Sunday, May 31

TAMIL MOVIES

TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மாமன்னன்’ படத்திற்காக ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வைகைப் புயல்

மாமன்னன்' படத்திற்காக ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வைகைப் புயல்’ வடி வேலு பாடிய பாடல் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்.' கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். 'மாமன்னன்' படத்திற்காக யுகபாரதி வரிகளில் உருவான ஒரு பாடலை, ‘இசைப்புயல்’ ஏ. ஆர்.ரஹ்மான் இசையில் ‘வைகை புயல்’ வடிவேலு பாடியுள்ளார். இப்பாடல் விரைவில் வெ ளியாகும் என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன் 'மாமன்னன்' படத்தின் First Look போஸ்டர்கள் வெளியாகிவைர லானது. தற்போது இப்பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  இறுத...
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் ! !
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் ! !

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் ! ! இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் பரபரப்பான ஒரு திரில்லர் டிரா மா !! இயக்குநர் நந்தா பெரியசாமி, சமுத்திரக்கனி இணையும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !! தமிழ் சினிமாவில் மாறுபட்ட திரைக்களங்களில் மக்கள் மனதைக் கவர்ந்த இயக்குநர் "ந ந்தா பெரியசாமி" இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவ ங்கியது. மனிதநேய உணர்வுகளின் கலவையோடு காட்சிக்கு காட்சி பதட்டமாக ஒரு பரபரப்பான திரில்லர் படமாக இத்திரைப்படம் உருவாகிறது. கேரள எல்லையில் மேகமலை, குமுளி, மூ ணாறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் நடைபெறவுள்ளது. கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே சமுத்திரக்கனி மொத்தமாக தே...
Good Night Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES

Good Night Tamil Movie Review

Good Night Tamil Movie Review Cast-; MANIKANDAN  , MEETHA RAGHUNATH   , RAMESH THILAK  , BALAJI SHAKTHIVEL  , UMA RAMAC HANDR AN   , RAICHAL REBECCA   , SREE ARTHI  , BUCKS  , KOUSALYA NATRAJAN , JAGAN KRISHNAN  and Others . Crew-; Banner - Million Dollar Studios *MRP Entertainment , Producer - Nazerath Pasilian* Magesh Raj Pasilia n*Yuvar aj anesan , Writer, Director - Vinayak Chandrasekaran , Music - Sean Roldan , DOP - Jayanth Sethu Mathavan , E dit - Barath Vikraman , Art - Srikanth Gopal , Creative Producer - SP Shakthivel , Executive Producer - Harish Du rairaj ,Lyrics - Mohan Rajan , Sound Design & Sound Mix - T Udaykumar , DI - Promoworks , VFX - Anandharaj, C M Arrun , Costume Designs - Eega Praveen, Pradeepa , Production Controller - R.Nagarajan , Produ...
பிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’ முன்னோட்டம் வெளியீடு
ONLINE SERIES, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES

பிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’ முன்னோட்டம் வெளியீடு

பிரைம் வீடியோவின் 'மாடர்ன் லவ் சென்னை' முன்னோட்டம் வெளியீடு டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படம் தயாராகியிருக்கிறது. பிரைம் வீடியோவில் மே 18 ஆம் தேதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுல கின் ஒப்பற்ற ஆளுமைகளான பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ண குமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இணைந் து இதனை இயக்கியிருக்கிறார்கள். சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்த மாடர்ன் லவ் எனும் அசல் இணையத் தொட ரி ன் தமிழாக்க திரைப்படத்தில் சஞ்சுலா சாரதி, சூ கோய் ஷெங், ஸ்ரீகிருஷ்ண தயாள், அசோ க் செல்வன், டி ஜே பானு, ஸ்ரீ கௌரி பிரியா, வாசுதேவன் முரளி, வசுந்தரா, ரிது வர்மா, சம் யு க்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், அனிருத் கனகராஜன், கிஷோர் ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி,...
SiruvanSamuel Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

SiruvanSamuel Tamil Movie Review

SiruvanSamuel Tamil Movie Review Cast-; Ajithan, Vishnu, Aparna, Philipose ,Mersin  , Jenish & Chellapan and Others . Crew-; Production - A Countryside Films   , Director - Sadhu Burlington , Cinematographer - Sivananth Gan dhi  , Editor - Aj ith , Music Director - Stanley, Mano , Sound Editor - Narasimma Moorthy , Story & Screenplay - Sadhuburl in gton , Director of Photography - Sivananth Gandhi , Music & Background Score - Mano/Stanley , Action Director - Anish ,P R O - SriVenkatesh . and others . Story-; The film will release on 12th May with the promotion of 'First Kanyakumari Film'. The film can even be identified as the first Tamil film to reflect the inner world of children.n A boy, Samuel, wants to buy a cricket bat. Samuel is heartbr...
Adipurush Trailer To Launch On 9th May
ENGLISH, INDIA, TAMIL MOVIES

Adipurush Trailer To Launch On 9th May

Adipurush Trailer To Launch On 9th May Audiences to witness one of its kind day & date trailer drop simultaneously across digital platforms and theatres worldwide One of the most anticipated films of 2023, Adipurush, is set to create history with its global trailer launch on 9th May 2023. The team drops a new poster featuring Pan-India star, Prabhas, announcing the mega launch! Direct ed by Om Raut and produced by Bhushan Kumar, this magnum opus has already achieved a major milestone by being selected for an an international premiere at the Tribeca Festival in New York. After making a huge feat am ongst the audience with every glimpse released, the team now gears up for a magnificent trailer launch that will be watched globally as it’d not just be launched in India, but across 70...
India’s Best Kept Secret To Be Unfolded- Nikhil, Garry BH, Ed Entertainments National Thriller SPY
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

India’s Best Kept Secret To Be Unfolded- Nikhil, Garry BH, Ed Entertainments National Thriller SPY

India’s Best Kept Secret To Be Unfolded- Nikhil, Garry BH, Ed Entertainments National Thriller SPY India’s Best Kept Secret To Be Unfolded- Nikhil, Garry BH, Ed Entertainments National Thriller SPY Theatrical Release On June 29th, Teaser On May 12th After the massive blockbuster success of Karthikeya 2 Nationwide, here comes another national thriller. It’s the hidden story of Bharath. This 2023, it’s going to be the fight for India's best kept secret. This is all about the back drop of Nikhil’s ongoing Pan-Indian movie SPY. The makers unveiled a short video to disclose the backdrop. What’s the best-kept secret of the country? It’s about Subhash Chandrabose who gave the slogan- Tum Mujhe K hoon Do, Main Tumhe Azadi Doonga (You give me blood I will give you freedom). Subhash Chandr...
தமிழ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் “கூ டு”
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் “கூ டு”

தமிழ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் “கூ டு" திரைப்படம் ஒரு கிராமத்தில் கரண்ட் பாக்ஸில் குருவி கூடு கட்டியதால், 35 நாட்கள் குருவி குஞ்சு பொ ரித்து பறக்கும் வரை கரண்ட் இல்லாமல் வாழ்ந்த கிராம மக்களின் நெகிழ்ச்சி சம்பவத் தை தழுவி தயாராகும் திரைப்படம் "கூடு" இத்திரைப்படத்தை ஸ்கைமூண் எண்டர்டெ யி ன்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர் டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது இதன் டைட்டில் லுக் ம ற்றும் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல் ல வரவேற்பை பெற்று வருகிறது. உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் இயக்குகிறார் கதை திரைக்கதையை டேவிட் வில்லியம்ஸ் எழுத, M கணே ஷ் மற்றும் கண்ணன் P ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள் இப்படத்தில் நடிக்கும் ந டிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய வ...
கஸ்டடி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கஸ்டடி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

கஸ்டடி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்ஷன்ஸ், பவன்குமார் வழங்கும் ’வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்ற டேக் லைனோடு நடிகர் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் 'கஸ்டடி' டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஹீரோ நாக சைதன்யா, ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி, தயாரிப்பாளர் சீனி வாசா, நடிகர் பிரேம்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் இயக்குநர் வெங்கட்பிரபு பேசியதாவது, "'கஸ்டடி' என்னுடைய முதல் தெலுங்கு படம். நாக சைதன்யாவின் முதல் தமிழ் படம். படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு ந ன்றி. அதிக செலவில் எடுக்கப்பட்ட என்னுடைய முதல் படம் இது. அந்த அளவு இந்த கதை மேல் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நாகசைதன்யாவிடம் முதலில் க தை ...