Thursday, May 7

OTHERS

ஆஷியானாவின் மூன்றாவது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமான ஸ்வரங் சென்னையில் துவங்கப்பட்டது.
ASSOCIATION, OTHERS

ஆஷியானாவின் மூன்றாவது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமான ஸ்வரங் சென்னையில் துவங்கப்பட்டது.

ஆஷியானாவின் மூன்றாவது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமான ஸ்வரங் சென்னையில் துவங்கப்பட்டது. சென்னை 13 ஆகஸ்ட் 2024: தேசிய பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஆஷியானா ஹவசிங் லிமிடெட் அரிஹந்த் பவுண்டேஷன்ஸ் மற்றும் ஹவுசிங் லிமிடெட் உடன் இணைந்து, ஸ்வரங் என்னும் அதிநவீன முதியோர் குடியிருப்பு திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சென்னையில் ஆஷியானாவின் மூன்றாவது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமாகும். இந்த புதிய குடியிருப்பு திட்டம் சென்னையின் கிழக்கு சுடற்கைர சாலையில் அமைந்துள்ள நெம்மேலியில் 10.87 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. ஓய்வுக்குப் பிறகு வாழ்க்ைைகய மகிழ்ச்சிகரமாக வாழ விரும்பும் மூத்த குடிமக்களின் ைேதவகைளவழங்குவதற்காக இந்த குடியிருப்பு புகழ்பெற்ற கட்டிடக் கைலஞர்களால் போதுமான காற்றோட்டம் மற்றும் ஏராளமான இயற் ைஒளியுடன். வசதியான மற்றும் பாதுகாப்பான சூழல் போன்றஅம்சங்கள...
AIR INDIA EXPRESS ENHANCES DOMESTIC CONNECTIVITY WITH SIX NEW DAILY DIRECT FLIGHTS
AIR FLIGHTS, AIRFORT, AIRWAYS, OTHERS, WORKING IMAGES

AIR INDIA EXPRESS ENHANCES DOMESTIC CONNECTIVITY WITH SIX NEW DAILY DIRECT FLIGHTS

AIR INDIA EXPRESS ENHANCES DOMESTIC CONNECTIVITY WITH SIX NEW DAILY DIRECT FLIGHTS The airline launched Six new flights on August 12, 2024 – Three from Chennai, two from Kolkata and the first direct flight on the Guwahati –Jaipur sector 13-August-2024, Chennai: Air India Express has launched Six new daily direct flights in a single day, further strengthening its domestic network. The new flights operate on the Chennai-Thiruvananthapuram, Chennai-Bagdogra, Chennai-Bhubaneswar, Kolkata-Varanasi, Kolkata-Guwahati, and Guwahati-Jaipur sectors. Five of these routes are new to the airline’s growing network. The newly introduced Guwahati-Jaipur flight is an exclusive route, served by Air India Express. To meet the increasing demand on the Chennai-Thiruvananthapuram route, previously serv...
Taj Coromandel, Chennai Launches Unisex Salon niu&nau
FUNCTION, OTHERS, SALOON/SPA

Taj Coromandel, Chennai Launches Unisex Salon niu&nau

Taj Coromandel, Chennai Launches Unisex Salon niu&nau Discover a niu you more in the nau than ever Taj Coromandel Chennai, an iconic landmark in the heart of the city, is celebrating five decades of unmatched hospitality and timeless sophistication. In keeping with the hotel's commitment to consistently enhance guest experiences, the existing salon has undergone a complete transformation, emerging as IHCL’s contemporary unisex salon brand, niu&nau, giving way to a forward-thinking space that is witty and inviting. Our transformed and re-imagined Salon, niu&nau offering a stunning view of our serene swimming pool is a contemporary salon offering a unique sense of style and attentive personal care. A sanctuary of beauty and wellness, this unisex salon is not just another...
ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு விழா !!
FILM INDURSTRY, OTHERS

ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு விழா !!

விஷ்ணு விஷால் வழங்கும், கே.ஜெ.பி டாக்கீஸ் & செவென் வாரியர்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு விழா !! மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் வழங்க, Kjb Talkies & Seven Warriors நிறுவனங்கள் தயாரிப்பில், K V துரை Creative Production மேற்பார்வையில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், , KJB Talkies சார்பில் பாலமணிமார்பன், Seven Warriors சுரேஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்துகொண்ட இவ்விழாவினில் “ஹாட் ஸ்பாட்...
KEVI MOVIE UPDATES
FILM FESTIVAL, FILM INDURSTRY, FUNCTION, GALLERY, INDIA, OTHERS, TAMIL

KEVI MOVIE UPDATES

                                                                  KEVI MOVIE UPDATES                        கெவி’ படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மலைவாழ் மக்கள் கீதம்’                         ‘ கெவி’ படத்திற்காக தேனிசை தென்றல் தேவா பாடிய ‘மலைவாழ் மக்கள் கீதம்’                          கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் தேனிசை தென்றல் தேவாவின் குரலில்                                    ‘கெவி’ படத்திற்காக உருவாகியுள்ள ‘மலைவாழ் மக்கள் கீதம்’ ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம் சங்கரபாண்டியன், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர...
Dr. Sitaram Jindal Conferred with Prestigious Padma Bhushan Award
GENERAL NEWS, HEALTH CARE, HOSPTIAL, INDIA, INDUSTRIES, MEDICAL, OTHERS

Dr. Sitaram Jindal Conferred with Prestigious Padma Bhushan Award

Dr. Sitaram Jindal Conferred with Prestigious Padma Bhushan Award by the President of India New Delhi, 23nd April 2024: Dr. Sitaram Jindal, the visionary pioneer in philanthropy and healthcare, was conferred with the prestigious Padma Bhushan Award by the President of India at the Rashtrapati Bhavan in New Delhi on Monday. The ceremony, graced by Prime Minister and distinguished dignitaries, marked a momentous occasion recognizing Dr. Jindal's exceptional contributions to society. Born on 12th September 1932 in the serene village of Nalwa, Haryana, Dr. Sitaram Jindal's journey is nothing short of inspirational. His entrepreneurial acumen as the founder Chairman of Jindal Aluminium Limited (JAL) has been instrumental in sculpting India's largest aluminium extrusion manufacturer. Yet...
ASSOCIATION, FILM INDURSTRY, MOVIE GALLERY, ONLINE ALL, OTHERS, POLTICAL NEWS, PRESS MEET, SOCIAL MEDIA, STATE GOVERNAMENT, Uncategorized

அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான ஆன்மீக இந்து மதக் கட்சி தலைவர் ஜெயம் SK கோபி

அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான ஆன்மீக இந்து மதக் கட்சி தலைவர் ஜெயம் SK கோபி சினிமா விநியோகஸ்தராக இருந்து நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வளர்ந்து வந்தவர் ஜெயம் SK கோபி. ஜெயம் SK கோபி ஆன்மீக இந்துமதக் கட்சி என்ற அரசியல் கட்சியை நடத்தி வந்ததோடு ஒரு சில கட்சிகளுக்கு ஆதரவளித்து வந்திருந்தார்.மேலும் ஆளும் அரசிற்கு எதிரான தனது அரசியல் கருத்துகளை பொது மேடைகளில் முன்வைத்து கொண்டிருந்தார்.இந்நிலையில் தீவிர முருக பக்தரான இவர் தற்போது அரசியலை விட்டு முழுமையாக விலகுவதாக தனது X பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இனிமேல் சினிமாவிலும், ஆன்மீகத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார். அத்தோடு விரைவில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தமிழ் கடவுள் முருகர் பற்றிய திரைப்படம் ஒன்றையும் தயாரிக்க இருப்பதாக தெரிவித்தார்.....