Monday, July 6

FIRST LOOK

ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ரேகா நடிக்கும் 'மிரியம்மா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 'கடலோர கவிதைகள்' ரேகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் 'மிரியம்மா' எனும் படத்தி ன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. தாய்மை தவம்.. குழந்தை வரம்... அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரிய ம்மா'. இதில் மூத்த நடிகை ரேகா, எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷி க், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தி ருக்கும் இந்த திரைப்படத்திற்கான பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை ரஞ்சித் மேற்கொ ண்டிருக்கிறார். தாய்மை அனுபவத்தை ஏற்க தயாராகும் மூத்த பெண்மணி ஒருவரின் வாழ்வியலை மை யப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சாய் புரொடக்ஷன் எ னும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. நடிகை ரேகா அழு...
அசோக் செல்வன் – சரத்குமார் இணையும் ‘போர் தொழில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளி யீடு
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அசோக் செல்வன் – சரத்குமார் இணையும் ‘போர் தொழில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளி யீடு

அசோக் செல்வன் - சரத்குமார் இணையும் 'போர் தொழில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளி யீடு அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'போர் தொழில்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் இப்ப டத்தின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந் து அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், 'போர் தொழில்' எனும் திரைப்படத்தினை த் தயாரித்திருப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக தடம் பதிக்கிறது. இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர் வ மாக அறிவித்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் காவலர்க ளா க நடித்திருக்கும்...
Following the love and success of KAADHALIL SODHAPPUVADHU YEPPADI,
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

Following the love and success of KAADHALIL SODHAPPUVADHU YEPPADI,

Following the love and success of KAADHALIL SODHAPPUVADHU YEPPADI, JIL JUNG JUK and AVAL, it gives us great pleasure to present our Production No. 4.  Thank you to the Legend of Le gends Dr. Kamal Haasan for blessing our efforts and graciously agreeing to launch the Title and First Look of  our Film. We are forever in awe of him and in his debt. Etaki entertainment proudly presents CHITHHA (short f or CHITH APPA or Uncle) written & directed by the gifted film maker S.U.Arun Kumar (Pannaiyarum Padminiy um, Sethupat hy) headlined by our own Pan-Indianstar Siddharth. This amazing combination has already created quite the buzz in the film trade, and the film promises to be a path breaking one,both creatively and commercially.  Announcements regarding the cast andcrew of this pi...
Feel the pride: On this Republic Day, A R Murugadoss production brings you a unique poster
ENGLISH, FIRST LOOK, INDIA, TAMIL MOVIES, TAMILNADU

Feel the pride: On this Republic Day, A R Murugadoss production brings you a unique poster

Feel the pride: On this Republic Day, A R Murugadoss production brings you a unique poster Feel the pride: On this Republic Day, A R Murugadoss production brings you a unique poster of their upcoming venture ‘August 16, 1947’ A nail-biting tale of India’s Independence never seen or heard before… Ever since the teaser of ‘August 16, 1947’ dropped online, fans have been going gaga to know more about the ep ic period drama. On the occasion of Republic Day, the makers have now unveiled a brand-new poster of the Gau tham Karthik starrer. Maverick storyteller A.R. Murugadoss is back, as he brings audiences an enthralling story of courageous Indians rising against the oppressive British Raj. The visually stunning poster captures the patriotic vigour and spirit of the film, as...
First Look Poster of #PoiIndriAmaiyathuuIagu released!
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

First Look Poster of #PoiIndriAmaiyathuuIagu released!

First Look Poster of #PoiIndriAmaiyathuuIagu released! Sakshi Agarwal's '#PoiIndriAmaiyathuuIagu' First Look Poster is out! Vivek Prasanna-Sakshi Agarwal starrer  P oiIndriAmaiyathuuIagu' First Look and Trailer Release! First Look and Trailer of '#PoiIndriAmaiyathuuIagu' rele ased by 'Makkal Selvan' Vijay Sethupathi! The focus of this film is set around mobile phones. The First Look and Trailer of Vivek Prasanna- Sakshi Agarwal starrer, #PoiIndriAmaiyathuuIagu has been released by 'Makkal Selvan' Vijay Sethupathi on his Social Media Page. Directed by Sakthivel, this new movie features Vivek Prasanna, Daniel Anne Pope, Arjunan, Praveen, actresses, Sakshi Agarwal, Swayamsiddha, Sahana, Jamuna and many others. Prasad has handled the cinematography and Isai Pettai Vasanth has compos...
The First Look of ‘Kaliyugam’ – A Post-Apocalyptic Thriller is out now!!!
ENGLISH, FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

The First Look of ‘Kaliyugam’ – A Post-Apocalyptic Thriller is out now!!!

The First Look of ‘Kaliyugam' – A Post-Apocalyptic Thriller is out now!!! The first look of the Post-Apocalyptic thriller 'Kaliyugam', featuring actors Shraddha Srinath and Kishore in the lead, has now been released. Produced by Prime Cinemas proprietor KS Ramakrishna under the banner RK International Inc., the film has be en directed by Pramodh Sundar. Actress Shraddha Srinath, consistently garnering phenomenal reception for her spellbinding performances in all her movies is playing the lead role in this movie. Actor Kishore plays a pivotal ro le in the film, which has cinematography by K Ramcharan. Nimz (Editing), Sakthee Venkatraj M (Art), G.N. Murugan (Action), Dawn Vincent (Music & Sound Designing), Ta pas Nayak (Sou nd Mixing), Praveen Raja (Costume Stylist) and S Raghun...
கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் ஹோம்பாலே பிலிம்ஸின்
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் ஹோம்பாலே பிலிம்ஸின்

கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் ஹோம்பாலே பிலிம்ஸின் அடுத்த வெற்றி படைப்பு படப்பிடிப்பில்: ரகு தாத்தா ‘புரட்சி தொடங்கும் இடம் வீடு’. இக்கருத்தை மையமாக கொண்டதிரைப்படத்தின் முதல் பார்வையே பலரின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது. கே.ஜி.எஃப்-1,2, காந்தாரா வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தின் முதல் பார்வை வெ ளியீடு, 'ரகு தாத்தா'- ஓர் இளம் பெண் தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நிலத்தையும், அடையாளத்தையும் காக்கும் போராட்டத்தில் தன்னையே அறிந் துக் கொள்ளும் சவாலான பயணத்தை, நகைச்சுவை கலந்து, கூறும் பொழுது போக்கு சித்தி ரம். இத்திரைப்படத்தில் 'நடிகையர் திலகமாக' வாழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகி யா க நடிக்க, வெற்றியையும் விருதுகளையும் வாரி குவித்த 'பேமிலி மேன்' வலை தொட ரின் எழுத்தாளர் சுமன் குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். கோடை 2023-ல்...
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சசிகுமார் நடிக்கும் 'நந்தன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக் கும் புதிய படத்திற்கு, 'நந்தன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிரு க்கிறது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநி தி  ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 'கத்துக்குட்டி' , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இய க்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நந்தன்'. இதில் சசிகுமார் கதையின் நா யகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்தி ருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வே டத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புக...
“Ripa Riba” Tamilnadu music composer John A Alexis is unique in the world of music
AUDIO/VIDEO ALBUM, FIRST LOOK, TAMIL

“Ripa Riba” Tamilnadu music composer John A Alexis is unique in the world of music

"Ripa Riba" Tamilnadu music composer John A Alexis is unique in the world of music. Composer John A. Alexis is a soloist and choreographer. Now his new single "Riba Riba" has been released in his music. "Riba Riba" is written, composed and sung by Joh n A Alexis Madurai-based John A Alexis is passionate about the Tamil language. Use Tamil words along with English words and bring it to the world stage My aim is to compose songs to make Ta mil language and Tamil music proud on the world stage. While also composing music for Tamil films The song "Riba Riba" composed by him is currently going viral on the internet
‘என்ஜாய் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வேல்டெக் யுனிவர்சிட்டி.
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘என்ஜாய் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வேல்டெக் யுனிவர்சிட்டி.

'என்ஜாய் ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வேல்டெக் யுனிவர்சிட்டி. அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் #என்ஜாய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வேல்டெக் யுனிவர்சிட்டி பல்கலைகழகத்தில் 5000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்ற கல்ச்சுரல் பெஸ்ட் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.   சென்னை விநியோகஸ்தர் சங்க தலைவரும் நடிகருமான கே.ராஜன் கலந்துகொண்டு போஸ்டரை வெளியிட்டார். நிகழ்சியில் LNH கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் க. லட்சுமி நாராயணன், மற்றும் கல்லூரி நிற்வாகிகள், படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர்....