திருக்குறள் ” படத்திற்காக இ சை ஞானி இளையராஜா
" திருக்குறள் " படத்திற்காக இ சை ஞானி இளையராஜா வித் தியாச மான இசையை கொடு த்திருப்ப தாக படக்குழுவினர் பெருமிதம்
பெருந்தலைவர் காமராஜர் வா ழ் க்கை வரலாற்றை ‘காமராஜ்’ எ ன்ற பெயரில் திரைப்படமாகத் த யாரித்த ‘ரமணா கம்யூனிகே ஷ ன்ஸ்’ நிறுவனம், தற்போது மி கப் பிரம்மாண்டமாகத் ‘திருக்கு றள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித். துள்ளது.
அறம் சார் வாழ்வியலை மானுட ர்க்கு போதிப்பதில் உலகில் மு ன் னிலை வகிக்கும் நூல் திருக் குற ள். திருக்குறளின் முப்பா லை மையக் கருவாகக் கொண் டு, இப்படத்திற்கான திரைக்க தை எழுதப்பட்டுள்ளது.
படைப்பினூடாக படைப்பாளி யைக் கண்டடையும் முயற்சியி ல் திருவள்ளுவரும் இப்படத்தி ல் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இர ண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந் தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அ ங்கம் வகிக்கிறது.
காதலோடு, வீரமும் தமிழர் வாழ் வில் பிரிக்க முடியாத ஒன...









