நான் அந்தோணிதாசனின் ரசிகை! ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் தொடக்கவிழா
நான் அந்தோணிதாசனின் ரசிகை! ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் தொடக்கவிழாவில் சின் னக்குயில் சித்ரா புகழாரம்.
அந்தோணிதாசன் என் படத்தின் ஹீரோ! இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு.
சென்னையில் நடந்த ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் ஆடியோ கம்பெனி தொடக்கவிழாவில், அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்க ளை ப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை, என சின்னக்குயில் சித்ரா நெகிழ்ந்து பேசினார். அந்தோணிதாசன் சிறந்த பாடகர் மட்டுமல்ல, பிரமாதமான நடிகன். அந்தோ ணிதாசன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை நான் இயக்குவேன் என இயக்குநர் சீனுரா மசாமி பேசினார்.
https://youtu.be/Nob4SsP3wvQ?t=10
பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்(Folk Marley Records) எ ன்னும் புதிய ஆடியோ கம்பெனியை தொடங்கியுள்ளார்.
நாட்டுப்ப...


