Saturday, June 20

AUDIO LAUNCH

ரெய்டு’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரெய்டு’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ரெய்டு' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இ யக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படம் தீபாவளி வெ ளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட் டு விழா நேற்று நடந்தது. நிகழ்வில் முதலாவதாக பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது, "இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்கு சிறப்பாக வசனம் எழுதியுள்ளார். இந்த படம் மி கப்பெரிய வெற்றி அடையும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா இதற்கு முன்பு இணைந்து நடித்தப் ப டங்கள் வெற்றி பெற்றது போல இதுவும் ஹிட்டாகி தயாரிப்பாளருக்கு லாபம் தரக்கூடய தாக அமையும். சாம் சி.எஸ். இசையில் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். படம் நன்றாக வந் திருக்கிறது. திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுங்கள்" என்றார். எடிட்டர் மணிமாறன், "என...
சீயான் விக்ரம் சாருக்கு ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் முதல் படம்,
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சீயான் விக்ரம் சாருக்கு ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் முதல் படம்,

"தங்கலான்" டீசர் வெளியீட்டு விழா! ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இ யக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்க லான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இ ப்பட த்தின் டீசர் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ள ப் பத் திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் பிரமிக்க வைக்கும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங்க் வீடிய பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்குத் திரையிடப்பட்டது. இந்நிகழ்வினில் கலந்துகொண்டு.... ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா பேசியதாவது... சீயான் விக்ரம் சாருக்கு ஸ்டூடியோ க்ரீன் பிலிம்...
ரா ..ரா .சரசுக்கு ராரா…’ பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர்கே ராஜன் பேச்சு!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரா ..ரா .சரசுக்கு ராரா…’ பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர்கே ராஜன் பேச்சு!

வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர் 'ரா ..ரா .சரசுக்கு ராரா...' பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர்கே ராஜன் பேச்சு! 'ரா ..ரா .சரசுக்கு ராரா...'வயது வந்தவர்களுக்கான படம் என்றாலும் இளைஞர்களுக்கும் பெரிய வர்களுக்கும் பிடிக்கும்:தயாரிப்பாளர் ஏ. ஜெயலட்சுமி பேச்சு! சென்சார் விதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்: 'ரா ..ரா .சரசுக்கு ராரா...' படத்தின் இயக்குநர் கேசவ் தெபுர் பேச்சு! ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ரா ..ரா ..சரசுக்கு ராரா...' இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ், இசை ஜி. கே.வி. 9 V ஸ்டுடியோஸ் நிறுவனம் நவம்பர் 3 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் அறிமுக விழா இன்று ...
ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியோடு நன்றி
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL, TAMILNADU

ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியோடு நன்றி

‘என்னை செதுக்கிய திரையுலக சிற்பிகள்’! ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியோடு நன்றி சொன்ன கார்த்தி!! இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இன்று எனக்கு ஸ்பெஷலான ஒரு நாள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் மொத்த குழுவினரும் இப்படி ஒரு அற்புதமான தருணத்தை எனக்காக உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர். நா ன் எதையும் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் இந்த தருணம் நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என்கிற ஒரு பலமான தன்னம்பிக்கையை எனக்கு கொடுத் திருக்கிறது. முதல் அன்பு என்பது நம் எல்லோருக்கும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கி றது. அதன்பிறகு நண்பர்கள், பின்னர் மனைவியிடம் இருந்து.. ஆனால் அதை எல்லாம் விட ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு எந்தவித நிபந்தனையும் இல்லாதது. இவர்கள் அ ன்பு அனைத்தையும் நான் எனது முதல் படத்திலேயே பெற்று விட்டேன். அவர்களுடைய அ ன்பு தான் என்னை நீண்ட தூரம் ஓட வை...
வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை”
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை”

”உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருப்பேன்” –  மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் ந டிகை ரேகா “பணம் முக்கியம் இல்லை, கதாபாத்திரமே முக்கியம்” –  மிரியம்மா ஆடியோ வெளியீ ட்டி ல் நடிகை ரேகா “சின்ன பட்ஜெட் படம் வேண்டாம் என்றால் புதுமுக இயக்குநர்களே வரமுடியாது” –  மிரிய ம்மா ஆடியோ வெளியீட்டில்  இயக்குநர் மாலதி நாராயணன் ”வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை” - மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் ”பிக்பாஸ் விஜய் வர்மா” ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில்  அறிமுக இயக்குநர் மாலதி நாராய ண ன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா..” நடிகை ரேகா இப்படத்தில் முக் கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா கு மார்,  அனிதா சம்பத், மாலதி நாராயணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர். ரெஹானா இசையமைத்திருக்கிறார்.  மூன் ராக்ஸ் ...
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீடு
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீடு

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீடு 'ஆஸ்கார் அற்புதன்' எம். எம். கீரவாணி இசையில் உருவான 'சந்திரமுகி 2' பாடல்கள் வெளி யீடு ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த 'லைக்கா' சு பாஷ்கரன் சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் வியக்க வைத்த லைக்கா சுபாஷ்கரன் லைக்காவின் 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீடு லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் முன்னணி நட்ச த்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சந்திரமுகி 2' எனும் திரைப்ப டத் தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட லைக்கா சுபாஷ்கரன் ராகவா லாரன்ஸ் ராகவா லாரன்ஸின் அறக் கட்ட ளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார். இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ரா...
கிக்’ ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் பிலிம் :  இந்த #கிக் வேற மாதிரி இருக்கும் – சந்தானம்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கிக்’ ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் பிலிம் :  இந்த #கிக் வேற மாதிரி இருக்கும் – சந்தானம்

கிக்’ ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் பிலிம் :  இந்த #கிக் வேற மாதிரி இருக்கும் – சந்தானம் பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள் ள படம் ‘கிக்’. இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்து ள்ளார் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ். தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, மேலும் ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா முத்துக்காளை, மனோபாலா, கிங்காங், கிரேன் மனோகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர் . அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தின் ஒளிப்பதிவை சுதாகர் ராஜ் கவனிக்க, படத்தொகுப்பை நாகூரான் மேற்கொண்டுள்ளார். சண்டைக் காட்சிகளை ரவி வர்மா மற்றும் டேவிட் கேஸ்ட்டிலோ வடிவமைத்துள்ளனர். ஒய்எம்ஆர் கிரியேஷன்ஸ் இந் த படத்தை வெளியிடுகிறது. வரும் செப்-1ஆம் தேதி ‘கிக்’ திரைப...
Directors K Bhagyaraj and RV Udayakumar launch the Trailer and Audio of ‘Kumbaari”
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Directors K Bhagyaraj and RV Udayakumar launch the Trailer and Audio of ‘Kumbaari”

Directors K Bhagyaraj and RV Udayakumar launch the Trailer and Audio of ‘Kumbaari" "Sivaji Rao, who acted in a small film back then, is today's Superstar Rajinikanth". 'Kumbaari' is an upcoming film produced by T. Kumaradas of Royal Enterprises. The film is written and directed by Kevin Joseph and is based on the friendship of young people and the love between a brother and sister. The m ovie stars Vijay Vishwa, Naleef Gea as the protagonists and Mahana Sanjeevi as the female lead. John Vijay, ‘Pa r uthiveeran’ Saravanan, Chaams, Madhumitha, Senthi, ‘Kadhal’ Sukumar and others have essayed supporting roles. The music and trailer launch of the film was held recently where K-town actors such as Directors K. Bhagyaraj, R V Udayakumar, SR Prabhakaran, Saravana Sakthi, Robo Sankar, App...
Makkal Selvan Vijay Sethupathi launches the action packed ‘Hit List’ Teaser.
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Makkal Selvan Vijay Sethupathi launches the action packed ‘Hit List’ Teaser.

Makkal Selvan Vijay Sethupathi launches the action packed 'Hit List' Teaser. Director KS Ravikumar's home banner - RK Celluloids ' next venture 'Hit List' starring R Sarathkumar & Director Vi kraman's son Vijay Kanishka as a main lead was recently wrapped up. The film is jointly directed by former associates of Director KS Ravikumar; Sooryakathir and Karthikeyan. The film also stars Gautham Vasudev Menon, Samuthirakani, Sithara,  Munishkanth, Aishwarya Dutta, Smruthi Venkat, Bala Saravanan, Redin Kingsley, Abi Nakshatra, 'KGF fame' Garuda Ramachandra and Anupama Kumar in pivotal roles. C Sathya has composed the music for the film. The film's Cinematography is handled by Ram Charan, with Editing by John and Art Direction by Arun. Makal Selvan Vijay Sethupathi w...
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெ ளியீடு
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெ ளியீடு

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'அடியே' எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெ ளியீடு மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திரு க்கும் 'அடியே' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கி ன், வெங்கட் பிரபு, ஏ எல். விஜய், சிம்பு தேவன், வசந்த பாலன், அருண் மாதேஸ்வரன் உள் ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டனர்.‌ 'திட்டம் இரண்டு' எனும் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயா ராகி இருக்கும் புதிய திரைப்படம் 'அடியே'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷ ன், மதும்கேஷ் பிரேம், RJ விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோ குல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கி...