Thursday, November 19

TAMIL

நடிகர் ஜோஸப் விஜய் பற்றித் தமிழ க மக்களுக்கு இதுவரை தெரியாத விஷயங்கள் …
ACTOR GALLERY, TAMIL, TAMIL MOVIES

நடிகர் ஜோஸப் விஜய் பற்றித் தமிழ க மக்களுக்கு இதுவரை தெரியாத விஷயங்கள் …

நடிகர் ஜோஸப் விஜய் பற்றித் தமி ழக மக்களுக்கு இதுவரை தெரியா த விஷயங்கள் .. பெயர் = ஜோஸப் விஜய், தந்தை = ஆல்பர்ட் சந்திரசேகர் (இ லங்கையைச் சேர்ந்தவர்), தாய் = ஷோபா ஆல்பர்ட் சந்திரசே கர் (கேரளாவைச் சேர்ந்தவர்), மனைவி = சங்கீதா ஜோஸப்  (இங்கிலாந்தைச் சேர்ந்தவர்), மகன் பெயர் = ஜேஸன், மகள் பெயர் = ஷாஷா, வணங்குவது = ஜீஸஸ், கலாச்சாரம் = ஆபிரஹாமியம், தொழில் = நடித்துத் தமிழக ஹிந்து இளைஞர்களை ஏமாற்றுவது, இவர் ஒவ்வொரு படத்திற்கும் வா ங்கும் சம்பளத்தில் 10% சதவீதத் தை வேளாங்கன்னி சர்ச்சுக்குத் த சமபாகமாக வழங்கி வருகிறார் ... இப்போது சொல்லுங்கள் நடிகர் ஜோஸப் விஜய் என்கிற கிறிஸ்த வன் தமிழனா?...
புதிய படங்கள் தொடங்க தடை:*
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

புதிய படங்கள் தொடங்க தடை:*

*புதிய படங்கள் தொடங்க தடை: *தயாரிப்பாளர் சங்கத் தலைவர்* *பதவி விலக வேண்டும்!* *முன்னாள் தலைவர் கே ஆர் பரப ரப்பு அறிக்கை !!* தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ச ங்கம் மற்றும் தென்னிந்திய திரை ப்பட வர்த்தக சபையின் முன்னா ள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக் கை வருமாறு: தமிழ் திரைப்படத்துறை எப்போ தும் இல்லாத வகையில் பலமு னை தாக்குதலுக்கு உள்ளாகி இரு க்கிறது. படம் எடுப்பதில் தொடங் கி வியாபாரம் ரிலீஸ் கலெக்ஷன் எ ன்று அத்தனையுமே இன்று சவா லாக மாறிப் போயிருக்கிறது. பிரச்சனைகளை அலசி ஆராய்ந் து தீர்வு காண வேண்டிய தயாரி ப்பாளர் சங்கம் நான்கு வருடங்க ளாக முடங்கிப் போய் கிடக்கிறது. நட்சத்திர நடிகர்கள் படங்களைத் தவிர மற்றவர்களுக்கு போஸ்டர் ஒட்டும் காசு கூட கிடைப்பதில் லை. சேட்டிலைட் வியாபாரம் ஓடிடி ஆ டியோ ரைட்ஸ் கியூப் கட்ட ணம் டி க்கெட் புக்கிங் கட்டணம் உள்ளிட் ட எதையும...
கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா

கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டி யில் வெளியீட்டு விழா பிரம்மாண் டமாக நடைபெற்றது ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல் ரா ஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இ யக்கத்தில் நடிகர்கள் சூர்யா, தி ஷா பதானி உள்ளிட்டப் பலர் நடி த்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்கு களில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு வி ழா இன்று நடைபெற்றது. விழாவில் அனைவரையும் வரவே ற்று தயாரிப்பாளர் ஞானவேல் ரா ஜா பேசியதாவது, “சிவா சார் மற் றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடி ன உழைப்பைக் கொடுத்து ‘கங்கு வா’ ப டத்தை உருவாக்கி யிருக்கி றார்கள். இத்தனை பேரை வைத் து எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் படம் எடுத்து முடித்தி ருப்பது சாதாரண விஷயம் கிடை யாது. நான் இதுவரை செய்த பட ங்களிலேயே குறைவான பதட்டத் துடன் இருந்த படம் இதுதான். சூர் யா சாரின் உழைப்பு நிச்சயம் பேச ப்படும். முழுப்படமும் நேற்று இரவு தான் பார்த்தேன். அ...
ஐந்தாம் வேதம்’’ சீரிஸ் ZEE5 இல் 50 மில்லியன் ஸ்ட்ரீமிங்
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

ஐந்தாம் வேதம்’’ சீரிஸ் ZEE5 இல் 50 மில்லியன் ஸ்ட்ரீமிங்

“ஐந்தாம் வேதம்’’ சீரிஸ் ZEE5 இல் 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது ! ZEE5 இல் 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைத் தாண்டி, சாதனைப் படைத்து வருகிறது “ஐந்தாம் வேதம்’’ சீரிஸ் ! “ஐந்தாம் வேதம்’’ சீரிஸ் ZEE5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை ! ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐந்தாம் வேதம் சீரிஸ், பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. வெளியான குறுகிய காலத்தில் ZEE5 இல் டிஜிட்டல் பிரீமியர் மூலம், 50 மில்லியன் பார்வையாளர் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. கல்ட் கிளாசிக் மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கத்தில், அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்த சீரிஸில், சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ...
மீண்டும் நாயகியாக தேவயானி நடிக்கும் படம் ‘நிழற்குடை’*
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மீண்டும் நாயகியாக தேவயானி நடிக்கும் படம் ‘நிழற்குடை’*

*மீண்டும் நாயகியாக தேவயானி நடிக்கும் படம் ‘நிழற்குடை’* தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா என்கிற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். மேலும் தர்ஷன் என்ற இளைஞர் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார். இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும் பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள் அதனால் அ...
‘லப்பர் பந்து’ படத்தின் “சில்லாஞ்சிறுக்கி’ பாடல் மூலம் அதிகம் பேசப்படும் பாடலாசிரியர் மோகன் ராஜன்
AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, MOVIE REVIEW, TAMIL

‘லப்பர் பந்து’ படத்தின் “சில்லாஞ்சிறுக்கி’ பாடல் மூலம் அதிகம் பேசப்படும் பாடலாசிரியர் மோகன் ராஜன்

‘லப்பர் பந்து’ படத்தின் “சில்லாஞ்சிறுக்கி’ பாடல் மூலம் அதிகம் பேசப்படும் பாடலாசிரியர் மோகன் ராஜன் “ஜில்லா விட்டு ஜில்லா வந்து” டூ “சில்லாஞ்சிறுக்கி” ; பாடலாசிரியர் மோகன் ராஜனின் வெற்றி பயணம் மினி நா. முத்துக்குமார்’ என பாராட்டப்படும் ‘லப்பர் பந்து’ பாடலாசிரியர் மோகன் ராஜன் சமீபத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் பல கலைஞர்களின் திறமைகளை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. குறிப்பாக இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லாஞ்சிறுக்கி பாடல்’ இளைஞர்களின் காதுகளில் ரீங்காரமிடும் ரிங் டோனாக மாறியுள்ளது. ஏற்கனவே பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பாடலாசிரியர் மோகன் ராஜன் மீது ‘லப்பர் பந்து’ மீண்டும் புது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. சசிகுமார் இயக்கத்தில் இரண்டாவது படமாக உருவான ‘ஈசன்’ படத்தில் மிகவும் புகழ்பெ...
Perumal Murugan’s ‘Kodithuni’
OTHERS, TAMIL

Perumal Murugan’s ‘Kodithuni’

Perumal Murugan's 'Kodithuni' Adapted into a Film, Angammal Receives Official Selection at Mumbai Film Festival (MAMI) Chennai: Perumal Murugan's short story 'Kodithuni' has been adapted into a film called Angammal and it has received an official selection under the Focus South Asia section at the Mumbai Film Festival (MAMI).The movie Angammal is directed by Vipin Radhakrishnan and produced under the banner of Njoy Films by actor-singer Firoz Rahim and cinematographer Anjoy Samuel. It presents a fresh interpretation of Perumal Murugan's acclaimed short story, 'Kodithuni.' Anjoy Samuel, one of the producers, has also handled the cinematography for the film. Cast: Geetha Kailasam, Saran, Bharani, Thendral Raghunathan, Mullai Arasi, Baby Yasmin, among others. Banner: Njoy Films Pro...
Chellakutty tamil movie Review
MOVIE GALLERY, TAMIL

Chellakutty tamil movie Review

Chellakutty tamil movie Review Chellakutty is a story set in the 1990s. Tito, Mahesh and Deepiksha are studying in the twelfth standard in the same school. Tito and Mahesh are close friends. Mahesh is talented in writing poetry and drawing pictures. Deepiksha loves Mahesh, who has no mother or father, with sympathy, and Mahesh, who interprets it as love, falls in love with him single-mindedly. But, Deepiksha's involvement is with Mahesh's friend Tito. Mahesh tells Deepiksha about his love, but Deepiksha rejects it. Unable to concentrate on his studies due to love, Mahesh fails the public examination. Other students pass and join engineering colleges. Time creates a situation where Deepiksha has to marry Tito whom she loves deeply. But Tito refuses to marry Deep...
வாழை பட 25 வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா !!
OTHERS, TAMIL

வாழை பட 25 வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா !!

வாழை பட 25 வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா !! Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, “வாழை”திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது. இப்படத்தைத் தமிழகமெங்கும் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது. 4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியினை படக்குழுவினர் கோலாகலமாகக் கொண்டாடினர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில், படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த ரெட்ஜெயன்ட் மூவிஸ் செண்பக மூர்த்தி, அர்ஜூன் துரை ஆகியோருக்கு வெற்றிக்கேடயம் வழங...
“எங்க அப்பா” ஆல்பம் இசை விழாவில் பாராட்டினார்கள்!
TAMIL

“எங்க அப்பா” ஆல்பம் இசை விழாவில் பாராட்டினார்கள்!

"எங்க அப்பா" ஆல்பம் இசை விழாவில் பாராட்டினார்கள்! குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியை, 'வருங்கால கதாநாயகி' என இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் "எங்க அப்பா" ஆல்பம் இசை விழாவில் பாராட்டினார்கள்! அப்பா மீடியா சார்பில், லக்‌ஷனா ரிஷி நடிக்க, எஸ்.வி.ரிஷி எழுதி, இயக்கியுள்ள "எங்க அப்பா" இசை ஆல்பத்தை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குனர் பேரரசு பெற்றுக் கொண்டார்! விழாவில் பேபி லக்‌ஷனா ரிஷி, தயாரிப்பாளர் அனீஷா சதீஷ், இயக்குனர் எஸ்.வி.ரிஷி, இசையமைப்பாளர் சந்தோஷ் சாய், நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், விஜய் கணேஷ், பாவா லட்சுமணன், பெஞ்சமின், மீசை ராஜேந்திரன், சௌந்தர்ராஜன், ராஜாதிராஜா, காதல் சுகுமார், காதல் சரவணன், அழகேஷ், தெனாலி, கராத்தே ராஜா, சின்ராசு, பிஆர்ஓ கோவிந்தராஜ், நடிகைகள் சுமதி, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்துக் கொண்டனர்! அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக...