Thursday, April 23

Tag: #tamilcinimaindustry

இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான ஜோடி புஷ்பா & ஸ்ரீவள்ளி இருவரும் ’புஷ்பா2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்க்’ என்ற அழகான பெப்பி பாடலான ‘சூசேகி’யுடன் வந்துள்ளனர்!
ASIA BOOK OF RECORDS, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, INDUSTRIES, LAUNCH, MOVIE REVIEW, POSTERS, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான ஜோடி புஷ்பா & ஸ்ரீவள்ளி இருவரும் ’புஷ்பா2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்க்’ என்ற அழகான பெப்பி பாடலான ‘சூசேகி’யுடன் வந்துள்ளனர்!

இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான ஜோடி புஷ்பா & ஸ்ரீவள்ளி இருவரும் ’புஷ்பா2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்க்’ என்ற அழகான பெப்பி பாடலான ‘சூசேகி’யுடன் வந்துள்ளனர்! தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜூன் புஷ்பாராஜாகவும், சார்மிங் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளியாகவும் நடித்திருக்கும் ‘புஷ்பா 2’ படத்தில் இருந்து 'தி கப்புள் சாங்' என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. முதல் சிங்கிள் ‘புஷ்பா புஷ்பா’ பாடலும் படத்தின் டீசரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது சிங்கிளும் ரசிகர்களைக் கவந்துள்ளது. இந்த வீடியோ பாடல் படத்தின் பிரம்மாண்ட செட்டில் இருந்து எப்படி உருவாகிறது என்ற காட்சிகளோடு வெளியாகியுள்ளது. இது நிச்சயம் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்த காட்சிகளில் படக்குழுவினரிடையே இருக்கும் நட்பும் தெளிவாக தெரிகிறது. மேஸ்ட்ரோ இயக்குநர் சுகுமார் இந்த பாடலை படம...
ரஜினி கமல் அஜீத் விஜய் சிம்பு தனுஷ் ஆகியோருக்கு சண்டைக் காட்சிகளில் பின்னணி குரல் கொடுக்கும் தேவன்குமார் காலமானார்!
ASSOCIATION, FILM INDURSTRY, FLASHNEWS, INDUSTRIES, MOVIE GALLERY, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

ரஜினி கமல் அஜீத் விஜய் சிம்பு தனுஷ் ஆகியோருக்கு சண்டைக் காட்சிகளில் பின்னணி குரல் கொடுக்கும் தேவன்குமார் காலமானார்!

ரஜினி கமல் அஜீத் விஜய் சிம்பு தனுஷ் ஆகியோருக்கு சண்டைக் காட்சிகளில் பின்னணி குரல் கொடுக்கும் தேவன்குமார் காலமானார்! சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி மெகா தொடர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பை தொடங்கியவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி, தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர், போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்... கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் சிம்பு போன்ற அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கும் சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தவர் ... மறைந்து கேப்டன் விஜயகாந்துக்கு நன்கு பரீட்சமான நண்பர் பல படங்களுக்கு அவருக்காக சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தவர். உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு ஏவிஎம் மயானத்தில் நடைபெறுகிறது!...
“தீக்குளிக்கும் பச்சை மரம் ” திரைப்படத்தை இயக்கிய திரு.வினிஷ் மில்லினியத்தின் இயக்கத்தில்,
AUDIO/VIDEO ALBUM, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, I T, INDUSTRIES, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TRAILOR LAUNCH

“தீக்குளிக்கும் பச்சை மரம் ” திரைப்படத்தை இயக்கிய திரு.வினிஷ் மில்லினியத்தின் இயக்கத்தில்,

"தீக்குளிக்கும் பச்சை மரம் " திரைப்படத்தை இயக்கிய திரு.வினிஷ் மில்லினியத்தின் இயக்கத்தில், WAMA Entertainment Banner ல் திரு. ஜாஹிர் அலியின் தயாரிப்பில் மற்றும் Saravana Film Arts ன் திரு.சரவணன் அவர்களின் இணை தயாரிப்பில் நடிகர் "யோகி பாபு" இது வரை ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன் ஆகியோர் வெளியிட்டனர் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு. மது அம்படின் ஒளிப்பதிவில்,திரு. S.N. அருணகிரியின் இசையில்,தேசிய விருது பெற்ற திரு. சாபு ஜோசப்பின் Editingல்,ஜித்தன் ரோஷனின் பின்னணி இசையில் யோகி பாபுவின் திரை பயணத்தில் இத்திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் post production வேலைகள் கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம். நடி...
‘Jandamattaan’, a music album created by renowned medical practitioner Dr. U.P. Srinivasan released in Chennai
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, INDUSTRIES, MOVIE GALLERY, MOVIE REVIEW, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

‘Jandamattaan’, a music album created by renowned medical practitioner Dr. U.P. Srinivasan released in Chennai

'Jandamattaan', a music album created by renowned medical practitioner Dr. U.P. Srinivasan released in Chennai   The album which portrays human desires through music and dance was released by leading music label Saregama at an event attended by director Chimbu Deven, Producer P L Thenappan, Singer Mano and others Dr. U.P. Srinivasan, a prominent surgical gastroenterologist and robotic surgeon in Chennai, has created a music album 'Jandamattaan'. Impressed by the album, leading music label Saregama has acquired its rights. The album was released at a function in Chennai with director Chimbu Deven, Producer P L Thenappan, Singer Mano, Director Mandhiramoorthy, DoP Gopi Jagadeeswaran, Dance Master Kandhas, Dance Master Sridhar, Actor Mahendran and KPY Sarath guests. Personalities fr...
கருணாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஆதார்’ படம் மலையாளத்தில் உருவாகிறது!
ASSOCIATION, AUDIO LAUNCH, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, INDUSTRIES, LAUNCH, MALAYALAM, MOVIE REVIEW, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

கருணாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஆதார்’ படம் மலையாளத்தில் உருவாகிறது!

கருணாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஆதார்' படம் மலையாளத்தில் உருவாகிறது!   மலையாளத்தில் அறிமுகமாகும் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் பல சர்வதேச விருதுகளை வென்று, ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்ற, வெண்ணிலா கிரியேஷன்ஸ் பி. சசிகுமார் தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில், கருணாஸ் நடிப்பில் வெளியாகி, 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த ஊடகத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய 'ஆதார்' திரைப்படம் மலையாளத்தில் உருவாகிறது. இப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். தமிழில் உருவான 'ஆதார்' திரைப்படத்தில் அருண்பாண்டியன் நடித்த அழுத்தமான ரைட்டர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான திலீஷ் போத்தன் நடிக்கவிருக்கிறார். கருணாஸ் நடிப்பில் வெளியான 'திண்டுக்கல் சாரதி' எனும் வெற்றி பெற்ற பட...
“போகுமிடம் வெகு தூரமில்லை” பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
Uncategorized

“போகுமிடம் வெகு தூரமில்லை” பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

"போகுமிடம் வெகு தூரமில்லை" பத்திரிக்கையாளர் சந்திப்பு !!        Shark 9 pictures சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் "போகுமிடம் வெகு தூரம் இல்லை". விரைவில் திரைக்கு வரவிருக்கும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் சிவா கில்லாரி பேசியதாவது.. நான் தெலுங்குக்காரன் ஆனால் உங்கள் முன் தமிழில் தான் பேசப்போகிறேன், எங்கள் அழைப்பை ஏற்று வந்த திரைப்பிரபலங்களுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தின் பாடல், டிரெய்லர் எல்லாம் பார்த்தீர்கள், இந்தப்படத்திற்கு முன் வேறொரு படம் செய்வதாக இருந்தேன், அப்போது தான் இந்தக்கதை...
நடிகர்களைப் பின்பற்றாதீர்கள்:கே ராஜன் பேச்சு!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, CORPORATION, EVENT GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR, TRAILOR LAUNCH

நடிகர்களைப் பின்பற்றாதீர்கள்:கே ராஜன் பேச்சு!

நடிகர்களைப் பின்பற்றாதீர்கள்:கே ராஜன் பேச்சு! 'கன்னி' பட விழாவில் கூல் சுரேஷைக் கலாய்த்த இயக்குநர் பேரரசு! முன்பு தனுஷ் -ஐஸ்வர்யா, இப்போது ஜிவி .பிரகாஷ் - சைந்தவி : விவாகரத்து விவகாரம் பற்றி 'கன்னி' பட விழாவில் கே. ராஜன் வேதனைப் பேச்சு! ரசிகர்களே நடிகர்களைப் பின்பற்றாதீர்கள் என்று ஒரு பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே .ராஜன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கன்னி'. இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ராஜ்குமார் ,இசை செபாஸ்டியன் சதீஷ். மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின், வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை பிரசாத் லேபில்...
FILM INDURSTRY, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரசிகர் மரணம், வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி !!

ரசிகர் மரணம், வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி !! சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே கே நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார்.   தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்....