Saturday, November 21

ACTOR GALLERY

Press meet
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FLASHNEWS, MOVIE GALLERY, PRESS MEET, RECPTION, SOCIAL MEDIA, TAMIL

Press meet

Press meet இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பல முக்கிய பிரபலங்கள் சூழ நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடி மணமக்களை உற்சாகப்படுத்தினார். டிரம்ஸ் சிவமணி இசைக்க நடனமாடிய ரன்வீர் சிங்குடன் மணமக்கள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர், இயக்குனர் அட்லி ஆகியோர் நடனமாடினர்....
ACTOR GALLERY, EVENT GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, PRESS MEET, TAMIL MOVIES
*நடிகர் வசந்த் ரவி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!* வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படம்தான் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (ஏப்ரல் 18) வசந்த் ரவியின் பிறந்தநாள். இதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார் (more…)...
ACTOR GALLERY, ANDHRA PRADESH, EVENT IMAGES, FILM FESTIVAL, FLASHNEWS, OTHERS, PRESS MEET, TELUGU

Akshay Kumar gears up to make his Telugu debut with Vishnu Manchu’s epic Pan India actioner Kannappa; Joins the shoot in Hyderabad

Akshay Kumar gears up to make his Telugu debut with Vishnu Manchu's epic Pan India actioner Kannappa; Joins the shoot in Hyderabad Akshay Kumar has embarked on an exciting new venture as he begins shooting for his debut Telugu film in Hyderabad. Teaming up with versatile Telugu star Vishnu Manchu, Kumar is set to make a mark in the industry with this outing along with Prabhas and Mohalal. Venturing into the Telugu film domain, Akshay is poised to bring his charisma and prowess to a whole new audience. Sources close to the production reveal that Akshay's role in the upcoming epic actioner is pivotal to the narrative, promising a captivating performance that will undoubtedly leave a lasting impression on the audience. The actor is reportedly set to join the cast for a rigorous shooti...
ACTOR GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

Super Hero Teja Sajja, Karthik Gattamneni, TG Vishwa Prasad, People Media Factory’s Production No 36, A Super Yodha Film’s Title Announcement On April 18th

Super Hero Teja Sajja, Karthik Gattamneni, TG Vishwa Prasad, People Media Factory's Production No 36, A Super Yodha Film's Title Announcement On April 18th   After the historic success of Hanu-Man across the globe, Super Hero Teja Sajja teamed up with the talented filmmaker Karthik Gattamneni for a grand scale pan India movie to be produced prestigiously by Tollywood's most successful production house People Media Factory as Production No 36. The film that is mounted lavishly by Producer T G Vishwa Prasad garu has been announced officially today. The Preface poster sees super hero Teja Sajja in back pose with intensity in his face. The actor who appeared in traditional wear in his previous move underwent a stylish makeover and looks fabulous here as Super Yodha. As we can see h...
தமிழர் பாரம்பரிய மல்லர் கம்ப கலையில் கலக்கும் மாஸ்டர் ராகவா லாரான்ஸ் – ன் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர்!!
ACTOR GALLERY, EVENT IMAGES, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL, TAMILNADU

தமிழர் பாரம்பரிய மல்லர் கம்ப கலையில் கலக்கும் மாஸ்டர் ராகவா லாரான்ஸ் – ன் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர்!!

தமிழர் பாரம்பரிய மல்லர் கம்ப கலையில் கலக்கும் மாஸ்டர் ராகவா லாரான்ஸ் - ன் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர்!!   மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், திரையுலக ஹீரோ என்பதை விட, அவர் நிஜ வாழ்வில் செய்து வரும் உதவிகள், அவரை ஒரு மிகப்பெரும் நட்சத்திரமாக மக்கள் மனதில் நிலை நிறுத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் செய்து வரும் உதவிகளுக்கு பலனாக, இன்று அடுத்த தலைமுறை எழுந்து நிற்கிறது. தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்வு, இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக இருந்தது. தற்போது ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை” மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்ற மல்லர் கம்பம் சாகச நிகழ்வு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இ...
நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’ பட டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FILM INDURSTRY, FIRST LOOK, FUNCTION, SOCIAL MEDIA, TAMIL MOVIES

நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’ பட டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

நடிகர் மோகன் நடிக்கும் 'ஹரா' பட டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு   Official Teaser https://www.youtube.com/watch?v=NZNAOnLXlCw 🔥🔥 தமிழ் திரையுலகில் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்த, நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் 'ஹரா'. கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் அதிரடிப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது. இந்நிகழ்வில்... தயாரிப்பாளர் S P மோகன் ராஜ் பேசியதாவது… பத்திரிகை நண்பர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள். இப்படம் நாங்கள் தயாரிக்கும் இரண்டாவது பட...
ACTOR GALLERY, CALTURAL, EVENT GALLERY, FESTIVAL, FILM FESTIVAL, FLASHNEWS, MARRIAGE, MOVIE GALLERY, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMILNADU, WEDDING

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று நடைபெற்றது

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று நடைபெற்றது மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்தைப் பெற்ற மணமக்கள் இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று (15-04-2024, திங்கட்கிழமை) காலை இனிதே நடைபெற்றது. மணமகன் Tarun Karthikeyan Son of Mr. K. Karthikeyan Mrs. Sapna Karthikeyan மணமகள் Dr Aishwarya Shankar Daughter of Mr. S.Shankar Mrs. Eswari Shankar மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் - திருமதி. துர்கா ஸ்டாலின் திரு.ரஜினிகாந்த் திரு.கமல்ஹாசன் திரு.சூர்யா திரு.கார்த்தி திரு.விக்ரம் திரு.விஷால் திரு.அர்ஜுன் இயக்குனர் திரு.பாரதிராஜா இயக்குனர் திரு.மணிரத்னம் - திருமதி.சுஹாசினி இயக்குனர் திரு.K.பாக்யராஜ் இயக்குனர் திர...
பரப்பரப்பான திரில்லராக உருவாகியிருக்கும் “ஃபைண்டர்” ஏப்ரல் 20 முதல் திரையரங்குகளில் !!
ACTOR GALLERY, AUDIO LAUNCH, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL, TAMIL MOVIES

பரப்பரப்பான திரில்லராக உருவாகியிருக்கும் “ஃபைண்டர்” ஏப்ரல் 20 முதல் திரையரங்குகளில் !!

பரப்பரப்பான திரில்லராக உருவாகியிருக்கும் “ஃபைண்டர்” ஏப்ரல் 20 முதல் திரையரங்குகளில் !!   நடிகர் சார்லி நடிப்பில், மாறுபட்ட களத்தில் திரில்லர் படம் “ஃபைண்டர்” ஏப்ரல் 20 முதல் திரையரங்குகளில் !! உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” ஏப்ரல் 20 முதல் திரையரங்குகளில் !!   Arabi production சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் தயாரிக்க, நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படமான “ஃபைண்டர்” திரைப்படம் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சார்லி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் சார்லி தன் குடும்பத்தோடு இணையத் துடிக்கிறார். இந்த வழக்கை கையாளும் ...
Actor Ramcharan gets doctorate
ACTOR GALLERY, AWARD, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FLASHNEWS, GENERAL NEWS, PRESS MEET, TAMIL MOVIES

Actor Ramcharan gets doctorate

 Actor Ramcharan gets doctorate   Vels Institute of Science, Technology and Advanced Studies (VISTAS) has honoured Renowned Actor Ram Charan at Fourteenth Annual Convocation Ceremoy Chennai, India - April 13, 2024 - VISTAS proudly recognized the eminent Indian Actor, Film Producer, and Entrepreneur, Thiru Ram Charan Konidela, at its Fourteenth Annual Convocation Ceremony held at Velan Arangam, VISTAS Campus, Pallavaram, Chennai. The ceremony, which commenced at 4:00 PM, witnessed the esteemed presence of distinguished personalities from various fields. The Chief Guest of the event, Prof. T. G. Sitharam, Chairman of the All India Council for Technical Education (AICTE), delivered an inspiring address to the graduating students emphasizing the importance of continuous learning, adapta...
நடிகர் விஜய் கட்டிய சாய்பாபா கோயில்-சென்று வழிபட்ட நடிகர் ராகவா லாரன்ஸ்
ACTOR GALLERY, TAMIL

நடிகர் விஜய் கட்டிய சாய்பாபா கோயில்-சென்று வழிபட்ட நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகர் விஜய் கட்டிய சாய்பாபா கோயில்-சென்று வழிபட்ட நடிகர் ராகவா லாரன்ஸ் நண்பன் விஜய் கொரடூரில் புதியதாக கட்டியிருக்கின்ற சாய் பாபா கோவிலுக்கு அவரது தாயாருடன் இன்று சென்றேன்.நான் ராகவேந்திரர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும்பொழுது அவர் கோவிலுக்கு வந்ததோடு மட்டுமல்லாமல் பாடலையும் பாடி வாழ்த்தினார். இன்று நான் இந்த கோவிலுக்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பன் விஜய்கு எனது மனபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.கோவிலுக்குள் சென்றவுடன் தூய தெய்வீகமான அதிர்வுகள் ஏற்பட்டதை உணர்ந்தேன். அனைவரும் இந்த கோவிலுக்கு சென்று சாய்பாபாவை தரிசிக்கிமாறு கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் ராகவா லாரன்ஸ்....