ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES
Rail movie Review
வேடியப்பன் தயாரிப்பில் பாஸ்கர் சக்தி இயக்கத்தில்
குங்குமராஜ்
வைரமாலா
வடக்கனாக பர்வேஸ் மெஹ்ரூ
ரமேஷ்வைத்யா
செந்தில் கோச்சடை, ஷமீரா, பிண்ட்டூ
வந்தனா,
பேபி தனிஷா
சுபாஷ்
இன்ஸ்பெக்டராக தங்கமணி பிரபு
மில் மேனேஜர் - ரமேஷ் யந்த்ரா
அக்கவுண்டண்ட் - சாம் டேனியல்
வடக்கன் ஃப்ரெண்ட்டாக ராஜேஷ்
கான்ஸ்டபிளாக ராமையா என மற்றும் பலர் நடித்து ஜூன் 21 ல் வெளியாகும் படம் ரயில்
ஒளிப்பதிவு தேனிஈஸ்வர்
இசை S.J. ஜனனி
கதை
கதையின் நாயகன் குங்குமராஜ் எலக்ட்ரீசியன் குடிக்கு அடிமையானதால் மாமானார் கொடுத்த பைக், பணம் எல்லாவற்றையும் குடித்தே அழித்து விடுகிறார். இதன்பிறகு தொழில் செய்து பிழைக்க மாமனாரிடம் பணம் கேட்கிறார். மாமனார் தர மறுக்கிறார். கதாநாயகன் குங்குமராஜ் வீட்டில் ஒரு போர்ஷனில் வடக்கன் ஒருவர் தங்கி மில்லில் வேலை செய்து வருகிறார். வடக்கன் தன் மனைவியிடம்...