Wednesday, April 22

PRESS MEET

Navaratna: Le Royal Méridien Chennai Unveils a New Concept in Royal Indian
ENGLISH, HOTELS, PRESS MEET, TAMILNADU

Navaratna: Le Royal Méridien Chennai Unveils a New Concept in Royal Indian

Navaratna: Le Royal Méridien Chennai Unveils a New Concept in Royal Indian Cuisine, Showcasing India’s Culinary Heritage Chennai, November: Le Royal Méridi en Chennai is proud to announce the launch of the reimagined Navaratna, an elevated dining experience dedicated to celebrating . The Royal Indian cuisine symbolizing the cultural significance and Gastron omical wealth of nine Indian states- Tamil Nadu, Kerala, Andhra Pradesh, Telangana, Karnataka, Goa, Rajasthan, Punjab, and Uttar Pradesh with a new, innovative concept. Rooted in the rich traditions of Indian gastronomy and elevated for today’s discerning diners, Navaratna brings a fresh perspective to timeless recipes, regional authent ticity, and regal ambi ance, set within the luxurious surroun dings of Le Roy al Méridien. ...
கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா

கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டி யில் வெளியீட்டு விழா பிரம்மாண் டமாக நடைபெற்றது ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல் ரா ஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இ யக்கத்தில் நடிகர்கள் சூர்யா, தி ஷா பதானி உள்ளிட்டப் பலர் நடி த்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்கு களில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு வி ழா இன்று நடைபெற்றது. விழாவில் அனைவரையும் வரவே ற்று தயாரிப்பாளர் ஞானவேல் ரா ஜா பேசியதாவது, “சிவா சார் மற் றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடி ன உழைப்பைக் கொடுத்து ‘கங்கு வா’ ப டத்தை உருவாக்கி யிருக்கி றார்கள். இத்தனை பேரை வைத் து எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் படம் எடுத்து முடித்தி ருப்பது சாதாரண விஷயம் கிடை யாது. நான் இதுவரை செய்த பட ங்களிலேயே குறைவான பதட்டத் துடன் இருந்த படம் இதுதான். சூர் யா சாரின் உழைப்பு நிச்சயம் பேச ப்படும். முழுப்படமும் நேற்று இரவு தான் பார்த்தேன். அ...
Apollo SHINE Reaffirms Commitment to Student Health
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

Apollo SHINE Reaffirms Commitment to Student Health

Apollo SHINE Reaffirms Commitment to Student Health and Emergency Prep aredness among school students. *Celebrating a New Era of Student Hea lth Ambassadors *Ambulance Tour and Response traini ng Chennai, November 7, 2024: Apollo Ho spitals, through its not-for-profit initia tive Apollo SHINE, continues to lead th e charge in promoting health and safe ty across schools and colleges. This year Apollo SHINE is hosting a sp ecial event on "Emergency Preparedn ess in Schools" focusing on preparing schools to handle emergencies and eq uip students with critical health know ledge on the 7th of November 2024. Apollo SHINE has been a pioneer in ca mpus health since its initiation in 201 5, touching the lives of over 1 million individuals across 175 schools and coll eges in Tamil Nadu...
Royal Brunei Airlines Launches Direct Flight to Chennai.
AIR FLIGHTS, ENGLISH, PRESS MEET, TAMILNADU

Royal Brunei Airlines Launches Direct Flight to Chennai.

Royal Brunei Airlines Launches Direct Flight to Chennai. Strengthening Ties Between Brunei an d India Chennai, 6th November 2024—Royal Brunei Airlines (RB) proudly announc ed the official launch of its new direct flight route between Bandar Seri Bega wan and Chennai, India. RB’s Airbus A320neo landed at Chenn ai International Airport on the 5th of November 2024 at approximately 22: 50LT and was greeted by a water cann non salute. This new connection signi fies a significant expansion in RB's glo bal network. It marks a historic step in strengthening the cultural, economic, and people-to-people ties between Bru nei Darussalam and India. The airline celebrated the launch in Ch ennai through a series of events in coll aboration with the Brunei High Comm ission in India, the B...
நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி!
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி!

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச் சி! போலீசாக நடித்த அனுபவம் : நடி கர் நகுல் பேச்சு நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச் சி! நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித் திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன் ‘.இப்படத்தை பாலாஜி இயக்கியுள் ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத் தை இயக்கியவர். கோதை என்டர் டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயா ரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக நிக ழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் நகுல், இயக்கு நர் பாலாஜி மற்றும் படக்குழுவி னர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குநர் பாலாஜி பேசும்போது, “இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சசி குமார் சார் இன்று வெளியிட்டார். எனது முதல் படத்திற்கும் அவர் தான் வெளியிட்டார்,அவரிடம் நான் உரிமையாகக் கேட்டபோது அவர் வெளியிட்டு உதவியுள்ளா ர்...
Students should equip themselves with skills and knowledge to succeed”
ENGLISH, PRESS MEET, TAMILNADU, UNIVERCITY

Students should equip themselves with skills and knowledge to succeed”

“Students should equip themselves with skills and knowledge to succeed" * AICTE Chairman addresses over 8438 students at SRMIST’s 20th Convocation Kattankulathur: “Skills and knowledge are essential for sustaining a career in today’s rapidly changing job market,” said Dr. T. G. Sitharam, Chairman of the All India Council for Technical Education (AICTE), during the 20th Convocation of SRM Institute of Science and Technology (SRMIST) in Kattankulathur. A total of 8,438 students from the Faculty of Engineering and Technology received their degrees on this momentous occasion. Addressing a large gathering of students and parents, he emphasised that this moment signifies years of hard work and perseverance. “Regardless of your field of study, staying updated on digital transfo...
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு
PRESS MEET

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று 24-09-2024 காலை 11 மணியளவில் தேனாம்பேட்டையில் DR.MALIGAI NO.2 POES ROAD, 3RD STREET உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கீழே உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு : நாம் ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்டபடி, திரைப்படங்களை OTT யில் கீழ்கண்ட முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும் 1, பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும். அதுக்கு அடுத்து வரிசையில் உள்ள நடிகர்களில் படம் 6 வாரங்கள் கழித்தும் OTT யில் திரை இடும்படி கேட்டுக்கொள்கிறோம். 2, தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும். 3, சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது அரச...
தில் ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பு !
MOVIE GALLERY, PRESS MEET

தில் ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பு !

தில் ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பு ! இனி நடிக்கவே மாட்டேன் தில் ராஜா பட விழாவில் இசையமைப்பாளர் அம்ரீஷ் !! எல்லா நடிகருக்கும் எம் ஜி ஆர் ஆக ஆசை தில் ராஜா பட விழாவில் கே ராஜன் பேச்சு !! GOLDEN EAGLE STUDIOS சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம், “தில் ராஜா”. வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசியதாவது… அனைவரையும் இங்கு ஒன்றாகப் பார்ப்பது மிகப்பெரிய சந்தோசம் தருகிறது. தில் ராஜா படத்தில் நான் நடித்த பாடல் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள், ஆனால் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை. படம் முடித்த பின்னர் ப...
’தேவரா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
PRESS MEET

’தேவரா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

’தேவரா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘தேவரா’ படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரில் பேசியதாவது, “இந்தப் படத்தில் பணிபுரிந்ததது மகிழ்ச்சியான அனுபவம். நீங்கள் எதிர்பார்த்தபடி நிச்சயம் பிரம்மாண்டமாக இருக்கும். நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் எல்லோரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கும் நன்றி”. ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, “’ரோபோ’, ‘லிங்கா’ படங்களுக்குப் பிறகு மீண்டும் ‘தேவரா’ மூலம் தமிழுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஜூனியர் என்.டி.ஆர். சிறப்பாக நடித்திருக...
YSS Chennai Retreat has been upgraded to yss Ashram
PRESS MEET

YSS Chennai Retreat has been upgraded to yss Ashram

YSS Chennai Retreat has been upgraded to yss Ashram These providential words of blessing from Sri Sri Daya Mata, former sanghamata and third president of YSS/SRF on the occasion of the dedication of Chennai retreat in 2010, encapsulate the evolution of the Yogoda Satsanga Sakha Ashram, Chennai. The ashram is a culmination of a labour of love — a sweet testament to the spirit of tireless service to God and Guru. What started with a small meditation hut in the wilderness has steadily grown into a spiritual oasis for devotees seeking rejuvenation amidst the hustle and bustle of city life. Located an hour’s drive from Chennai at Mannur village near Sriperumbudur, the ashram was purchased as a piece of land by a long-time devotee of YSS, Sri Gaitonde, in 1973, and eventually ...