Thursday, May 7

TRAILOR LAUNCH

ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, AWARD, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, ONLINE MOVIES, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOUTH INDIA NEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, THEATER, THETERS, TRAILOR, TRAILOR LAUNCH, Uncategorized

இசையமைப்பாளர் இமானுக்கு 6 இயக்குநர்கள் இணைந்து வழங்கிய நினைவுப் பரிசு!

பொங்கல் விழாவில் உசிலம்பட்டி மக்களை மகிழ்வித்த இசையமைப்பாளர் இமானுக்கு 6 இயக்குநர்கள் இணைந்து வழங்கிய நினைவுப் பரிசு! மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடந்த FRIENDS FILM FACTORY & BUTTERFLY NETWORK இணைந்து நடத்திய BUTTERFLY CARNIVAL விழாவிற்கு வருகை தந்து உசிலம்பட்டி கிராம மக்களை சந்தோஷப்படுத்தி விருதுகள் வழங்கி ஊர் மக்களை மகிழ்ச்சியடைய செய்தார் இசையமைப்பாளர் D.இமான். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று தைப்பூச திருநாளில் இயக்குநர் ராஜேஷ்.M, பொன்ராம், செல்லாஅய்யாவு, குருரமேஷ், ஆனந்த் நாராயண், M.P.கோபி ஆகிய 6 இயக்குநர்கள் சேர்ந்து ஆறு படை முருகனை வேண்டி FRIENDS FILM FACTORY TEAM சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்து நினைவு பரிசு கொடுத்தார்கள். இதை பெற்று கொண்ட இசையமைப்பாளர் D.இமான் அவர்கள், “என் அம்மா இப்போது எங்களுடன் இல்லை, ஆனால் இந்த நினைவு பரிசு மூலமாக என் அம்மா என் குடு...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, AWARD, ENGLISH, EVENT GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GLAMOUR GALLERY, INDIA, LAUNCH, MALLS, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, ONLINE MOVIES, ONLINE SHOWS, POSTERS, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELEVISION, THEATER, THETERS, TRAILOR, TRAILOR LAUNCH

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ரெபல்' மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் 'ரெபல்' மார்ச் 22ஆம் தேதி வெளியீடு இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், 'கல்லூரி' வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்க...
ACTRESS GALLERY, ANDHRA PRADESH, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, AWARD, FILM INDURSTRY, GALLERY, GLAMOUR GALLERY, LAUNCH, MOVIE GALLERY, POSTERS, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELUGU MOVIES, THEATER, THETERS, TRAILOR, TRAILOR LAUNCH, Uncategorized

சிம்புவுடன் நடித்தே தீருவேன் – நடிகை தேவயானி ஷர்மா பிடிவாதம்!

சிம்புவுடன் நடித்தே தீருவேன் - நடிகை தேவயானி ஷர்மா பிடிவாதம்!     டெல்லியை  பூர்விகமாக கொண்ட நடிகை தேவயானி ஷர்மா, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகங்களில் வலம் வருகிறார். 2021 ஆம் ஆண்டு , ரொமான்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இணை கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் பலவிதமான நாட்டிய கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவர் கூறுகையில், " ஹிந்தி , தெலுங்கு என்ற மொழிகளில் நான் படங்கள் பண்ணுனாலும் எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது. சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்புத் திறனை முழுவதும் செயல்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும். கீர்த்தி சுரேஷ் சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள், இவர்கள்தான் எனக்கு முன்னுதாரணம். வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதை ஆகும். இ...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FILM INDURSTRY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELUGU MOVIES, THEATER, TRAILOR, TRAILOR LAUNCH

*’மிஷன்- சாப்டர்1′ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

*'மிஷன்- சாப்டர்1' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!* லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் சாப்டர்1' ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. எடிட்டர் ஆண்டனி பேசியதாவது, "படம் சூப்பராக வந்திருக்கிறது. அருண் விஜய் சாரும் சூப்பராக செய்திருக்கிறார். இண்டர்நேஷனல் தரத்தில் படம் வந்திருக்கிறது". நடிகர் ருத்ரன், "தமிழில் இது என்னுடைய முதல் படம். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. அருண் விஜய், ஏமி ஜாக்சன் இருவரும் ஆக்‌ஷனில் பின்னியுள்ளார்கள். ஆதரவு கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி". நடிகர் விராஜ், "இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. படத்தில் வேலைப் பார்த்த நடிகர்கள் தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி". நடிகர் பரத் கோபன்னா ப...
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TRAILOR LAUNCH

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

“காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் வழங்கும், நடிகர் ஆர்யா நடிப்பில், இயக் குநர் முத்தையா இயக்கத்தில், “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரி க்கையாளர் சந்திப்பு !! ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இய க்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கம ர்ஷியல் திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. இப்படம் உலகமெங்கும் 202 3 ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக் கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் கிருபாகரன் பேசியதாவது… இந்த படத்தின் டிரெய்லரை முன்னதாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, பார்த்ததும் மி கவும் மகிழ்ச்சியாக இருந்தது, எனக்கு மட்...
ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா? ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TRAILOR LAUNCH

ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா? ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம்

ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா? ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம் ‘ஸ்ரீ இராமானுஜர்’ படத்தில் இடம்பெறும் பிரமாண்ட சோழ அரண்மனை செட் சிவாஜி கணேசன் இடத்தில் கமல்ஹாசன்: ’இராமானுஜர்’ பட விழாவில் ராதாரவி பேச்சு HYAGREEVA CINE ARTS பட நிறுவனம் சார்பில் இளையராஜா இசையில் T.கிருஷ்ணன் தயாரி த்திருக்கும் படம் ஸ்ரீ இராமானுஜர். ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து அந்த காலக் கட் டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற் றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் T.கிருஷ்ணனே இரா மானுஜராக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற் றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு...
சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TRAILOR LAUNCH

சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

சிம்ஹா நடிக்கும் 'வசந்த முல்லை' படத்தின் முன்னோட்டம் வெளியீடு 'இனி வலிமையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்' - சிம்ஹா 'வசந்த முல்லை' புதுவித பரிட்சார்த்தமான உள்ளடக்கத்தை கொண்டது - நாயகன் சிம்ஹா நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் க ன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் 'வசந்த முல்லை' எனும் திரைப்படத்தின் முன் னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட மொழி முன்னோட்டத்தை 'சூப்பர் ஸ்டார்' சிவராஜ் குமாரும், தெலுங்கு மொழி முன்னோட்டத்தை 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியும், தமி ழ் மொழி முன்னோட்டத்தை மூத்த பத்திரிக்கையாளர்களும் வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் 'வ சந்த முல்லை'. இதில் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மீரா பர்தேசி நடித்திருக்கிறார். நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் ரக்...
Vishal, A Vinoth Kumar, Rana Productions Pan India Film Laatti Trailer Launched
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU, TRAILOR LAUNCH

Vishal, A Vinoth Kumar, Rana Productions Pan India Film Laatti Trailer Launched

Vishal, A Vinoth Kumar, Rana Productions Pan India Film Laatti Trailer Launched Hero Vishal will next be seen in a Pan India film Laatti directed by A Vinoth Kumar, while Rana Productions is ba  nkrolling it. Sunaina is the female lead in the movie being produced jointly by Ramana and Nandha. After astou nding with an action-packed teaser, the makers came up with the theatrical trailer.   https://youtu.be/-M9UDvWiArc?t=26 The trailer begins showing a severely injured Vishal walking naked in a dump yard. He then is introduced as an honest police officer who loves to get orders from his higher officials to beat criminals with Laatti. He who is ca lled Laatti feels it as an offer, but not an order. His duty-mindedness brings him all the troubles. Sunaina played Vishal’s wife ...