Sunday, May 31

TAMIL MOVIES

Prasanth Varma, Teja Sajja, Primeshow Entertainment’s HANU-MAN
ENGLISH, INDIA, TAMIL MOVIES

Prasanth Varma, Teja Sajja, Primeshow Entertainment’s HANU-MAN

Prasanth Varma, Teja Sajja, Primeshow Entertainment’s HANU-MAN Releasing For Sankranthi On Jan 12, 2024 Creative Director Prasanth Varma’s first film from his Cinematic Universe HANU-MAN starring talented hero Teja Sajja gets a new release date. As announced by the makers, the most-awaited Pan India film will be hitting the screens for Sankranthi on January 12, 2024. The movie will have extensive CGI work which is causing the delay. The production works were already wrapped up and post-production works are underway. A team of proficient are working on the VFX work of the movie an d the makers are carving it in an uncompromised manner. High-budgeted films require a good season or perfect release date for release so that they will have a strong and long theatrical run. Sankranthi is...
போர் தொழில் திரைப்பட வெற்றி விழா!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

போர் தொழில் திரைப்பட வெற்றி விழா!

போர் தொழில் திரைப்பட வெற்றி விழா! அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தி ல், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக் கோ திரில்லர் படம் “போர் தொழில்”. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளை திருவிழாக்கோ லமாக மாற்றியிருக்கிறது. இன்று வரையிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையரங்கு களை ஆக்கிரமித்திருக்கும் இப்படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் உள்ள முன் னணி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் சுனில் பேசுகையில், '' போர் தொழில் டிரெ ய்லர் வந்தபோது இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் எனச் சொன்னேன். 30 நாட்க ளை க் கடந்து இப்படம் மிகப்பெரிய வெற்ற...
A new-fangled Hyperlink Crime-Thriller Movie
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

A new-fangled Hyperlink Crime-Thriller Movie

A new-fangled Hyperlink Crime-Thriller Movie Trending Entertainment & White Horse Studios K. Sasikiumar are producing a new project, written and directed by Sago Ganesan. The yet-to-be-titled movie features Vidharth, Kalaiyarasan, Santhosh Prathap and Trigun as th e lead characters. The shooting of this hyperlink crime thriller commenced recently and is progressing at a rapid pace in and around Chennai. According to the chaos theory, a small thing or element can make a huge difference and impact and the screenp lay has been created befitting this premise accordingly. The film revolves around the complex situation of four c haracters that are linked to a murder. This Hyperlink thriller encapsulates the murder mystery and crime thriller genres together featuring promising actor...
தருணம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தருணம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !!

தருணம்" திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !! இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் இ ணை ந்து நடிக்கும் "தருணம்" திரைப்பட படப்பிடிப்பு துவங்கியது ஸென் ஸ்டுயோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், "தேஜாவு" படப்புகழ் இயக்கு நர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் "தரு ணம்" திரைப்படத்தின் பூஜை மிகச் சமீபத்தில் நடைபெற்றது, இந்நிலையில் இன்று செ ன்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற் பை ப் பெற்றது. முதல் படமான தேஜாவு படத்தில் திரில்லர் கதையில் கலக்கிய இயக்குநர் அர விந்த் ஶ்ரீநிவாசன் இப்படத்தில் மனம் வருடும், மிக மென்மையான காதல் கதை மூலம் ரசி கர்களை மயக்க வருகிறார். முதல் நீ முடிவும் நீ படம் மூ...
விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படம் ZEE5 தளத்தில் 50 மில்லியன்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படம் ZEE5 தளத்தில் 50 மில்லியன்

விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படம் ZEE5 தளத்தில் 50 மில்லியன் பார்வை நிமிட ங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது* தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் மற்றும் சு ரே ஷ் கோபி நடிப்பில், இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், SNS Movies தயாரிப் பில், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் தமிழரசன். திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்த இத்திரைப்படம் ஜூன் 16 அன்று ZEE5 தளத்தில் டிஜிட்டல் ப்ரீமியர் செய்யப்பட்டது. இப்படம் ZEE5 ல் வெளியான குறுகிய காலத்தில் 50 மில் லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழரசன் திரைப்படம் மகனை கப்பாற்ற போராடும் ஒரு தந்தையின் கதை. நியாயமான விசயத்திற்குக் குரல் தந்ததற்காக சஸ்பெண்டில் இருக்கும் போலீஸ் அதிகாரி தமிழரசன், அவரது மகனுக்கு திடீரென இதயத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும் பணம் இருந்தால் மட்...
Zee Studios and Wayfarer Films have just dropped in the mega-teaser of Dulquer Salmaan’s
ANDHRA PRADESH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Zee Studios and Wayfarer Films have just dropped in the mega-teaser of Dulquer Salmaan’s

Zee Studios and Wayfarer Films have just dropped in the mega-teaser of Dulquer Salmaan's 'King of Kotha' and we are filled with rebellious curiosity! Zee Studios have finally released the teaser of the much-awaited Dulquer Salmaan-starrer 'King of Kotha' in association with Wayfarer Films and it is compelling, bloody and gripping! The teaser begins on a pulsating note as we see the people of Kotha make way for 'The King,' (Dulquer Salmaan) who arrives in a stylish rust coloured Mercedes, immediately drawing attention to his larger-than-life mafioso. D ulquer Salmaan is brutally charming, unforgivably ruthless and exudes profanity. The teaser chronicles the life of 'King of Kotha' and has left his fans wanting for more. Directed by debutant director Abhilash Joshiy, the teaser ...
‘டிமான்ட்டி காலனி 2’ படப்பிடிப்பு நிறைவு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘டிமான்ட்டி காலனி 2’ படப்பிடிப்பு நிறைவு

'டிமான்ட்டி காலனி 2' படப்பிடிப்பு நிறைவு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவ டை ந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திரு க்கி றார்கள். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'டிமா ன்ட்டி காலனி 2'. இதில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறா ர்கள். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச் சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செ ய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. குமரேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற் கொண்...
இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் வெளியிட்ட “ இருளில் ராவணன் “
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் வெளியிட்ட “ இருளில் ராவணன் “

இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் வெளியிட்ட “ இருளில் ராவணன் “ படத்தின் FIRST LOOK போஸ்டர் ராவண தேசத்தில் நடைபெறும் கிரைம் திரில்லர் படம் “ இருளில் ராவணன் “ DUNSTAN INTERNATIONAL FILM CORPORATION என்ற பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரி த்து ள்ள படத்திற்கு “ இருளில் ராவணன் என்று வித்யாசமாக பெயரிட்டுள்ளனர். அதிரடியாக முதல் படத்திலேயே மூன்று வேடங்களில் நடித்து கதாநாயகனாக அறிமுக மாகிறார் துஷாந் பத்து என்றதுக்குள்ள, ரங்கூன் போன்ற படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை ஸ்ரீது கி ருஷ்ணன் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.   மற்றும் அஜித் கோஷி, பாய்ஸ் ராஜன், சந்திரமௌலி, போராளி திலீபன், விஜய் டிவி முல் லை, யூடியுபர் கட்டெறும்பு ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித் துள் ளனர். மெமரீஸ், க் போன்ற படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஸ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிற...
‘கட்டானா’ திரைப்படம்:கிராபிக்ஸ் அசத்தலுடன் கூடிய ஒரு காலப்பயணம்!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘கட்டானா’ திரைப்படம்:கிராபிக்ஸ் அசத்தலுடன் கூடிய ஒரு காலப்பயணம்!

'கட்டானா' திரைப்படம்:கிராபிக்ஸ் அசத்தலுடன் கூடிய ஒரு காலப்பயணம்! கணினித் தொழில்நுட்பம் ஹாலிவுட் படங்களில் இடம்பெற்று அசத்துவதைக் கண்டுதா ன் நாம் இதுவரை மிரண்டு வந்துள்ளோம்.இக்காலத்தில் நம்மவர்களும் அந்த முயற்சியி ல் ஈடுபடுகிறார்கள். கிராபிக்ஸ் தொழில்நுட்ப அசத்தலோடு கட்டானா என்றொரு தமிழ்ப் படம் உருவாகி வரு கிறது. காட்சியில் புதுமை மட்டுமல்ல கதையிலும் புதுமையாக , ஒரு காலப்பயணம் செய்யும் க தையாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தை சதீஷ் ராமகிருஷ்ணா இயக்குகிறார்.இவர் ஏற்கெனவே தமிழனானேன், 23 23 தி பிகினிங் என்று இரண்டு படங்களை இயக்கி உள்ளா ர். இது இவருக்கு மூன்றாவது படம். டாக்டர் ராஜேந்திரன் திரைத்துறையில் பல வருடங்க ளாக அனுப்பவும் பெற்றவர் அவருடன் இணைந்து JPS சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பி ல் ஜெயபால் சாமிநாதன் தயாரிக்கிறார்.இவர் விநியோகத் துறையில் பல ஆண்டுகள் அ னுபவம் படைத்தவர். திரையுலக...
கண்டதைப் படிக்காதே ‘ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லர்!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கண்டதைப் படிக்காதே ‘ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லர்!

கண்டதைப் படிக்காதே 'ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லர்! ஒன்பது சர்வதேச விருதுகள் பெற்ற 'கண்டதை படிக்காதே' திகில் படம்! மனித புலன்களுக்கு அகப்படாத வகையில் நடக்கும் அமானுஷ்யக் கதைகளைத் திரைப்ப டத்தில் சரியாகச் சொன்னால் தமிழ் ரசிகர்கள் வெற்றி பெற வைப்பார்கள். இந்த நம்பிக் கையில் உருவாகி இருக்கும் படம் தான் கண்டதை படிக்காதே. இது ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாகும்.இப்படத்தைஎழுதி இயக்கி யி ருப்பவர் ஜோதி முருகன். புல்லி மூவிஸ் சார்பில் எஸ். சத்யநாராயணன் தயாரித் துள் ளா ர். படம் பற்றி சத்யநாராயணனிடம்பேசிய போது, "இப் படத்தின் கதை என்ன?சென்னையில் வேலைக்குச் செல்லும் ஒரு பெண் மர்மமான மு றையில் தற்கொலை செய்து கொள்கிறாள்.அதன் விசாரணை அதிகாரியான இன்ஸ் பெ க்டர் சிவராமன் புலனாய்வில் இறங்குகிறார்.மர்மத்தின் வேர் தேடி கொடைக்கானல் செ ல் கிறார். அங்கே போன பிறகு தான் தற்கொலை...