with its uniquely crafted scripts. A prime example of this is Harish Kalyan's 'Parking', which has now achieved an International status as Academy of Motion Pictures (Oscars) Arts & Sciences has chosen to feature a copy of the film's screenplay as their permanent collection for study purposes. 'Parking', written and directed by Ramkumar Balakrishnan, is produced by Sudhan Sundaram and K. S. Sinish under Passion Studios and Soldiers Factory. The film features Harish Kalyan, M. S. Bhaskar, and Indhuja ...
EVENT IMAGES, FESTIVAL, FLASHNEWS, INDIA, INDUSTRIES, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி …

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி ... சற்றுமுன்.. கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள்... தமிழக வெற்றிக் கழகம் சார்பில், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாளான இன்று சென்னை காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் தென்சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகி திரு. அப்புனு, தென் சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகி திரு. தாமு மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்....
கருணாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஆதார்’ படம் மலையாளத்தில் உருவாகிறது!
ASSOCIATION, AUDIO LAUNCH, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, INDUSTRIES, LAUNCH, MALAYALAM, MOVIE REVIEW, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

கருணாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஆதார்’ படம் மலையாளத்தில் உருவாகிறது!

கருணாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஆதார்' படம் மலையாளத்தில் உருவாகிறது!   மலையாளத்தில் அறிமுகமாகும் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் பல சர்வதேச விருதுகளை வென்று, ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்ற, வெண்ணிலா கிரியேஷன்ஸ் பி. சசிகுமார் தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில், கருணாஸ் நடிப்பில் வெளியாகி, 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த ஊடகத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய 'ஆதார்' திரைப்படம் மலையாளத்தில் உருவாகிறது. இப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். தமிழில் உருவான 'ஆதார்' திரைப்படத்தில் அருண்பாண்டியன் நடித்த அழுத்தமான ரைட்டர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான திலீஷ் போத்தன் நடிக்கவிருக்கிறார். கருணாஸ் நடிப்பில் வெளியான 'திண்டுக்கல் சாரதி' எனும் வெற்றி பெற்ற பட...