Friday, April 17

GLAMOUR GALLERY

ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, AWARD, ENGLISH, EVENT GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GLAMOUR GALLERY, INDIA, LAUNCH, MALLS, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, ONLINE MOVIES, ONLINE SHOWS, POSTERS, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELEVISION, THEATER, THETERS, TRAILOR, TRAILOR LAUNCH

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ரெபல்' மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் 'ரெபல்' மார்ச் 22ஆம் தேதி வெளியீடு இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், 'கல்லூரி' வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்க...
ACTRESS GALLERY, ANDHRA PRADESH, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, AWARD, FILM INDURSTRY, GALLERY, GLAMOUR GALLERY, LAUNCH, MOVIE GALLERY, POSTERS, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELUGU MOVIES, THEATER, THETERS, TRAILOR, TRAILOR LAUNCH, Uncategorized

சிம்புவுடன் நடித்தே தீருவேன் – நடிகை தேவயானி ஷர்மா பிடிவாதம்!

சிம்புவுடன் நடித்தே தீருவேன் - நடிகை தேவயானி ஷர்மா பிடிவாதம்!     டெல்லியை  பூர்விகமாக கொண்ட நடிகை தேவயானி ஷர்மா, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகங்களில் வலம் வருகிறார். 2021 ஆம் ஆண்டு , ரொமான்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இணை கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் பலவிதமான நாட்டிய கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவர் கூறுகையில், " ஹிந்தி , தெலுங்கு என்ற மொழிகளில் நான் படங்கள் பண்ணுனாலும் எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது. சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்புத் திறனை முழுவதும் செயல்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும். கீர்த்தி சுரேஷ் சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள், இவர்கள்தான் எனக்கு முன்னுதாரணம். வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதை ஆகும். இ...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FILM INDURSTRY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELUGU MOVIES, THEATER, TRAILOR, TRAILOR LAUNCH

*’மிஷன்- சாப்டர்1′ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

*'மிஷன்- சாப்டர்1' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!* லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் சாப்டர்1' ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. எடிட்டர் ஆண்டனி பேசியதாவது, "படம் சூப்பராக வந்திருக்கிறது. அருண் விஜய் சாரும் சூப்பராக செய்திருக்கிறார். இண்டர்நேஷனல் தரத்தில் படம் வந்திருக்கிறது". நடிகர் ருத்ரன், "தமிழில் இது என்னுடைய முதல் படம். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. அருண் விஜய், ஏமி ஜாக்சன் இருவரும் ஆக்‌ஷனில் பின்னியுள்ளார்கள். ஆதரவு கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி". நடிகர் விராஜ், "இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. படத்தில் வேலைப் பார்த்த நடிகர்கள் தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி". நடிகர் பரத் கோபன்னா ப...
அசத்தும் அழகுடன் ரசிகர்களை வசீகரிக்கும் மாளவிகா மோகனன்
GLAMOUR GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

அசத்தும் அழகுடன் ரசிகர்களை வசீகரிக்கும் மாளவிகா மோகனன்

அசத்தும் அழகுடன் ரசிகர்களை வசீகரிக்கும் மாளவிகா மோகனன் நடிகை மாளவிகா மோகனன் தன் தனித்துவமான அடையாளத்தை திரையில் மட்டும் வெ ளிப்படுத்தாமல், சமூக வலைதள பக்கங்களிலும் காண்பித்து தன் ரசிகர்களை உற்சாகப் படுத்தி வருகிறார். 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை மாள விகா மோகனன். இதைத் தொடர்ந்து 'மாஸ்டர்', 'மாறன்' ஆகிய படங்களில் நடித்து தனக் கான ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். இவர் திரைப்படங்களில் நடிப்பதுடன் சமூக வலைதள பக்கங்களில் தன்னைப் பின்தொடரும் மில்லியன் கணக்கிலான பார் வையாளர்களுக்காக பிரத்யேக புகைப்படங்களை பதிவிட்டு அவர்களையும் உற்சாகப்ப டுத்தி வருகிறார். அண்மையில் தன் வசீகரிக்கும் அழகுடன் கூடிய புகைப்படங்களை பதிவிட்டார். அதில் அவருடைய அசத்தலான அழகுடன் கருணை நிரம்பிய பார்வையும் இடம்பெற்றது பார் வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மாளவ...
Actress Dolly Aishwarya debuts in a Record-Creating Movie
ENGLISH, GLAMOUR GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Actress Dolly Aishwarya debuts in a Record-Creating Movie

Actress Dolly Aishwarya debuts in a Record-Creating Movie The arrival of talented female models in the Tamil film industry has always enjoyed the privilege of getting the re d carpets spread out. Over the years, we have seen many models winning the hearts of audiences and critics as a ctresses for their great performances. The latest one to join the league is Dolly Aishwarya, who owns an impeccable experience of 8 years in the indus try. She is now playing the female lead role in a film titled ‘Kalaignar Nagar’, which is made for the purpose cr eat ing a world record. Besides, she is simultaneously acting in three movies at the same time. Recently, the promotional event of ‘Kalaignar Nagar’ happened in Chennai, which garnered good response for th e unique achievement of the crew....