AIRFORT, BUSINESS, EVENT IMAGES, EXHIBITION, FESTIVAL, NORTH INDIA, NORTH INDIA NEWS, ONLINE ALL, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOUTH INDIA NEWS, Uncategorized
ஏர் இந்தியா இந்திய கிளாசிக்கல் மற்றும் நாட்டுப்புற நடன வடிவ கலைகளைக் கொண்டாடும் வகையில் விமான பயண பாதுகாப்பு குறித்த புதிய இன்ஃப்லைட் பாதுகாப்பு வீடியோவை அறிமுகப்படுத்துகிறது!
ஏர் இந்தியா இந்திய கிளாசிக்கல் மற்றும் நாட்டுப்புற நடன வடிவ கலைகளைக் கொண்டாடும் வகையில் விமான பயண பாதுகாப்பு குறித்த புதிய இன்ஃப்லைட் பாதுகாப்பு வீடியோவை அறிமுகப்படுத்துகிறது!
* தமிழ் நாட்டின் செறிவுமிக்க பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த விமான பயணத்தின் போது விமானத்தில் பார்க்கும் வகையிலான பயண பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு காணொலி அமைந்திருக்கிறது.
இந்தியாவின் உலகளாவிய விமான சேவையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான ஏர் இந்தியா, விமானப் பயணத்தின் போது பயணிகளுக்குக் காட்டப்படும் பாதுகாப்பான பயணம் குறித்த புதிய விழிப்புணர்வு காணொலியை ’சேஃப்டி முத்ராஸ்’ [‘Safety Mudras’] என்ற பெயரில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் துடிப்புமிக்க கலாச்சாரத்தின் செழுமையான மரபுகளுடன், பாதுகாப்பு வழிமுறைகளையும் அழகுற கலந்து இந்த புதிய விமானப் பயண பாதுகாப்பு வீடியோவான வெளியிடப்படுள்...