ASIA BOOK OF RECORDS, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, LAUNCH, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMILNADU
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!
* செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்றத் தொகுதி கல்பாக்கம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மற்றும் மாணவரணி தமிழக வெற்றிக் கழக நரேன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் 2லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளான லேப்டாப்,மின்விசிறி, அயன்பாக்ஸ் ,குக்கர்,பெண்களுக்கு சேலை, ஆட்டோ ஒட்டுனர்களுக்கு சீருடை,குடம், மாணவர்களுக்கு ஸ்கூல் பேக்,வாளி , ஆகியவற்றை *கழக பொதுச்செயலாளர் திரு.ஆனந்த் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சூரியநாராயண்
மற்றும்
தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் திரலானோர் கலந்து கொண்டனர்....