Tuesday, June 2

Tag: #newmovie

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், நாகேந்திரனின் “ஹனிமூன்ஸ்” – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!
ASIA BOOK OF RECORDS, ASSOCIATION, AUDIO LAUNCH, ENGLISHMOVIES, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, I T, LAUNCH, POOJA GALLERY, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், நாகேந்திரனின் “ஹனிமூன்ஸ்” – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், நாகேந்திரனின் “ஹனிமூன்ஸ்” - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது! டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது மலையாள வெப்சீரிஸ், நாகேந்திரனின் ஹனிமூன்ஸ் சீரிஸை, விரைவில் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் வகையில் அதிரடி திருப்பங்களுடன் உருவாகியுள்ள ஹனிமூன்ஸ் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில், சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன் & ரமேஷ் பிஷாரடி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். MGC(P) Ltd உடன் இணைந்து நிதின் ரஞ்சி பணிக்கர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிரஞ்சன் ரஞ்சி பணிக்கர்...
AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FILM FESTIVAL, GALLERY, MOVIE REVIEW, PRESS MEET, TAMIL MOVIES

‘ரசவாதி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

'ரசவாதி' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!     டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் 'ரசவாதி'. மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது. எடிட்டர் சாபு ஜோசப், " இயக்குநர் சாந்தகுமார் முதல்முறையாக ஒரு காதல் படம் செய்துள்ளார். இவ்வளவு நாட்கள் வில்லனாக பார்த்து வந்த அர்ஜூன் தாஸ் சாக்லேட் பாயாக நடித்திருக்கிறார். சுஜித் வில்லனாக மிரட்டியிருக்கிறார். லவ், ஆக்‌ஷன் என படம் சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் ரெஸ்பான்ஸூக்காகக் காத்திருக்கிறேன்" என்றார். நடிகர் அருள்ஜோதி, "'மெளன குரு' தான் எனக்கு முதல் படம். 'மகாமுனி' படத்தில் சாந்தகுமார் சார் கூப்பிட்டபோது எனக்கு அந்த கதாபாத்திரம் செட் ஆகவில்லை. அதற்கெல்லாம் சே...
நடிகை சித்தி இத்னானி பேசியதாவது…
ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, MOVIE GALLERY, TAMIL MOVIES

நடிகை சித்தி இத்னானி பேசியதாவது…

நடிகை சித்தி இத்னானி பேசியதாவது… இந்தப்படத்தின் வைப் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப்படத்தில் நானும் இருப்பது மிகமிகச் சந்தோஷமாக உள்ளது. திருக்குமரன் சாருக்கு நன்றி. எனக்குத் தொடர்ந்து நல்ல இயக்குநர்கள் கிடைத்து வருகிறார்கள். கௌதம் மேனன் சாரில் ஆரம்பித்து அனைவரும் எனக்கு நல்ல கதாப்பாத்திரங்கள் தந்து வருகிறார்கள். அருண் விஜய் சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி. இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசியதாவது… ஒரு வருடம் முன்பு பிடிஜி. சந்திப்பிற்காகப் போனேன் முதல் படமாக என் படம் செய்கிறார்கள் எனும் போது பயம் இருந்தது. ஆனால் அவர்கள் திரைப்படங்கள் மேல் வைத்திருக்கும் காதல் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் இன்னும் நிறையப்படங்கள் செய்து பலருக்கு வாழ்க்கைத் தர வேண்டும் என்பதே என் ஆசை. திருக்குமரன் அண்ணாவிற்கு இந்தப்படம் கிடைத்தது பெரி...
அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, “ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு !!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, “ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு !!

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, “ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு !! BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு , “ரெட்ட தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புடன் கூடிய அசத்தலான ஃபர் ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசியதாவது.. இந்த நாளுக்காக நிறைய உழைத்திருக்கிறோம். எங்களுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்திற்குப் பர்ஃபெக்டான ஹீரோ அருண் விஜய் தான். தான்யா ரவிச்சந்திரன் மிக அழகான படங்கள் செய்துள்ளார். சித்தி இத்னானி பல அற்ப...
Amitabh Bachchan takes on the role of Ashwatthama in ‘Kalki 2898 AD’, Character unveiled in a monumental projection in Nemawar, Madhya Pradesh
FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, SOCIAL MEDIA

Amitabh Bachchan takes on the role of Ashwatthama in ‘Kalki 2898 AD’, Character unveiled in a monumental projection in Nemawar, Madhya Pradesh

Amitabh Bachchan takes on the role of Ashwatthama in ‘Kalki 2898 AD’, Character unveiled in a monumental projection in Nemawar, Madhya Pradesh - It is believed that Ashwatthama still walks the grounds of Narmada Ghat, Nemawar,  Filmmaker Nag Ashwin’s upcoming magnum opus ‘Kalki 2898 AD’ has been making major buzz as a groundbreaking mythology science fiction epic. Amidst the excitement surrounding the film, the unveiling of megastar Amitabh Bachchan’s character as Ashwatthama in ‘Kalki 2898 AD’ took place through a monumental projection in the holy city of Nemawar, Madhya Pradesh, garnering immense love from fans, locals and the media present. Choosing Nemawar as the location for Amitabh Bachchan’s grand character reveal today further emphasises its importance, as it’s believed ...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FLASHNEWS, MOVIE GALLERY, MOVIE REVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

‘டியர்’ படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் படக்குழு

'டியர்' படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் படக்குழு நட்சத்திர நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் பதினோராம் தேதியன்று வெளியான 'டியர்' திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. நட்மெக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான 'டியர்' திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாகவும் நடித்திருந்தனர்.‌ பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதை களம், கதை சொல்லும் பாணி, நட்சத்திர நடிகர்களின் தனித்துவமான நடிப்பு, பாடல்கள், இசை, பின்னணியிசை.. என அனைத்து அம்சங்களும் சிறப்பானதாக இருந்ததால் ரசிகர்களும், விமர்சகர்களும் இப்படத்தை கொண்...
உணர்ச்சிகரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘பிஹைண்ட் ‘
ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, MOVIE GALLERY, MOVIE REVIEW, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL MOVIES, THEATER, THETERS

உணர்ச்சிகரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘பிஹைண்ட் ‘

உணர்ச்சிகரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட் '   ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் 'என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை அமன் ரஃபி எழுதி இயக்கி உள்ளார். ஷிஜா ஜினு படத்திற்கான கதையை எழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்து வந்து இருப்பதை உணர்கிறாள். தாய்மை தனது குழந்தையைத் தொடர்கிற கண்ணுக்குத் தெரியாத அந்த ஆபத்தை உணர்ந்து கொள்கிறது. ஆனால் அந்தத் தாயின் கணவன் அதை ஒரு மாயை என்று கூறி அலட்சியப்படுத்துகிறான்.ஆனால் தாய் ஆபத்தினை உணர்ந்து காப்பாற்றுவதில் கவனமாக இருக்கிறாள்.ஒரு கட்டத்தில் கணவனும் அந்த அபாயம் உண்மைதான் என்று உணர்ந்து கொள்கிறான். அப்படிப்பட்ட சூழலில் தன் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கப் பின் தொடரும் அந்தத் தீய சக்தியை எதிர்த்து தாய் தீவிரமாகப் போராட...
FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES

Super Hero Teja Sajja, Karthik Gattamneni, TG Vishwa Prasad, People Media Factory’s Super Yodha Film Titled Mirai, Glimpse Offers Goosebumps, Theatrical Release on 18th April, 2025 In 3D

Super Hero Teja Sajja, Karthik Gattamneni, TG Vishwa Prasad, People Media Factory's Super Yodha Film Titled Mirai, Glimpse Offers Goosebumps, Theatrical Release on 18th April, 2025 In 3D Tollywood’s successful Production House People Media Factory recently announced their Production No. 36 with Super Hero Teja Sajja playing the Super Yodha character and the very talented director Karthik Gattamneni helming it. TG Vishwa Prasad who has good taste and is very passionate about filmmaking is bankrolling the movie on a large scale with top-notch production and technical standards. As promised, the makers unveiled the film’s title, first look poster, and also a glimpse today. The movie is titled Extraordinarily Mirai which means Future. The title logo is designed in a Japanese font. The ...
ACTOR GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL, TAMIL MOVIES
Chiyaan Vikram’s upcoming film title Veera Dheera 'Sooran’ announced with a Visual Teaser!   Chiyaan 62 crew gifts a huge birthday treat for fans! The upcoming film of Chiyaan Vikram has been titled Veera Dheera "Sooran". The official announcement of the title was accompanied by the release of the first look and a special teaser of Chiyaan Vikram's character in the movie. This exciting announcement and visual treat were presented as a special gift to fans on the actor's birthday, resulting in a double treat for them and generating a great deal of excitement and anticipation for the film. Directed by S.U. Arun Kumar, Veera Dheera "Sooran" features a star-studded cast including Chiyaan Vikram, S.J. Suryah, Suraj Venjaramoodu, Dushara Vijayan, and many other prominent actors. T...
ACTOR GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

Super Hero Teja Sajja, Karthik Gattamneni, TG Vishwa Prasad, People Media Factory’s Production No 36, A Super Yodha Film’s Title Announcement On April 18th

Super Hero Teja Sajja, Karthik Gattamneni, TG Vishwa Prasad, People Media Factory's Production No 36, A Super Yodha Film's Title Announcement On April 18th   After the historic success of Hanu-Man across the globe, Super Hero Teja Sajja teamed up with the talented filmmaker Karthik Gattamneni for a grand scale pan India movie to be produced prestigiously by Tollywood's most successful production house People Media Factory as Production No 36. The film that is mounted lavishly by Producer T G Vishwa Prasad garu has been announced officially today. The Preface poster sees super hero Teja Sajja in back pose with intensity in his face. The actor who appeared in traditional wear in his previous move underwent a stylish makeover and looks fabulous here as Super Yodha. As we can see h...