Monday, May 4

LANGUAGE

SOCIAL WORK, TAMIL, TAMILNADU

உலக சுற்றுசூழல் தினம்: “கட்டிஸ் கேங்” படக்குழுவினருடன் மரக்கன்றுகள் நட்ட நடிகர் சௌந்தரராஜா

உலக சுற்றுசூழல் தினம்: "கட்டிஸ் கேங்" படக்குழுவினருடன் மரக்கன்றுகள் நட்ட நடிகர் சௌந்தரராஜா சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், பிகி ல், சங்கத் தமிழன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடை ந்தவர் சௌந்தரராஜா. இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் நடித்தி ருந்தார். தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் "கட்டிஸ் கேங்" என்ற மலையாள பட த்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார். ஓசியானிக் மூவிஸ் (Oceanic movies) சார்பில் சுபாஸ் ரகுராம் தயாரிக்கும் இப்படத்தில் க தாநாயகனாக உன்னி லால் மற்றும் கதாநாயகியாக விஷ்மயா நடிக்கின்றனர். ராஜ் கா ர்த்திக் எழுத்தில் உருவாகி வரும் இப் படத்திற்கு நிகில் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத் தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் வி றுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ப...
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

குழந்தைகளுக்காக பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட ‘வீரன்’ திரைப்படம்!

குழந்தைகளுக்காக பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட 'வீரன்' திரைப்படம்! ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தகிழா ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள 'வீரன்' திரைப்படம் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மண்சா ர்ந்த சூப்பர் ஹீரோ கதை என்பதாலும் குழந்தைகளை கவரும் வகையிலும் இருப்பதாலும் சென்னையில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 'வீரன்' திரைப்படம் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது.   படத்தை விசில் அடித்துப் பார்த்து குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இயக்குநர் சரவன், நடிகர் ஆதி மற்றும் படக்குழுவினர் படம் பார்த்த குழந்தைகளின் கருத் துகளைக் கேட்டறிந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும், படம் பா ர்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்த பொதுமக்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என அ னைவருக்கும் மேடையில் நன்றி தெரிவித்தனர்....
Refex Group Joins hands with Tamil Nadu Government to plant 10,000 saplings across the state of Tamil Nadu
ENGLISH, PRESS MEET, SOCIAL WORK, TAMILNADU

Refex Group Joins hands with Tamil Nadu Government to plant 10,000 saplings across the state of Tamil Nadu

Refex Group Joins hands with Tamil Nadu Government to plant 10,000 saplings across the state of Tamil Nadu  ~Vows to plant and nurture 1 lakh trees over the next few years~ Chennai, June 5th, 2023 : Refex Group, a conglomerate that has been conducting businesses involving Refrigera nt Gases, Pharmaceuticals, Renewable Energy, Power Trading, Medical Equipment, Ash and coal Handling, and h as also been running an AIF, has pledged to plant and nurture 1 lakh trees over the next few years under the pro ject ‘Trees for Life’. The Group is committed to planting 10,000 trees this year, in partnership with the Tamil Nadu government under the leadership of the Hon’ble. Chief Minister of Tamil Nadu, Thiru. M K Stalin, and the Greater Chennai Corporation (GCC). On the occasion of World Environment...
SPIDER-MAN:ACROSS THE SPIDER-VERSE English Movie Review
ENGLISH, ENGLISHMOVIES, MOVIE REVIEW, TAMILNADU

SPIDER-MAN:ACROSS THE SPIDER-VERSE English Movie Review

SPIDER-MAN:ACROSS THE SPIDER-VERSE English Movie Review   Voice Cast-; Shameik Moore , Hailee Steinfeld , Jake Johnson , Issa Rae  , Daniel Kaluuya , Jason Schwartzman , Brian Tyree Henry , Luna Lauren Velez , Greta Lee , Rachel Dratch , Jorma Taccone , Shea Whigham , and Oscar Isaac ,  Sham eik Moore ,  Hailee Steinfeld  , Issa Rae , Karan Soni , Mahershala Ali , Andy Samberg , Jharrel Jerome , Amandla Stenberg , Jack Quaid , Rachel Dratch , Ziggy Marley   , Jorma Taccone and others . Nicolas Cage , John Mulaney  , Elizabeth Perkins , Taran Killam , Josh Keaton , Peter Parker  ,  Yuri Lowenthal ,  Metro Boomin  ,  Peter Sohn  , Ay o Edebiri, K. Simmons  , J. Jonah Jameson,  Tobey Maguire  , Andrew Garfield ,   Sam Raimi's ,   Marc Webb.Donald Glover  ,   Peggy Lu ,   Cliff Robe...
Thuritham Tamil Movie Revew
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Thuritham Tamil Movie Revew

Thuritham  Tamil Movie Revew Cast-; Sandiyar Jegan , Eden  , Balasaravanan   , A Venkatesh  , Poo Ramu  , Raams ,  Vaishali, Srinikila, Aiswarya,  Ramac handran Durairaj , and others . Crew-; Director - Srinivasan , Editor - Nagooran & Saravanan , Camera -  Vaasan & Anbu dennis , Song composed - Isai A muthan (new) , Background music - Naresh (new) , Fight - mani , Producer - Thiruvarul Jeganathan ,PRO - Ksk . Selva etc. Story-; The heroine of the story Vanathi comes from Madurai and stays in Chennai and works in IT, her father is very st rict and inquires about where Vanathi is and what she is doing once at 1 am, a situation arises where Vanathi has to go back to Madurai. The hero of the story Mari is a car driver who takes the heroine to the time, ...
மனோஜ் பாஜ்பாய் நடிப்பில், ZEE5 தளத்தின் ஒரிஜினல் திரைப்படமான சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை
ONLINE SERIES, TAMIL, TAMILNADU

மனோஜ் பாஜ்பாய் நடிப்பில், ZEE5 தளத்தின் ஒரிஜினல் திரைப்படமான சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை

மனோஜ் பாஜ்பாய் நடிப்பில், ZEE5 தளத்தின் ஒரிஜினல் திரைப்படமான சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை மனோஜ் பாஜ்பாய் நடிப்பில், ZEE5 தளத்தின் ஒரிஜினல் திரைப்படமான சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை ( Sirf Ek Bandaa Kaafi Hai) தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது !! ~ இந்திய திரையுலகின் மிகப்பெரிய கோர்ட் டிராமா திரைப்படம் " சிர்ஃப் ஏக் பண்டா கா ஃபி ஹை ( Sirf Ek Bandaa Kaafi Hai)" ஜூன் 7 முதல் உள்ளூர் மொழிகளில் காணலாம். இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, அதன் சமீபத்திய நேரடி-டிஜிட்டல் ஒரிஜினல் தி ரைப்படமான ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’ படத்தை சமீபத்தில் வெளியிட்டது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில், கோர்ட் டிர மாவாக உருவாகியுள்ள ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’, படத்தில் வழக்கறிஞராக மனோஜ் பாஜ்பாய், P.C சோலங்கி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பார்வைய...
Filmmaker Balaji Venugopal takes the concept of live-in relationships to new heights
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Filmmaker Balaji Venugopal takes the concept of live-in relationships to new heights

Filmmaker Balaji Venugopal takes the concept of live-in relationships to new heights in his upcoming web series, Filmmaker Balaji Venugopal takes the concept of live-in relationships to new heights in his upcoming web series, surpassing previous explorations on celluloid and television. Titled, "Paani Poori" for a reason, this is an exciting series of eight episodes that delve into the concept of live-in relationships, exploring more than just two indivi d uals living together in an apartment complex, along with an Artificial intelligence intervention. Created by Balaji Venugopal, this series promises to captivate viewers with its twists, turns, and relatable characters, making it a binge-worthy experience, for the whole family. The lead roles in "Paani Poori" are portrayed by Linga,...
  Katharbasha engira Muthuramalingam  Tamil Movie Movie Revew
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

  Katharbasha engira Muthuramalingam  Tamil Movie Movie Revew

  Katharbasha engira Muthuramalingam  Tamil Movie Movie Revew   Cast-; Arya, Siddhi Idnani, Prabu, Bhagyaraj, Singampuli, Naren, Tamizh , Madhusudhana Rao, Avinash, R.K.Vijay Murugan , Deepa , Vijay Chandrasekhar, Renuka  , Adukalam Naren ,Tamil and others . Crew-; Directer : Muthaiya , Banner : Zee Studios & Drumsticks Productions , Producer : Zee Studios & Ved ikkaranpatti S.Sakthivel , Music : G.V.Prakash Kumar , DOP: R.Velraj ISC , Action : Anl Arasu , Edi tor : Venkat Raajen , Art : Veeramani Ganesan , Choreographer ; Baba Baskar, Shobi, Sandy, Jani, Sheriff and Sathish , Lyrics : Thanikodi, Logan, Junior Nithya , Production Executives : M.Govinda raj And Thambi M.Boopathi , Cashier/ Company Manager : N.G.Arjun , Direction Team : Ka mbam K. Prem Nazir, ...
VEERAN Tamil Movie Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

VEERAN Tamil Movie Movie Review

VEERAN Tamil Movie Movie Review Cast-; Hip-hop TamizhaAadhi ,  Vinay Rai, Athira Raj, Munish kanth, Kali venkat, Sassi Selvaraj , Bose Venkat , Jeeva Ravi , Chinni Jayanth and others .  Crew-; Production House : Sathya Jyothi films , Producer : Sendhil Thyagarajan & Arjun Thyagarajan , Director : ARK Saravan , Music : Hip-hop Tamizha , DOP : Deepak D Menon , Editor : G.K Prasanna , Art : NK Rahul , Action : Mahesh Mathew , Publicity designe r:- Tuney John , PR O :- D'One , Stills : Amir , Costume designer : Keerthi vasan and others . Story-; Produced by Satyajothi Films Thiagarajan, A.R.K. Veeran is a movie directed by Saravanan and starring Hip Hop Adi. Usually in Holly wood cinema, films with superhero storylines come out continuously. Avengers, Justi...
இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாளில் அவரது ஆசியுடன்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாளில் அவரது ஆசியுடன்

இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாளில் அவரது ஆசியுடன் படப்பிடிப்பை துவங்கிய இயக்குனர் பாரதி கணேஷ் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'கண்ணுபடப் போகுதைய்யா' படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். தற்போது 5E கிரியேசன்ஸ் சார்பில் சு ஜன் சாமுவேல் ராய், ஹரிஷ் முத்தால செட்டி, சமீர் அமர்தீன் ஆகியோர் தயாரிப்பில் உருவாகும் புதிய பட த்தை இயக்குகிறார் பாரதி கணேஷ். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இன்று இசைஞானியின் 80வது பிறந்த நா ளன்று அவரிடம் நேரில் ஆசி பெற்று இந்த படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் துவங்கி உள்ளனர். சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் இயற்கை, வாரிசு புகழ் நடிகர் கிக் ஷாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் ராதாரவி, சந்தான பா ரத...