Sunday, August 16

ACTOR GALLERY

ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, ENGLISH, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, GLAMOUR GALLERY, INDIA, MOVIE GALLERY, MOVIE REVIEW, NORTH INDIA NEWS, ONLINE ALL, ONLINE MOVIES, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOUTH INDIA NEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELEVISION, TELIVISION, THEATER, THETERS, TRAILOR

அக்‌ஷய் குமார், டைகர் ஷ்ராஃபின் ஆக்சன் திரில்லர்! வெளியானது Bade Miyan Chote Miyan டீஸர்!

அக்‌ஷய் குமார், டைகர் ஷ்ராஃபின் ஆக்சன் திரில்லர்! வெளியானது Bade Miyan Chote Miyan டீஸர்! அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் ராணுவ வீரர்களாக நடிக்கும் படே மியான் சோட் மியான் (Bade Miyan Chote Miyan) படத்தின் அதிரடி டீசர் வெளியாகி உள்ளது. https://www.youtube.com/watch?v=S1paPy2dpYk இந்த ஜனவரியில் ரசிகர்கள் பலரும் படே மியான் சோட் மியான் (Bade Miyan Chote Miyan) படத்தின் டீசரை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். படத்தின் கவர்ச்சியான போஸ்டர்கள் மற்றும் கிலிம்ஸை தொடர்ந்து தற்போது படக்குழு டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், படே மியான் சோட் மியான் படத்தில் இரண்டு அதிரடி ஹீரோக்கள் நடித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஷன் படமான இந்த படத்தில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் முதல் முறையாக ஒன்றாக நடித்துள்ளனர். வசீகரிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் தேசப...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, AWARD, ENGLISH, EVENT GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GLAMOUR GALLERY, INDIA, LAUNCH, MALLS, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, ONLINE MOVIES, ONLINE SHOWS, POSTERS, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELEVISION, THEATER, THETERS, TRAILOR, TRAILOR LAUNCH

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ரெபல்' மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் 'ரெபல்' மார்ச் 22ஆம் தேதி வெளியீடு இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், 'கல்லூரி' வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்க...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AWARD, DUBBING MOVIES, ENGLISH, EVENT GALLERY, FILM INDURSTRY, FLASHNEWS, GALLERY, HINDI, HINDI MOVIES, INDIA, MOVIE GALLERY, MOVIE REVIEW, NORTH INDIA, ONLINE MOVIES, ONLINE SERIES, POSTERS, PRESS MEET, TAMIL, THETERS, TRAILOR, Uncategorized

Shah Rukh Khan becomes the first Hindi superstar to draw 8 Cr. footfall in a single year

With Pathaan, Jawan, and Dunki, Shah Rukh Khan becomes the first Hindi superstar to draw 8 Cr. footfall in a single year Shah Rukh Khan has indeed set his rule at the box office in 2023 with just three films Pathaan, Jawan, and Dunki. The superstar delivered two all-time grosses in a year for the first time in history. This has cemented him as the undisputed king of Bollywood. Well, the success spree is not just limited to the box office, the superstar has also created a phenomenon by drawing whooping 8 crore footfalls throughout the year, with Jawan contributing 3.93 Cr., Pathaan 3.20 Cr. , and Dunki over 1 Cr. so far -- becoming the first ever Hindi film actor to do so. Not only did he deliver two all-time grosses in 2023 – Pathaan and Jawan – but also achieved the unthinkable ...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FILM INDURSTRY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELUGU MOVIES, THEATER, TRAILOR, TRAILOR LAUNCH

*’மிஷன்- சாப்டர்1′ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

*'மிஷன்- சாப்டர்1' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!* லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் சாப்டர்1' ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. எடிட்டர் ஆண்டனி பேசியதாவது, "படம் சூப்பராக வந்திருக்கிறது. அருண் விஜய் சாரும் சூப்பராக செய்திருக்கிறார். இண்டர்நேஷனல் தரத்தில் படம் வந்திருக்கிறது". நடிகர் ருத்ரன், "தமிழில் இது என்னுடைய முதல் படம். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. அருண் விஜய், ஏமி ஜாக்சன் இருவரும் ஆக்‌ஷனில் பின்னியுள்ளார்கள். ஆதரவு கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி". நடிகர் விராஜ், "இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. படத்தில் வேலைப் பார்த்த நடிகர்கள் தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி". நடிகர் பரத் கோபன்னா ப...
விஜித் versatility – க்கு பேர் போன இவர் தனக்கு கிடைக்கும்
ACTOR GALLERY, INTERVIEWS, TAMIL, TAMILNADU

விஜித் versatility – க்கு பேர் போன இவர் தனக்கு கிடைக்கும்

விஜித் versatility - க்கு பேர் போன இவர் தனக்கு கிடைக்கும் எல்லா கதாபாத்திரங்களிலும் விஜித் versatility - க்கு பேர் போன இவர் தனக்கு கிடைக்கும் எல்லா கதாபாத்திரங்களிலும் தன்னுடைய முழு நடிப்புத்திறனை வெளிப்படுத்தி நடிப்பவர். கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் வலுவான கதைகளை தேடி நடிப்பவர். தனக்கு கிடைக்கும் எல்லா கதாபாத்திரங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்து உள்ளார். இவர் நாடகத் தொடர்கள், இணைய காணொளி தொடர்கள், திரைப்படங்கள் என்று கிடைக்கும் வாய்ப்பு எல்லாம் ஒரு all rounder ஆக, வலம் வரும் இவரின் அடுத்த கட்ட திரைப்படங்கள் வரிசை கட்டி நின்று கொண்டுள்ளது....
*Cricketer-Turned-Actor Harishankar Shines in ‘Label’ Web Series*
ACTOR GALLERY, ENGLISH, INTERVIEWS, TAMILNADU

*Cricketer-Turned-Actor Harishankar Shines in ‘Label’ Web Series*

*Cricketer-Turned-Actor Harishankar Shines in 'Label' Web Series* Renowned filmmaker Arunraja Kamaraj's latest web series, 'Label,' now streaming on Disney+ Hotstar, has captivated audiences with the stellar performance of actor Harishankar. The former cricket sensation and IPL player have seamlessly transitioned into acting, leaving an indelible mark on the industry. Harishankar rose to fame demonstrating his analytical prowess with the Mumbai Indians IPL team, including Sachin Tendulkar's final game. His journey to become the first Indian to represent country for Olympics as an analyst is feather in his career. Starting with television serials like Amman, Maangalya Sabatham, and Vijay TV's Kaatrukenna Veli, Harish ankar dedicated himself to honing his acting skills. No...
உதவும் கரங்கள்’ குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய் !
ACTOR GALLERY, BIRTHDAY, TAMIL, TAMILNADU

உதவும் கரங்கள்’ குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய் !

உதவும் கரங்கள்' குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய் ! பிறந்த நாளில் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய் ! அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் நடத்திய ரசிகர்கள் ! தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக வலம் வ ரும் நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2023 அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் இ ல்ல த்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். மேலும் ரசிகர்களுடன் இணைந்து இ ரத்த தானம் செய்தார். நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2023 காலை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார். அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அங்கு ரசிகர்களுடன் இ ணைந்து தானும் இரத்த தானம...
எங்கஜ்மெண்ட்’ திரைப்படம் மூலம் பான் – இந்தியா ஹீரோவாக உருவெடுக்கும் ’சைரன்’
ACTOR GALLERY, INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

எங்கஜ்மெண்ட்’ திரைப்படம் மூலம் பான் – இந்தியா ஹீரோவாக உருவெடுக்கும் ’சைரன்’

எங்கஜ்மெண்ட்’ திரைப்படம் மூலம் பான் - இந்தியா ஹீரோவாக உருவெடுக்கும் ’சைரன்’ ஹீரோ பிரவீர் ஷெட்டி! ‘எங்கஜ்மெண்ட்’ திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் பி ரவீர் ஷெட்டி! மொழித் தடைகளைத் தாண்டிய அனைத்து மக்களும் கொண்டாடும் பான் இந்தியா திரை ப்படமாக உருவாகும் ‘எங்கஜ்மெண்ட்’(Engagement) திரைப்படத்தின் மூலம் பல திற மை கள் கொண்ட நடிகர் பிரவீர் ஷெட்டி தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். ‘சைரன்’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பிரவீர் ஷெட்டி, தனது சிறப்பான நடிப்புத் திறமையால் அபரிமிதமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். தற் போது பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ’எங்கஜ்மெண்ட்’ திரைப்படம் மூலம் தெ லுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழி சினிமாவின் கவனத்தை ஈர்க்கு ம் விதத்தில் பான் இந்தியா நாயகனாக உருவெடுக்க இருக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட...
Supreme Star Sarath Kumar Press Meet
ACTOR GALLERY, ENGLISH, INTERVIEWS, TAMILNADU

Supreme Star Sarath Kumar Press Meet

Supreme Star Sarath Kumar Press Meet Actor Sarath Kumar is currently acting in more than 20 films "There will be a massive announcement in the year 2026" – Actor Sarath Kumar’s sensational statement https://youtu.be/J7OOXyPDslg?t=12  Actor Sarath Kumar acclaimed as ‘Supreme Star’ has made a strong comeback in various roles among which his characterizations as Pazhaya Pazhuvettaraiyar in Ponniyin Selvan and antagonist Bhoomi in Rudhran have earn ed him acclamations. His performance as Pazhaya Pazhuvettaraiyar in Ponniyin Selvan has been appreciated wi th lots of positive talks. Currently, he is busy acting in more than 20 projects including films and web series as protagonist and antagonis t. He met, greeted, and interacted with the press and media fraternity thanking th...